Discover and read the best of Twitter Threads about #AdhiLokam

Most recents (24)

..விதையாய் உறங்கும்.. சனாதனிகளே..!
.. விருட்சமாய்.. எழுக..!
.. திசை அறியாது திரியும் இளம் பறவைகள்..
உட்கார கிளைகள் ..’பரப்புங்கள்’!

1/

#AdhiLokam

#சனாதன_மரம் Image
எதற்கு .. ஒரு த்ரட்டில் பலரையும் இணைக்கிறீர்கள்...!
.. எங்களுக்கு வேறு வேலை இல்லையா ?

நியாயமான கேள்வி..!

..ஒத்த மனம் கொண்ட பலரையும் இணைப்பது காலத்தின் கடமை!
.மற்ற மனம் உடையோர் .. தவறுதலாக இடம் பெற்றிருந்தால்..மன்னிக்கவும்!
‘Mute this Conversation’ .. top right ல் அமுக்கவும்!
2
@sesharavind ji
சத்யம் வத..
தர்மம் சர…
.. இதிகாச நிகழ்வுகளோடு அருமையாக எழுதியிருந்தார்..!
.. பலரையும் சென்றடைய வேண்டிய கருத்து.. @anbezhil12 ji @katapayadi ji.. நாம் என மூன்று பேரை மட்டுமே tag செய்திருந்தார்..

3/
Read 12 tweets
இலையா… அலையா.!
ஈரிலை Vs ஈரலை.!

மூனை… தொட்டது யாரு…?
வண்டி எப்படி டா குடை சாஞ்சு..?

புரியாத புதிர்கள் தமிழுக்கு புதிதல்ல..!

ஒரு சின்ன கேள்வி..!
பறவைகள் இறக்கையால் பறக்கிறது..!
விமானம் எப்படி பறக்கிறது..!
ஒருமித்த கருத்து உண்டா விஞ்ஞானிகளிடம்..!

1/18

#AdhiLokam
Aerodynamicists…!
கவிஞர்களின் விஞ்ஞான வடிவம்.!
‘...நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே..’
என .. சந்தம் பிறழாத பாட்டில் தருவதையே…. சமன்பாட்டில் (equation) தருபவர்கள் இவர்கள்..

காற்று எவ்வாறு ‘moving bodies’ சோடு ஒட்டி உறவாடுகிறது என்பதை ஆராய்வார்கள்..!

2/18
மலையாளத்தில்:

Appam thinnal pore, kuzhi ennano!

Just eat the appam. Why count the holes?

.. அப்பம் எவ்வாறு வந்தது என ஆராய்ச்சி தேவையா.?

… சூரியா ஜியின் 1 INR ப்ளேனில் பறந்தால் போறாதா..
அதன் பறத்தல் குறித்த ஆராய்ச்சி ஏனடி குதம்பாய் என்பதே … இதன் தமிழ் translation..!

3/18
Read 20 tweets
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா மெட்டு:

பாரத.. தேசப்பற்றுள்ளோர்... நீங்கள் எழுதியப் பாட்டாகவே கருதி எங்கும் பயன்படுத்துக!
All Yours.

இதை பாடும் போது நம் குழந்தைகளுக்கு நம்மிடம் சக்தி தரும் தோரிய வளம் இருக்கிறது என்றச் செய்தியாவது தெரிய வேண்டும்!

0/5

#AdhiLokam
@ungalnanbar ji
( Bharat Connected Culture ..
ஒரே மண்ணின் மரங்கள்..)

பண்பாடு காப்பதுதான் தமிழா...
பாரதத்தில் உன்கடமை..
பாரதத்தில் உன்கடமை..!
மண்மீது மரமானாய்..
அதனால் கொண்டவிதை மறப்பதில்லை
நீ வந்தவழி மறப்பதில்லை..!

1/5

#AdhiLokam
(நம் மொழிகள் எல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். நம் சாஸ்திரங்கள் நம்மைப் பிரிப்பதில்லை)

தமிழும் க்ரதமும் பாரதபிள்ளை
கன்னடம் தெலுகு அந்நியமில்லை
ஒன்றல்லோ தாய் ஒன்றல்லோ..!
பிரித்துப் பார்த்தால்
அணுவுமில்லை
பிரித்து வைத்தவன்
மனுவுமில்லை
கன்றல்லோ தாய்மடு ஒன்றல்லோ…!

2/5
Read 7 tweets
@aarjeekaykannan @VasaviNarayanan @VijaiH2O @Radhiga_v @vanamadevi @americai @srinivasan19041 @BUSHINDIA @ungalnanbar @GopalanVs @Bhairavinachiya @rajiandraju @iamSri_Sri @senthilbe23 @Jayaram9942Blr @MajorSimhan @maha_simha @iamdharmarajan0 @nadodi86 @par_the_nomad @EzhilkumarRani @arvindneela @Santhosh0309M @othisaivu @JacksonDurai19 @Padmaavathee @Pandidurai274 @GardenSpeed123 @srjk22 @SVESHEKHER @KDharmapuri @crprasadh @ChendurSaami @Avvaitweets நீங்கள் அனுப்பிய அந்த குழந்தையின் பாட்டு வீடியோ தான் உந்துதல்..
.. ட்யூனுக்குப் பாட்டு எழுதி பழக்கமில்லை... பாட்டே பழக்கமில்லை..
ஒரு 8 தடவை ஒருஜினல் பாட்டை youtube ல் கண்மூடி கேட்டேன்..!
அந்த படம் பார்த்ததில்லை..
But concept 1:2 என நினைக்கிறேன்.
நம் concept 1: Many..!
@aarjeekaykannan @VasaviNarayanan @VijaiH2O @Radhiga_v @vanamadevi @americai @srinivasan19041 @BUSHINDIA @ungalnanbar @GopalanVs @Bhairavinachiya @rajiandraju @iamSri_Sri @senthilbe23 @Jayaram9942Blr @MajorSimhan @maha_simha @iamdharmarajan0 @nadodi86 @par_the_nomad @EzhilkumarRani @arvindneela @Santhosh0309M @othisaivu @JacksonDurai19 @Padmaavathee @Pandidurai274 @GardenSpeed123 @srjk22 @SVESHEKHER @KDharmapuri @crprasadh @ChendurSaami @Avvaitweets கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா மெட்டு:

பண்பாடு காப்பதுதான் தமிழா...
பாரதத்தில் உன்கடமை..
பாரதத்தில் உன்கடமை..!
மண்மீது மரமானாய்..
அதனால் கொண்டவிதை மறப்பதில்லை
நீ வந்தவழி மறப்பதில்லை..!

1/5

#AdhiLokam
@aarjeekaykannan @VasaviNarayanan @VijaiH2O @Radhiga_v @vanamadevi @americai @srinivasan19041 @BUSHINDIA @ungalnanbar @GopalanVs @Bhairavinachiya @rajiandraju @iamSri_Sri @senthilbe23 @Jayaram9942Blr @MajorSimhan @maha_simha @iamdharmarajan0 @nadodi86 @par_the_nomad @EzhilkumarRani @arvindneela @Santhosh0309M @othisaivu @JacksonDurai19 @Padmaavathee @Pandidurai274 @GardenSpeed123 @srjk22 @SVESHEKHER @KDharmapuri @crprasadh @ChendurSaami @Avvaitweets தமிழும் க்ரதமும் பாரதபிள்ளை
கன்னடம் தெலுகு அந்நியமில்லை
ஒன்றல்லோ தாய் ஒன்றல்லோ..!
பிரித்துப் பார்த்தால்
அணுவுமில்லை
பிரித்து வைத்தவன்
மனுவுமில்லை
கன்றல்லோ தாய்மடு ஒன்றல்லோ…!

2/5
Read 7 tweets
Science of Sound…!

வேலொடு… நம்
..முன் ‘தோன்றும்’
...தமிழ் ஒலி..!

நதி எங்கே போகிறது … கடலைத் தேடி..!
ஒலி எங்கே போகிறது….
காதைத் தேடி..!

… வெற்றி தரும் வேல்...
தமிழைச்…
.. சுற்றி வரும் வேல்..!

ஒளியின் வேகம் தெரியும்.!
ஒலியின் maximum என்ன.!

1

#AdhiLokam
தமிழகத்தைப்…’புரட்டிப்போடும்’ எண்…. 117 என்றால்..
நம் ப்ரபஞ்சத்தையே…
புரட்டிப் போடுகின்ற எண் 137..!

ஆல்பா என்பது symbol..!
Fine Structure Constant என்பார்கள் விஞ்ஞானிகள்… 1/137…!

இதை Magic Number என்பர். ‘Coupling Constant’ எனவும் கூறுவர்.!

2
@americai ji
இந்த ஆல்பா….
..137 இல்லாமல் வேறு ஒரு எண்ணாக இருந்திருந்தால்… நாம் காணும் ப்ரபஞ்சமே.. இவ்வாறு இருந்திருக்காது..!!

ரஷ்ய ஸ்டாலின் ஜி முதல் … நம்..
ரசிகமணி ஸ்டாலின் ji வரை…
.. கால் கடுக்க பாலையில் நடக்கும் ஒட்டகம் முதல்…
.. வேல் தடுத்து..ரசிக்கும் எடப்பாடி ஜி வரை..

3
Read 15 tweets
Neurosexism ??

மூளையம்மா.. மூளை!
திருமாஜி சுட்ட மூளை!
ஆணுக்கு ஒன்று..
பெண்ணுக்கு வேறு..
திராவிட.. சமத்துவ மூளை!

மனித மூளைக்கு 750 ml ப்ளட் ஒவ்வொரு நிமிடத்திற்கும்.!

திராவிடன் கணித மேதை!

ஒரு டாஸ்மாக் புஃல் அதே அளவில் வடிவமைத்துள்ளான் ..
என்று..நினைக்கிறேன்..!

#AdhiLokam

1
உடலின் மற்றப் பாகங்களில் உள்ள blood vessels கமலாலயத்தின் உயர்மட்டம் போன்றது!
யாரும் நுழையலாம்.!

மூளையில் உள்ள ரத்தக்குழாய்கள்எளிதில் யாரையும் கடத்தாது.
அறிவு என்பதால் அறிவாலயம் போன்றது!

Astrocytes என்ற குடும்பம்...
சுற்றி இருக்கும்..
இது BBB (blood-brain barrier) எனப்படும்.
2
மனித மூளை ஏறத்தாழ ...
160 பில்லியன் ( 1 பில்லியன் is 100 கோடி) செல்களால் ஆனது. ...!

..இதில் பாதி Neurons....
மறு பாதி Glia எனப்படும்
...support cells.

@americai ji

3
Read 13 tweets
வண்டும் கிளியும் சுவைக்காத மாங்கனி..!
குண்டும் குழியும் விழாத மாநகரப்பணி!

மலேரியா பரப்பாத...
..மஸ்கிட்டோ..!
மால்.. விரும்பாத..பாலிடிக்ஸ்..!

.. சாத்தியமா..?

Genome Editing…!
New Hope..!

@raaga31280 ji
@americai ji
@ven74kani ji

1
#AdhiLokam
ஒவ்வொரு உயிரினத்திற்கும்...
..அது எவ்வாறு.. உருவாகி.. வளரவேண்டும் .. என்ற Instruction Manual..
..’சுய செய்முறை..’
.. Cell எனப்படும் அதன் ..
உயிரணுவிலேயே உள்ளது..!

.. அந்த மானுவலின் பெயர் ..Genome..!
.. பக்கங்கள் DNA..!
எழுத்திற்கு .. பதில்… கெமிக்கல்ஸ்!

#AdhiLokam
2
..DNA பல மூலக்கூறுகள் ஒன்றிணைந்த.. இரட்டை வட சங்கிலி.. போன்று இருக்கும்.!

மனிதர்கள் DNA ல் ஒவ்வொரு வடத்திலும் 300 கோடி molecules.!
..பாஸ்பரஸீம்.. சர்க்கரையும் கலந்தது!

.. தமிழர்களுக்கு உயிர் எழுத்து 12..!
.. தமிழர்களின் உயிரணுவில் உள்ள ‘கெமிக்கல் எழுத்துக்கள்’..
4 மட்டுமே!

3
Read 10 tweets
முரண்பட பேசு :
An app from ஐயன் வள்ளுவன்..!

..to gauge media Truth Value!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

குறள் # 423

To discern Truth in every thing, by whomsoever spoken, is wisdom - Thiruvalluvar.!

@raaga31280 ji

1
தமிழ்நாட்டில் எண்ணிலடங்கா ..’வாய்கள்’.. everyday பொதுவெளியில் பேசிவருகின்றன.

.. யார் வாய் எப்பொருள்..

… உண்மைஉண்மை..
...உண்மைபொய்..
என காண்பது…
.. சாதாரண அறிவு கொண்ட
எம் போன்றவர்களுக்கு.. மிக கடினமாக உள்ளது!

@americai ji
@ven74kani ji
2

#AdhiLokam
Confusion Matrix என
Machine Learning AI ல் கூறுவார்கள்..!

Can anyone… from TN develop an app.. supported by senior media personalities like @karthickselvaa Ji
@PanimalarPs ji
@MadanRavichand4 ji
@KanimozhiDMK ji

… ஒவ்வொரு பேட்டியின் போதும் இந்த ஆப் on செய்ய வேண்டும்..
3
Read 5 tweets
Nobel in Physics:
திமுக ‘இயற்பியல் அணி’..
இளைப்பாறுகிறதா..?

Is Physics Wing of DMK…
…’Party of Sun’, ..Basking in the Sun.!

DK/DMK of TN are highly Scientific… பகுத்தறிவு Establishments!

..விஞ்ஞானிகள்.. EVR ji..
@Suba_Vee ji
@dmk_raja ji @KanimozhiDMK ji

#AdhiLokam

1
Newton சில விதிகளைத் தந்தான்.!

.. பொருள்களின்… ஈர்ப்பு..
Force or விசையால் என்றான்..!
Einstein’s Theory superseded Newtonian..!

..ஈர்ப்பு விசை என்பது உண்மையில்..
காலவெளி Space-Time..ல்
இருக்கும் வளைவுகளால் தான்..
Curved like Kerala Roads..என உணர்ந்தான்..!

2
சாலை.. ஏற்ற இறக்கமாக இருந்தால்.. அதில் போகும் வாகனங்களும் … ஏறியிறங்கி… சரணம் விளித்து.. தானே செல்ல வேண்டும்..!

If Light is a lorry ..
..and curved road is ..
Curved Space-Time..
ஒளி.. அண்ட வெளி வழி வரும் போது வளைந்து வளைந்து வரும்..!

3
Read 14 tweets
நடுநிலை தமிழனும்...நான்கு பார்ட்டிஸூம்!

Histo என்றால் tissue..தசை.!
Amine என்பது Nitrogen..!
தசைகளில் காணப்படும் நைட்ரஜன் கலவை Histamine.!

சொக்குச் சிரங்கு...
குடைச்சல் சிலந்தி ..
பக்கப்பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி!

@par_the_nomad ji
@vanamadevi ji

1
தூசி.. பொடி..
animal allergy..
பூச்சிக்கடி!
.உடனே body ல் histamine ..சுரக்கும்..
இது சுரந்தால் ..itching, தும்மல் runny nose எல்லாம் வரும்!

.உடனடி நிவாரணம்?
National க்கு anti-national...
.histamine க்கு....antihistamine!
..அருகாமையில் உள்ள மருந்து கடையில்!
@raaga31280 ji

2
மருந்து...Research சிலவேளைகளில்..
பாட்டி வைத்தியத்தின் ..
...Glorified version..!
.. பவுடர் பூசிய.. பாட்டி.!

..ஒரே மூலிகையை.. பல நோய்களுக்கும்.. .. மருந்தாக..ஒரே பாட்டி கூறுவாள்..!

Dimebon என்ற antihistamine மருந்து.. தும்மல்.. ஜலதோசத்திற்கானது!

3
@wataboutery ji

#AdhiLokam
Read 22 tweets
EVR ji & Technolo gy …!

Technology.. in plain English is .. art of bending.. Nature.. to suit human convenience!

.. இயற்கையை .. ‘இரு கைகளால்’ வளைத்து.. நம் வழிப் படுத்தும் கலையே… தொழில்நுட்பம்.!

@raaga31280 ji
@vanamadevi ji
@par_the_nomad ji
@americai ji

#AdhiLokam

1
but .. which propels Technology?
..Basic Concepts!

..without.. a Basic Understanding of ‘Zero..’
.. there will only be Zero Computers or any such advanced computational devices..on Earth.!

..Who conceptualised..
abstract Zero..
Infinity..
And who was…’awarded’ the credit!
2
அடிப்படை சிந்தனைகளன்றோ.. அனைத்து நுட்பங்களின் அடிநாதம்..!

.. வெற்றிடத்தையும்.. வியாபித்தலையும்.. சிந்தையில் செதுக்கி..
..சூன்யமாக.. சமைத்தவன் யார்.?

..மார் தட்டி சூளுரைப்போம்.. நம் பாரதிய பாட்டன் என்று..!..
பேட்டண்டு இல்லையென்பதால்..பிள்ளைக்குச் சொந்தமில்லையா.. பெற்ற வயிறு!
3
Read 16 tweets
பார்ப்பனீயம் & ப்ராமணம் - 2

உருவாய்.. வெளியாய்..
அருகில்...தொலைவும்..
மருளை மாய்க்கும்..
குருவே..சரணம் !

உண்மை..ப்ராமணம் ..
சமுதாயத்தில் .. எவ்வாறு .. செயல்படும்.!

ஒளியாகவும்.. ஊக்கியாகவும்..
Light & Catalyst.!

@raaga31280 ji
@americai ji
@Padmaavathee ji
@par_the_nomad ji
1
ப்ராமணம்..
சுய நலன்..நோக்காது
சமுதாயத்தை..
..உயர்த்துவது!

தன்னலமற்றது..!
போற்றப்படுவது..ப்ராமணம்!

இது..உயர் குலமன்று..
.உன்னத குணம்.!

திராவிடம் திணித்த பார்ப்பனீயம்?
.மக்களை மயக்கும்..
செயற்கை .. எதிரி..!
.தத்துவ..வறட்சியின்..தண்டோரா!
.மானமிகு கேங்கின்..மாயா பஜார்!

2
ஒளி ..உலகை காட்டுவது

.Reflection
.Refraction
.Diffraction
என பல வகையிலும்.

..பாதையில் வளைந்து.. பவுண்டரியில்..நெகிழ்ந்து..
தன்னிலை .. கருதாது..
..தகவலை தருவது ஒளி!

.. அண்டத்தின் விளிம்பிலிருந்தும் அலையாய் .. அறிவை
.தலைமுறை கடந்தும்
.காப்பாற்றி தருவது ஒளி!

3
#AdhiLokam
Read 12 tweets
திராவிடமும் .. பார்ப்பனீயமும்..!

What's in a name?

.Rose..by any other name would smell as sweet

Romeo-Juliet ல் சொன்னானே?

சேக்குக்கு… நம்மவர்களின் வலிமை தெரியாது..
சவுக்கு ஜி.. போன்றவர்கள்.. அழகிய தாமரையைக் காட்டியே..
அழுகிய முட்டை என நம்ப வைப்பார்கள்!

1
#AdhiLokam
Amino acids & Proteins ..building blocks of Life.!
அவை இல்லாமல் உயிர் இல்லை..!

தமிழ் நாட்டில் .. பிள்ளையார் சிலை தூக்கும் ...
தேவையில்லா ஆணி..
.. EVR ji சிலை ‘தூக்கும்’ தேவையான ஆணிகள் ..
இருப்பது போல..

Amino acids களிலும்..

Essential amino acids
Nonessential amino acids

2
பெயர் எப்படிக் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்:
நம் உடலின் உள்ளேயே தயாராவது
Nonessential amino acids டாம்..!
(alanine, aspartic acid, glutamic acid, glutamine, proline)

..அது இல்லாவிட்டால் வாழ முடியாது என்பதற்கு..
‘தேவையில்லாத ஆணி அமினோ அமிலம்’ எனப் பெயர்..

3
Read 12 tweets
‘பார்ப்பனீயம்’ :
தமிழில் எமக்குப் பிடித்த ஆங்கிலேய வார்த்தை..!

ஜூரம் அறிய.. வாயில்.. தெர்மோமீட்டர் வைப்பர்!

வானவில்லுக்கும் உடல் சுடுமா..?
கேணை.. கேள்வியா..இது..?

விஞ்ஞானிகளுக்கு காமடி சென்ஸ்.. ஆனை.. பின்.. மணியடித்தக் ..கழகத் தலைவரை விட அதிகம்.!

1
#AdhiLokam
வருடம் 1800 வாக்கில்..
William Herschel ..ஒவ்வொரு Color of visible light ல் எவ்வளவு வெப்பம் உள்ளது என அறிய ஆவல் கொண்டார்.
Prism மூலம் சூரிய ஒளியைப் பிரித்தார்..
ஒவ்வொரு நிறத்திலும் Thermometer வைத்து அளந்தார்..வித்தியாசம் தெரிந்தது..
சிகப்பு முதல் ஊதா வரை தான் நிறங்கள்..!

2
சும்மா.. விளையாட்டிற்கு..
சிகப்புத் தாண்டி..
ஒரு நிறமும் இல்லாத.. வெறும் இடத்தில் ..
தெர்மோமீட்டர் வைத்து.. பார்த்தார்..
.. என்ன ஆச்சரியம்..

.. EVR ji நாமம் வாழ்க..
..பயங்கர சூடு..!

.. மனித கண்களுக்குத் தெரியாத Infrared ஐ கண்டு பிடித்து விட்டார்.
@wataboutery ji

3
Read 10 tweets
சர்வம் சக்திமயம் :

அடுத்த வாரம் இங்கு பள்ளியில் grade கொடுப்பார்கள்..
புது வகுப்பு புகுமுன்.. பழைய நோட்ஸ் எல்லாம் க்ளீன் பண்ணும் படி பையனிடம் கூறினேன்..!

Keep.. Throw என இரண்டாகப் பிரித்தான்.. Throw papers ஐ அதற்கான blue bin ல் தான் போட வேண்டும்..

#Adhilokam
1 Image
நண்பன் பழனியின் ஞாபகம் வந்தது.
அவனது அப்பா ஊரில் பெரிய பலசரக்கு கடை..அண்ணாச்சிக் கடை என்றால் famous. Vegetables ம் விற்பார்.
தீபாவளி வந்தால் .. extension பந்தல் போட்டு..விஷ்ணு சக்ரம், லஷ்மி அவுட் வியாபாரமும் உண்டு.

2
அப்பா வாங்கும்.. ‘த ஹிந்து’ பேப்பர் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பழனிகடையில் தான் போடுவோம்.

பழனி என்னுடனும் ஏழாவது படித்தான்..
ஒரே வகுப்பில் பல வருடம் இருப்பான்..
நாஞ்சில் சம்பத் ஜி போல் வருடத்திற்கு ஒரு முறை வாசம் மாற்றும் மதி படைத்தவனல்ல!

3
Read 14 tweets
பால்.. தமிழ் பால்..!!

விடுமுறையில்... தென்னந்தோப்பில்..
.. நண்பர்களுடன் டீ பார்ட்டி..
ஊரில் செய்ய வேண்டுவன
..குறித்த பேச்சு.!
Onion பக்கோடா முதல் ..
அனத்து items..
தெரிந்த பலகார கடையில் ஆர்டர் கொடுத்து பார்சல்.. 40 பேருக்கு குறையாமல் இருப்போம்…!

#AdhiLokam
1
ஒரு மூலையில் .. தென்னம் மடல்களை வைத்து..
தீ மூட்டி ..டீ .. மட்டும் ..
சொந்த தயாரிப்பு..

விஜய் காமடியாக பேசுவான்..

நான் காப்பி டீ சுவைப்பதில்லை என.. கடல் கடக்கும் முன் ஆசானுக்கு அளித்த வாக்கை அழிக்க துணியாததால்..

.. மக்கா..நமக்கு மட்டும் ஒரு கப் பசும் பால் என்றேன்..

2
.. பாக்கட் பால் தான் உள்ளது.. பசுவா.. எருமையா sure ரா தெரியாது.. OK யா..அண்ணே!

பரவாயில்லை..!

.. அண்ணே.. ‘டோண்டு’.. ஓகேயா..!

.. நான் ஏதோ போண்டாவை தான் கூறுகிறான் என நினைத்தேன்..

3
Read 6 tweets
கந்தனும் கல்வியும்..!

கடந்த சில இரவுகளாக கண்விழித்து Comet ஐ தொடர்ந்ததின் விளைவு..
எதை நோக்கினும் extra Tail தெரிந்தது..

யோகா விரிப்பில் சம்மணமிட்டு யோசித்தேன்..

@vanamadevi ji
@Padmaavathee ji
@par_the_nomad ji
@Fox_Twittz ji
@PadmavatiRaman ji
@akpsriram92 ji

#AdhiLokam

1
..வருவாண்டி..பழனியாண்டி தருவாண்டி..

ரிங் டோன்..
..கிரேக்க நண்பர் டிமிட்ரி ஜி அழைப்பில்…



டிமிட்ரி: Journal of American Medical Association (JAMA) articles பார்த்தாயா..
Robotic Surgery பற்றி நிறைய தகவல்கள் வருகின்றன..

வித விதமான Blades..

@HLKodo ji
2
உறுப்பிற்கு தகுந்த அறுப்பு வேண்டாமா..!

பல கம்பெனிகள்.

Mazor platform - spine & brain.
Mako system - knee & hip replacement.
Monarch - lung biopsy.

டிமிட்ரி.. ஒரு pure Tamil பாடல் கேட்கிறாயா..!

@ven74kani ji
@ranjanikovai ji

3
Read 17 tweets
EVR ஜியும் 72 ஆடுகளும்.!

..பாலக்காடு மட்டா ரைஸில் ..
தயிர் சாதம் with வடுகபுளி நார்தங்காய் சாப்பிட்டு முடித்திருந்தேன்..
இந்த காம்பினேஷனுக்கு
Soporific Effect உண்டு..

எப்போது தூக்கம் எண் கண்களை தழுவியது தெரியாது!

#AdhiLokam
@PadmavatiRaman ji
@rvaidya2000 ji
@ntfs ji

1/18
கனவு..!

Eurasian ஸ்டெப்பி புல்வெளி.. தூரத்தில் ஓடையின் அருகே.. காகம் ஒன்று கற்களையிட்டு நீர்மட்டம் உயர்த்திக் கொண்டிருந்தது!

எனது கனவுகளில் கன்டினியுட்டிக்காக
.தனியாக எடிட்டர் வைத்து கொள்ளும் வழக்கமில்லை.

.Start..End எப்போதும் கன்ப்யூசன்.

@akpsriram92 ji
@RajiIndustani ji
2
அதற்காக
Ampere Right Hand rule follow செய்யவேன்.
Flemings LH complex..

Dream scene spiral ..
clockwise என்றால் Start.
Anti Clock .. கனவு முடிவு.!

கனவுகளிலும் என் costume designer மனைவி. Steppe பகுதி என்பதால் நாலு முழம் வேஷ்டியும்.. ஒரு முண்டா பனியனும் சலேகா..என்றாள்.
3
Read 19 tweets
EVR ஜியும் 72 ஆடுகளும்…!

..பாலக்காடு மட்டா ரைஸில் ..
தயிர் சாதம் with வடுகபுளி நார்தங்காய் சாப்பிட்டு முடித்திருந்தேன்..
இந்த காம்பினேஷனுக்கு
Soporific Effect உண்டு..

எப்போது தூக்கம் எண் கண்களை தழுவியது தெரியாது!

#AdhiLokam

@PadmavatiRaman ji
@rvaidya2000 ji
@ntfs ji

1 ImageImage
கனவு..!

Eurasian ஸ்டெப்பி புல்வெளி.. தூரத்தில் ஓடையின் அருகே.. காகம் ஒன்று கற்களையிட்டு நீர்மட்டம் உயர்த்திக் கொண்டிருந்தது!

எனது கனவுகளில் கன்டினியுட்டிக்காக..
தனியாக எடிட்டர் வைத்து கொள்ளும் வழக்கமில்லை.

.Start..End எப்போதும் கன்ப்யூசன்.

@akpsriram92 ji
@RajiIndustani ji
2 Image
அதற்காக Ampere Right Hand rule follow செய்யவேன்.
Flemings LH complex..
கண்ணைச்சுற்றி spiral clockwise என்றால் Start.
Anti Clock .. கனவு முடிவு.!

கனவுகளிலும் என் costume designer மனைவி. Steppe பகுதி என்பதால் நாலு முழம் வேஷ்டியும்.. ஒரு முண்டா பனியனும் சலேகா..என்றாள். ImageImageImage
Read 19 tweets
Hippos & Hypo

இறையருளோடு நலம் பெற்று வரும் @premaswaroopam ji காக @nadodi86 ஆசை படி இது:

Cambridge பழைமை மாறாத ..
..புதிய நகரம்.
மக்களில் நான்கில் ஒன்று மாணவர்கள்.

@vanamadevi ji
@par_the_nomad ji
@akpsriram92 ji
@PadmavatiRaman ji
@Bhairavinachiya ji
@VasaviNarayanan ji

a
Oxford ம் Cambridge ம் வெளியில் ..
‘தோழமை சுட்டுதல்’ காட்டியாலும்
..பல விஷயங்களில் கூட்டணி அமைத்து Oxbridge என்றாகும்.

London ன் சில குறிப்பிட்ட கல்வி நிலையங்களும் சேர்ந்து Loxbridge என்ற
...Golden Triangle வியூகமும் உண்டு.

@Fox_Twittz ji
@americai ji
@RiseOfDharma ji

b
GH Hardy ன் அழைப்பை ஏற்று ‘உண்மையான பேரறிஞர்’ Ramanujan இணைந்த..
Trinity உட்பட ..
31 கல்லூரிகள்..
100 + துறைகள்..
ஹார்டியும் ராமானுஜனும் இணைந்து ...
England ஐ கணிதத்தில் superpower ஆக மாற்றினர்.

@rvaidya2000 ji

c
Read 30 tweets
தமிழனுக்கு 3 முகம்..
தமிழனே ..திராவிடன் ..
தமிழனே ஆரியன்!

Ordinary கதை சொன்னால் ஆரியன்!
ஆசாதாரணமாக கூறும் போது திராவிடன்..!
கதை கேட்டால் தமிழன்!

வா தமிழே .. என் கதை கேள்..!

பள்ளி பருவம்.
ஆரிய ஆங்கிலம் மீது வெறுப்பு..!
தண்டவாளத்தில் தலைமுடி வைக்கச் சென்றேன்..

#AdhiLokam
1/4
நண்பர்களிடம் தண்டவாள Size கேட்டேன்..
Meter கேஜ் என்றார்கள்..
.. மீட்டர் ஆரிய அளவை என்பதால்.. அங்கிருந்து அகன்றேன்..

தமிழ் அலகில் ஏதாவது சாதிக்க
..என் நாடி நரம்பெல்லாம் .. நார்கோட்டிக் உண்டவன் போல் துடித்தது..!

தமிழ் அளவில்.. Item ஒன்று கூற நண்பன் முரளியைக் கேட்டேன்..

2/4
முழம் தமிழ் அளவு..

புல்லாங்குழல் முழம் அளவில் கிடைக்கும் என்றான்!

.. எம் அண்ணா கிச்சா ஊட்டிய பகுத்தறிவில்.. பொறி தட்டியது..

குழல்.. குழல் ..தமிழ் குழல்..
முழம் ..முழம்..தமிழ் முழம்... மூன்றெழுத்து..வெற்றி..!

உடனே என்னுள் இருந்த விவசாயி வெளி வந்தான்..

3/4
#AdhiLokam
Read 5 tweets
நேற்றுத் தொடங்கிய
..விவசாய பணி..
இரண்டு வெண்டைகாய் விதைகள் miss ஆகியதால் தடைபட்டது.

.. அவை கிடைத்ததும் .. இன்று காலை 2 மணி நேரம் .. ஜீன்ஸ்ஸீம்.. முண்டாசும் கட்டி .. முழுத் திராவிடனாக..
.மாறி..
நெற்றி வியர்வை நிலத்தில் விழ.. ..வெண்டை விதைத்தேன்!

#AdhiLokam
@vanamadevi ji
1/6
Lead By Example (LBE)..
ஸ்டாலின் ஜி.. கமல் ஜி..
மானமிகு சுபவீ ஜி ..வழியாக பார்த்திருக்கிறேன்..
.. இந்தி எதிர்ப்பு,,
...சமுதாயத்திற்கு கொடை..
.. ஜாதி மறுப்பு திருமணம்..
ஆகியவற்றிற்கு முறையே...மூவரும்..
முறையான உதாரண புருஷர்கள்!

@Padmaavathee ji
@ven74kani ji
@rvaidya2000 ji
2/6
வியர்வை விழாமல் .. ஒரு ஆங்கிளில்..
மகன் அறை புகுந்தேன்..
..Lagrange’s Four-Square Theorem படித்துக் கொண்டிருந்தான்.!

.. No School ..
அதற்காக ..
தரை முழுவதும் இப்படி புத்தகங்கள் பரப்பி Cover செய்தால்..
நெற்றி வியர்வை எப்படி நிலம் தொடும்.?

@wataboutery ji
@RajiIndustani ji

3/6
Read 8 tweets
Bharat : An Early Exporter of Ideas..!

கல் கணிதம் : Calculus

கல்லிலே கலை வண்ணம் கண்டான்..
கை வில்லிலே கணிதமே தந்தான்…!

ஓடாத நதி… ஆடாத மயில் …
வாடத செண்டு...தேன்…
தேடாத வண்டு…வான்..
தேயாத நிலவு…வாய்..
விரியாத இலவு...!

#AdhiLokam

1/n
….மறையாத சூரியன்...கதிர்வீச்சால்… குறையாத...தோரியம்…!

இப்படி மாறியால்...
எப்படி இருக்கும் இயற்கை…!

இயற்கையின் …
மாறிலிகளையும் (Constants) மாறிகளையும் (Variables)
இனம் கண்டு.. அவைகளின் குணம் (features) கண்டு, விதிகள் வாயிலாக விவரிப்பது விஞ்ஞானம்…!

2/n
வேக பந்து வீச்சு..
அடி boundary யாயினும் Sixer ஆயினும்
திசையும் வேகமும் மாறும்..
பந்தின் எடை மாறாது..!

தமிழனின் மொழி தமிழ்…!
விஞ்ஞானியின் மொழி கணிதம்..

ஒரே உயிர் கூட்டுபுழுவாகவும் Chrysalis,
பின்னர் Butterfly யாகவும் காட்சி தருவது போல்..

@wataboutery @VasaviNarayanan

3/n
Read 15 tweets
புலன்படா பொருளும் சக்தியும்..!
Dark Matter & Dark Energy..!

மெய்ஞானமும் விஞ்ஞானமும் வேறுபடுவது எங்கு..!

எத்தனை செயற்கை கருவிகள் வைத்தாலும்...
நமது இயற்கை கருவிகளான ஐம்புலன்களில் ஏதாவது ஒன்றோடாவது தொடர்பு ஏற்படுத்த முடிந்தால் தான்....

1/n
#AdhiLokam
விஞ்ஞானப் படி ‘இருப்பு’..
..ஏற்றுக் கொள்ளப்படும்.

மெய்ஞானம் புலன்களைத் தாண்டி (transcendence) ‘புகுந்து’ விளையாடலாம். எனக்கு உறுதியாக தெரியாது..!

கழக பொய்களுக்கு கைபர் கணவாய் (Khyber Pass) முக்கியம்.
விஞ்ஞான உண்மைகளுக்கு புலன்கள் (Organs of Perception) முக்கியம்.

2/n
அது போல் புலன்களுக்கு தகவல் தரும் தூதுவர்களும் முக்கியம்.

விண்வெளியில் எங்கோ இருக்கின்ற நட்சத்திரம் ...

நம் காதிற்கினிய கானம் தராது
நாசிக்கு நல்லதொரு நறுமணம் தராது..
பின் முதுகை பிடித்து விடாது..
நாவில் நற்சுவை தடவாது..

3/n
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!