Discover and read the best of Twitter Threads about #AsiriyarKVeeramani

Most recents (1)

முதல் அமைச்சர் கழகத் தலைவரைப் பார்த்து, 'நீங்கள் இன்றைக்குப் பெரு மகிழ்ச்சியில் திளைத்திருப்பீர்கள் என்று நாங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் - ஆனால் இந்த அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை' என்றார்.

அப்பொழுது ஆசிரியர் சொன்னார்.

1/4
'உண்மை தான். கரோனா கடும் தொற்று நாட்டில் பரவிக் கொண்டிருந்த நிலையில், வயதையும் எண்ணி எனக்குள் ஒரு எண்ணம் இடறிக் கொண்டே இருந்தது.

இரண்டு பிரச்சினைகளை நிறைவேற்ற வேண்டும் - அதுவரை நம் உயிர் இருக்க வேண்டும் - ஒன்று, அய்யா களத்தில் நின்ற இறுதிப் போராட்டமான அனைத்து..

2/4
ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை நிறைவேறுவதைப் பார்க்க வேண்டும்.

இரண்டு, #DMK ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதைநான் பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது - இந்த இரண்டையும் நான் பார்த்து விட்டேன் அது போதும்' என்று ஆசிரியர் அவர்கள் தழுதழுத்து சொன்னபோது முதல் ..

3/4
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!