Discover and read the best of Twitter Threads about #BANNeet

Most recents (15)

Jun 14th 2023
வேண்டாம் நீட்...
தமிழ்நாடு அரசு பள்ளியில் 12வது மதிப்பெண் 600க்கு 600 எடுத்தாலும் தகுதி இல்லை,
ஒன்றிய அரசு (இவனுக) நடத்தும் தனி நீட் தேர்வுதான் தகுதி,
நீட் கோச்சிங் போகிறவன் தகுதி படைத்தவன்,
நீட் கோச்சிங் காசு கட்ட முடிந்தவர்கள் தகுதியானவர்கள்,
பணக்காரர்கள் தகுதி பெற்றவர்கள், Image
சமூக நீதி சமவாய்ப்பு அற்ற நீட் தேர்வு,
தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வு,
விலக்கு பெறுவதே நீதி...

அப்பா அம்மாவுக்கு சம்பளமே மாசம் 2லட்ச ரூவா வருது..
கவர்மென்ட் ஸ்கூல் டீச்சரா இருந்தாலும் கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்க வைக்காம பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வச்சது..
சொந்த
ஊர்ல இல்ல,
பக்கத்து ஊர்ல இல்ல,
மாவட்ட தலைநகர்ல கூட இல்ல,
அட பக்கத்து மாவட்டத்துல கூட நல்ல ஸ்கூலே இல்லனு நாலு மாவட்டம் தாண்டி ரெட்ஹில்ஸ்ல இருக்கிற வேலம்மாள் ஸ்கூல்ல படிச்சுட்டு,
அதுவும்+11 , +12 வருசத்துக்கு ஸ்கூல் ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸ் எல்லாம் சேர்த்து 9 லட்ச ரூவா கட்டி
Read 5 tweets
Mar 11th 2023
ஒத்த வீடியோ,
மொத்த ஆரிய திராவிடப் போரையும் பேசுது...

அது எப்படித் தமிழ்நாட்டுக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் நடந்த சண்டையா மாறியதுன்னு பேசுது...

கலகக்காரர்களான #பெரியார் #அண்ணா #கலைஞர் 🔥 போன்ற கழகக்காரர்கள் எப்படி சண்ட செஞ்சாங்கன்னு பேசுது...👇

(ஐடியா இல்லாத ஐ.டி.விங்🤦‍♂️)
1/7
தாடிக்காரன ஏன் தண்டல்காரனப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறாங்க இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?
#GoBackModi
எப்படி இவ்வளவு தெளிவாக, பிரிவினைக்கு எதிராக இருக்கிறார்கள், இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?👇
2/7
ஆங்கிலேயனுக்கு ஆரம்பத்தில் துணையிருந்த ஆரியம் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி, மண்ணின் மைந்தர்களை எப்படி எப்படியெல்லாம் ஒடுக்கினர்!!!

அயோத்திதாசர்🔥 எனும் முதல் கலகக்காரர் துவக்கி வைத்த போர்!!!
ஆலய நுழைவுப் போராட்டம்!!!👇

நீதிக்கட்சியின் துவக்கம்🔥
3/7
Read 7 tweets
Apr 7th 2022
👏👏👏

அப்படியே இந்த NEET விலக்கு பத்தி எதாவது நியூஸ் வந்தா நல்லா இருக்கும்

#banneet #news #ParundhuMedia #ShriTwitz #ParundhuNews #Tamil #rtitBot #Tamilnadu #Parundhu #JUSTIN #SunNews

@Parundhu_Media
@iDharun7_0
@TamilArivai Image
Read 3 tweets
Sep 22nd 2021
#NEET தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின் மிக முக்கியமான 6 அம்சங்கள்: #DreamTN #BanNEET #BanNEET_SaveTNStudents #AKRajanReport #AKRajancommittee

1. தமிழ்வழி மாணவர்களுக்கு பாதிப்பு
2. மாநிலப்பாடத்திட்ட மாணவர்களுக்கு பாதிப்பு
3. ஏழை, எளிய மாணவர்களுக்குப் பாதிப்பு
Read 6 tweets
Sep 21st 2021
நீதியரசர் AK ராஜனின் அறிக்கை #Thread (1)

#AKRajanReport #BanNEET
நீதியரசர் AK ராஜனின் அறிக்கை #Thread (2)

#AKRajanReport #BanNEET
நீதியரசர் AK ராஜனின் அறிக்கை #Thread (3)

#AKRajanReport #BanNEET
Read 6 tweets
Sep 20th 2020
கொஞ்சம் நிதானமாக கவனித்தால் கடந்த வாரத்தில் நீட் தொடர்பான மரணங்கள் பேசு பொருளாகாமல் போனதெப்படி, அதுவல்லமால் எது எந்த ஹீரோworship தூக்கி பிடிக்கப்பட்டது, அதன்பின் திசைமாறி ஏமாற்றும் ஏழரை சத ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எப்படி பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டது என்பது குறித்த உண்மைபுரியும்.1/5
இங்கு யாரும் நீட் எதிர்பாளர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தொடர்ந்து 4 மரணங்கள் நிகழ்ந்தும், நம் மாணவர்கள் சொல்லொணா மனதுயர் அடைந்தும் அது ஒரு கொந்தளிக்கும் பிரச்சனை ஆகாமல் போனது குறித்த ஆதங்கம் எனக்குள்ளது போல் உங்களுக்கும் உள்ளதா?2/5
இருந்தால் இதனை புரிந்து கொள்ள முயலுங்கள். எந்த ஒரு திடீர் குபீர் நீட் எதிர்பாளர்களின் இன்றைய மனமாற்ற வீராவேசத்தை விடவும் ஆயிரம் மடங்கு அர்ப்பணிப்புடன் திமுக ஆரம்பம் முதலே போராடி வருக்கிறது. நீட்டுக்கு அரசியல் தீர்வு காண, நாம் நிற்க வேண்டியது திமுக பின்னால் தானே ஒழிய 3/5
Read 5 tweets
Sep 15th 2020
அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு.
அதிமுக : திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.

திமுக : அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல.?

அதிமுக : அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே. அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று
காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.

திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நீட் தேர்வை, திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில்
2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதே.

திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு இப்ப வந்தது..?

அதிமுக :- 2013 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு மீது காங்கிரஸ் அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததால்.

திமுக :- எப்ப மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது..?

அதிமுக :- 2013 ஆகஸ்ட் மாதம்.
Read 8 tweets
Sep 15th 2020
*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட அழைப்பு*
........................................
*நாம் தமிழர் கட்சி*
*திருப்போரூர் சட்மன்ற தொகுதி*
........................................
உறவுகளுக்கு வணக்கம்,

தங்கை அனிதாவில் தொடங்கி மோதிலால் வரை நீட் எனும் கொலைக்கருவிக்குப் பலியாகும் - 1/6
இளந்தளிர்களின் மரணம் தொடர்கதையாகி வருவது பேரச்சத்தையும், பெருங்கவலையையும் தருகிறது. மருத்துவராக ஆசைப்பட்டப் பிஞ்சுப்பிள்ளைகளின் கனவைக் கருக்கி, அவர்களது உயிரைக் குடித்திடும் ஆளும் வர்க்கத்தின் ஈவிரக்கமற்ற இச்செயல் அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும்.
எனவே இதனை கண்டித்து வரும் - 2/6
16.09.2020 அன்று
அண்ணன் *செந்தமிழன் சீமான்*
தலைமையில் மாநிலம் தழுவிய *கண்டன ஆர்ப்பாட்டம்* அறிவிக்கப்பட்டிருக்கிறது,
************************
அதன்படி
*திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின்* சார்பாக
*திருப்போரூர் பேருந்து* நிலையம்
அருகில் 16.09.2020 அன்று *காலை 8.00* மணி - 3/6
Read 7 tweets
Sep 14th 2020
#கமல்ஹாசன் #நீட் பற்றி எதுவுமே சொல்லவில்லையா?

thenewsminute.com/article/no-sup…

இது #அனிதா வின் சகோதரர் மணிரத்னம் #கமல்ஹாசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்.

newindianexpress.com/states/tamil-n…

உச்சநீதிமன்றம் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்தவர் #கமல்ஹாசன்

financialexpress.com/india-news/nee…

1/4
மத்திய மாநில அரசுகள் மீது #கமல்ஹாசன் கோவம்.

india.timesofnews.com/breaking-news/…

இந்த வருடம் #நீட் தேர்வு என அறிவிப்பு வந்ததும் எதிர்ப்பு தெரிவித்தவர் #கமல்ஹாசன்

dinakaran.com/News_Detail.as…

#நீட் மூலம் தமிழகத்தை பின்னுக்கு இழுக்காதீர்கள்

nakkheeran.in/24-by-7-news/h…
2/4
இது போல் பல வகைகளில், பல நேரங்களில் 2017 முதல் #நீட் தேர்வை எதிர்த்து வருபவர் #கமல்ஹாசன் . மத்திய மாநில அரசுகளை கடுமையாக எதிர்த்து தமிழக மாணவர்களுக்காக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையாக #நீட் வேண்டாம் என்கிற கொள்கையுடன் எதிர்த்து வருவது #மக்கள்நீதிமய்யம் கட்சி. 3/4
Read 4 tweets
Sep 14th 2020
NEET ஆதரவாளர்கள் வைக்கும் ஒரு கேனத்தனமான வாதம் NEET னால் தரமான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்பது... அடேய் லூசுகளா NEET வெறும் நுழைவு தேர்வு மட்டும் தான்... NEET மூலமாவோ, மதிப்பெண் மூலமாவோ எப்படி சேர்ந்தாலும் பல்கலைக்கழகம் வைக்கும் தேர்வுகளை பாஸ் செய்தால் மட்டுமே மருத்துவர்...
தகுதியான மருத்துவர்களை மட்டுமே பல்கலைக்கழகங்கள் வெளியே அனுப்பும். தரத்திற்கு பல்கலைக்கழகங்களே பொறுப்பு. NEET க்கு பிறகு மருத்துவ கல்லூரிகளின் curriculum, தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. அதே தான். அப்படி இருக்கும் போது எப்படி திடீர்ன்னு தரம் மாறிவிடும்?
இன்னொன்னு NEET pass செய்தாலே மருத்துவர் ஆகிடலாம்னு ஒரு myth. சுமந்த மாதிரியான விஷங்கள் இதை பரப்புகிறார்கள். Pass என்பது ஒரு eligibility மட்டுமே. மதிப்பெண் அடிப்படையிலும் இப்படி eligibility உண்டு... If my memory is correct it is 65% in BPC subjects for OBC. NEET pass செய்தும்
Read 8 tweets
Sep 13th 2020
இந்த நாடாளுமன்ற வளாகத்துல போராட்டம், சந்து'ல போராட்டம், இப்படி பலமுறை ஏமாற்ற பட்டாச்சு

எல்லாரும் ஒரு பதாகையை கையில எடுத்துக்கிட்டு 32பற்களும் தெரிய வெவ்வேறு கோணத்துல படம் புடிச்சிட்டு திருப்பி போண்டா திங்க போயிடுவிங்க
இந்த அயோக்கியத்தனத்தை இந்த முறையும் செய்யாதிங்க 1/4

#BanNEET Image
ஒரே நாளில் 3 உயிர்கள் பலியான பின்பும் இனி தேசிய கட்சியை காப்பாற்ற நிற்காம, மனசாட்சியோட உங்களுக்கு வாக்களித்து அனுப்பிய பெற்றோரின் பிள்ளைகள் உயிர்பலியிட பட்டிருப்பதை உணர்ந்து, சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவிக்காவிட்டால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வே கிடைக்காது 2/4

#BanNEET
அதிக வயதான எம்பிகளுக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பது ஏற்புடையது. அதனால நல்லா ஆரோக்கியத்தோட இருப்பவர்கள், அல்லது குறைந்தபட்சம் அந்த பிள்ளைகளை பலியிட்ட தொகுதி எம்பி'கள்‌ மட்டுமாவது செய்யலாம்.

அதைவிடத்து 8 மாசத்துல கழட்டுவேன், வளாக போராட்டம் போன்ற ஏமாற்றுகள நிறுத்துங்க 3/4

#BanNEET
Read 4 tweets
Sep 12th 2020
துணிவோடு நின்று போராடுவதற்கு நாங்கள் இருக்கிறோம். மாணவர்களே, நீங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! #BanNEET_SaveTNStudents
இரவுகள் எப்போதும் நீடிப்பதில்லை; விடியல் உண்டு. இந்தக் கொடுமைகள் நிரந்தரமானதல்ல. நீட்டை நீடிக்க விட மாட்டோம். போராடுவோம். போர்க் குணத்தோடு எதிர்கொள்வோம். #BanNEET
நீட் கொடுமையால் மதுரை துர்கா ஜோதி, தன்னை மாய்த்துக் கொண்ட ரணம் இன்னும் ஆறாத நிலையில், அடுத்தடுத்து இரண்டு நீட் மரணங்கள் (தருமபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால்) நம்மைப் பெரிதும் வேதனை கொள்ளச் செய்கின்றன. #BanNEET_SaveTNStudents
Read 3 tweets
Sep 8th 2020
#Thread #SaveTNStudents
மத்திய மாநில அரசுகளால் நீட் தேர்வு இருக்காது என்று கொடுக்கப்பட்ட பொய்யான வாக்குறிதியால் எமாற்றப்பட்டு நமது சகோதரி அனிதா உயிர் நீத்தார் தனக்கான வாய்ப்பு மறுத்ததற்காக அல்ல தன்னைப்போல ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு சீரழிந்ததை எண்ணி உயிர் நீத்தார் 1/n Image
தன்னெழுச்சியாக தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய போராட்டங்கள் நடைப்பெற்றது.
இதே நாள் 2017 , செப்டம்பர் 8 - நீட் தேர்வுக்கு எதிராக போராட கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
தடையை மீறி போராட்டம் நடக்கும் என்று அன்றைய திமுக செயல் தலைவர் சொன்னார்.. அன்றே திருச்சியில் நடைப்பெற்ற அனிதா நினைவு மாநாட்டில் அனிதாவின் திருஉருவ படம் திறக்கப்பட்டது .

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Image
Read 5 tweets
Sep 1st 2020
'ஒருவேளை சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்கு. இதுல எங்க சாமி எம்புள்ளைய படிக்க அனுப்ப?'

"உன் புள்ளைய படிக்க அனுப்பு. அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு

'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'
#BanNeet #NEP2020
“புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"

'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'

"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"

'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'
"இனி சத்துணவுல முட்டை போட சொல்றேன். சந்தோஷமா?"

'புத்தகத்தை காசு கொடுத்து வெளியில வாங்க சொல்றாங்க சார். என்னால அதெல்லாம் முடியுமா?'

"உன் பிள்ளைக்கு புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும் இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு"
Read 16 tweets
Apr 7th 2019
நீட் தேர்வு ஆதரவு தெரிவித்த கல்வியாளர்களை தேடி கொண்டு இருக்கிறேன்

அரசாங்க மருத்துவ கல்லூரியில் அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :

2014 -2015 : 22
2015 -2016 : 33
2016-2017 : 27
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 04
#BANNeet
👇👇👇
அரசாங்க மருத்துவ கல்லூரியில் அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :

2014 -2015: 0
2015 - 2016 :59
2016 -2017 :58
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 03
👇👇👇
அரசாங்க மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :

2014 -2015 : 2226
2015 -2016 : 2247
2016-2017 : 2321
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 20 ( huge difference)
👇👇👇
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!