Discover and read the best of Twitter Threads about #4yearsmodigovt

Most recents (2)

3. வெளிநாட்டு வங்கிகளிலேயே அதிகமாக பணம் போடப்படும் வங்கி சுவிஸ் வங்கிகள்தான் என்பது உலகறிந்த செய்தி. அதிலிருந்து கருப்புப் பணத்தை மீட்டெடுப்போம் என்று மோடி அரசு கூறிய நிலையில், அதிர்ச்சி அடையத்தக்க வகையில் செய்திகள் சுவிட்சர்லாந்திலிருந்து வருகின்றன.
#4yearsModiGovt #SwissBank
பா.ஜ.க. ஆட்சியில் கடந்த ஆண்டில் இந்தியர்களின் கருப்புப் பணம் பதுக்கல் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று செய்திகள் நேற்று முன்னாள் (28.6.2018) வந்துள்ளது! (சுமார் 7 ஆயிரம் கோடி டாலர்கள் உள்ளே சென்று ஜாம் ஜாம்மென்று' அமர்ந்துள்ளது).
#BlackMoney
கருப்புப் பண வேட்டையின் துரித கதி', அதிதீவிர நடவடிக்கை' என்றெல்லாம் பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் உரத்த குரலில் கூறியது என்னவாயிற்று?
#SwissBank
Read 3 tweets
1. நான்கு ஆண்டுகள் முடிந்து பொதுத் தேர்தலைச் சந்திக்க இன்னும் ஒரே ஒரு ஆண்டு (2019 இல் தேர்தல்)தான் எஞ்சியுள்ளது. இந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் வங்கிகளின் நிலை என்ன? 1/3
ஷெட்யூல் வங்கிகள் முதல் பிற வங்கிகள்வரை, வாராக் கடன்கள், வர்த்தக வங்கிகளில் உள்ள மொத்தக் கடன்கள் விகிதம் 11.6 சதவிகிதத்திலிருந்து (மார்ச் 2018) 12.2 ஆக உயர்ந்து வங்கிகளின் (மார்ச் 2019 இல்) செயல்பாட்டை வெகுவாகப் பாதிக்கும் அபாய நிலை உருவாக உள்ளது என்று... 2/3
அண்மையில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கை (Financial Stability Report) கூறுகிறது. கடந்த 20 ஆண்டு காலத்தில் வர்த்தக வங்கிகளில் இந்த அளவுக்கு பாதிப்புக் கடன் (Bad Debts) அளவு நிலவியதே இல்லை! 3/3 #4YearsModiGovt @PMOIndia
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!