Discover and read the best of Twitter Threads about #ADMKfails

Most recents (7)

#கறைபடிந்த_கரம் 17

ஒன்றிய அரசின் 'அனைவருக்கும் வீடு' வழங்கும் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) ஒன்றிய அரசின் திட்டம் என்றாலும் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U) Image
கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்கு அரசு மானியத் தொகையாக ரூ. 2.75 லட்சம் வழங்கப்படுகிறது. கிராம ஊராட்சி அலுவலங்களில் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு மற்றும் தேவையின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். Image
பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் முடிப்பதற்குள் முழுத் தொகையும் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

கட்டப்படும் வீடு விண்ணப்பிக்கும் பயனாளிக்கு முதல் வீடாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும் என விதிமுறைகள் Image
Read 10 tweets
மதுரவாயல் துறைமுக மேம்பால பணி 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துவக்கம்.

1800 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட இத்திட்டம், அன்றைய முதல்வர் #ஜெயலலிதா வால் சொம்பையான காரணங்கள் சொல்லி (ஆற்றின் குறுக்கே சில தூண்கள் அமைகின்றன), நிறுத்தப்பட்டது. உண்மையில் ஆந்திராதுறைமுக வளர்ச்சியை 1/6
பாதிக்கும் என்பதால், அதிமுக அரசு கமிஷன் பெற்றுக்கொண்டு திட்டத்தை கைவிட்டது.

#ஜெயலலிதா இறந்த பின்னர் 60% கமிஷன் ஆட்சியாக பழனி முதல்வரானதால், திட்டம் அப்படியே கிடந்தது.

மேலும் திட்டத்தை நிறுத்தியதால் 300 கோடி இழப்பீடு கேட்டு கட்டுமான நிறுவனம் வழக்கும் தொடர்ந்தது. 2/6
தற்போது ஆட்சி மாறி காட்சிகளும் மாறியதால், தளபதி ஸ்டாலின் ஆட்சியால், திட்டம், விட்ட இடத்திலிருந்து துவக்கப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயமாக நிர்ணயிக்கப்பட்ட 1800 கோடி என்பது தற்போது 5000 கோடியாவது தாண்டி செலவு பிடிக்கும்.

இத்திட்டம் என்றில்லை, தமிழ்நாட்டின் நூற்றாண்டு கனவான 3/6
Read 6 tweets
அதிமுக :- திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.

திமுக :- அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே.

1/n

#நீட்டை_கொண்டுவந்தது_எடப்பாடி
அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.

திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில்..

2/n
கொண்டு வந்த நீட் தேர்வை, திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் 2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதே.

திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு இப்ப வந்தது..?

அதிமுக :- 2013 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு மீது காங்கிரஸ் அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததால்.

3/n
Read 8 tweets
துப்புரவு தொழிலாளர்களை தூய்மை பணியாளர்கள் எனறு பெயர் மாற்றம் செய்த பழனிசாமி, அவர்களுக்கான ஊதியத்தை கூட ஒழுங்காக வழங்காமல், ஆளும் கட்சியின் ஏஜென்ட்களை, இடைத்தரகர் கொண்டு கொள்ளையடிப்பது ஏன்? 1/4
#AdmkFails #AdmkLootsTN #AdmkCheatsTN #கொரோனா_கொள்ளையர்கள்
பிறப்பில் இருந்து இறப்பு வரை, தூய்மை பணியாளர்களிடமிருந்து, ஆசிரியர், மருத்துவர் என்று அனைத்து துறைகளிலும் கமிசன் கமிசன் கமிசன்.

ஏழை மக்கள் இவர்கள் வயிற்றில் அடித்து பிழைப்பதும், செத்த பிணத்தின் நெற்றியில் ஒட்டும் ஒத்த ரூபாயை திருடி தின்பதும் ஒன்று #பழனிசாமி கோஷ்டிகளே. 2/4.
இதற்கெல்லாம் விடிவு இன்னும் 6 மாதத்தில் வரும். மக்கள் பணத்தை கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் #தமிழ்நாடு அரசின் கஜனாவில் வரவு வைக்கப்படும்.

புழலுக்கு பக்கத்தில் புதிய சிறை கட்டி, கடந்த 10 வருடங்களாக நீங்கள் மொத்தமாக செய்த குற்றங்களுக்கு 3/4
Read 4 tweets
தமிழ்நாட்டின் ராஜ்யசபா உறுப்பினர் எண்ணிக்கை 18. இதில் அதிமுக 8, @AIADMKOfficial வால் தேர்ந்தெடுக்கப்பட்ட #GKவாசன், #அன்புமணி 2, ஆக விவசாயிகளுக்கு எதிரான மசோதாவுக்கு 10பேர் ஆதரவு.

இவர்கள் போக 7 திமுக, 1 மதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த எம்பிக்களை 1/3
மக்கள் தேர்ந்தெடுக்காவிடினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட @EPSTamilNadu, @OfficeOfOPS உள்ளிட்ட எம்பிகளால்தான் இந்த 10 ஆதரவு எம்பிகளும் தேர்வாகியுள்ளனர். விவசாயிகளை கொன்ற ரத்தக் கறைபடிந்த கரங்களுடன்தான் இவர்கள் 2021ல் மீண்டும் தங்களை MLA ஆக்கிடகோரி வாக்குகேட்டு வருவார்கள்.2/3
வந்தால் வரவேற்க சாணிக்கரைசலுடன் மக்கள் காத்திருக்கின்றனர். அவ்வளவு எளிதில் இனி ஒருவர் அதிமுக வில் ஜெயித்துவிட முடியாது என்பது மட்டும் உறுதி.3/3
#விவசாயிகளின்_விரோதி_அதிமுக #AdmkSlaves #AdmkFails
Read 3 tweets
#நீட் தொடர்பான வழக்கில் 2013ல் 3 நீதிபதிகள் அடங்கிய constitutional bench அமர்வில் 2 பேர் நீட் எதிராக, ஒருவர் ஆதரவாக தீர்ப்பெழுத,

அந்த இவரும் ஓய்வுபெற்ற பின்னர், RSS சங்கல்ப் நுழைவு தேர்வு நடத்தும் தனியார் அமைப்பின் சார்பில் வழக்கு போட,
1/6
#நீட்வரலாறு #BanNEET_SaveTNStudents
அந்த நீட் ஆதரவு 3வது நீதிபதி, முன்னர் வழங்கிய தீர்ப்பை recall செய்து, 5 நீதிபதிகள் அடங்கிய bench ஐ அமைப்பதாக தீர்ப்பெழுத,

அதில் இடைக்கலாமாக நடந்த விசாரணையில் தான் 2016ல் நீட் இந்தியா முழுமைக்கும் வர..

ஓராண்டு மட்டும் தமிழ்நாட்டிற்கு விலக்கு என்றும் தீர்ப்பெழுத,
2/6 #AdmkFails
அதன் பின்னர் 2017ல் இருந்து தமிழ்நாட்டிற்குக்குள்ளும் வந்தது தான் நீட்.

ஆக அந்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்னும்.அமைக்கப்படவே இல்லை. அதனை அமைக்க #பழனிசாமி அரசு எந்த அழுத்தமும் கொடுக்கவுமில்லை.

இதற்கிடையில், 2016ல் வழங்கிய தீர்ப்பானது, #தமிழ்நாடு அரசின் சட்டம், 3/6
Read 6 tweets
Yesterday, I captured 68543 tweets with the hashtag #GoBackSadistModi. It's time for an analyse. THREAD
I started my capture when the volume was at his maximum, around 250 tweets per minute <=> 12000 tweets per hour.
Read 13 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!