Discover and read the best of Twitter Threads about #BFCTips

Most recents (2)

💢Let's Start #Day 1

💢Jumping Jacks with High Knees

💢4 x 20 Nos. 👍💪

#BFCTips
💢 #Day 2

💢Alternate Toe Touch 3 x 20

💢Squat Jacks 3 x 20

#BFCTips
💢 #Day 3

💢Jumping Jacks 4 x 20 nos

💢Wall Push-Ups 3 x 10 nos

#BFCTips
Read 31 tweets
இரண்டே பயிற்சிகள்தான் நீங்கள் வயிற்றில் சேகரித்துள்ள கொழுப்பை பதம் பார்க்கும் அளவிற்கு கடினமானவை.

இதிலுள்ள எண்ணிக்கையில் ஒரு செட்டை முடிக்கவே போதும்போதும் என்றாகிவிடும். ஆரம்ப நிலையில் மூன்று செட் போதும்.

#BFCTips #Workout #Fitness #FitnessMotivation
High Knees. இதனை 20 எண்ணிக்கை செய்து முடித்தவுடன் Climbers 4 செய்யவேண்டும். உடனே ஓய்வெடுக்காமல் திரும்ப 20 High Knees + 4 Climbers... இப்படி 4 முறை செய்து முடித்தால்தான் ஒரு செட். இது போல் மூன்று செட் செய்ய வேண்டும். செட்டுகளுக்கு இடையேயான ஓய்வு அதிகபட்சம் 2 நிமிடம் மட்டுமே.
இது Climbers.

இந்த இரண்டு பயிற்சிகளை மட்டும் செய்து வந்தாலே ஒரு மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம். உணவுக்கட்டுப்பாடு அவசியம்.

ஒரு செட் எவ்வளவு கடினமாக இருந்தது என செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். 😇
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!