Discover and read the best of Twitter Threads about #BanPSBBSchool

Most recents (3)

கர்ணன் உனக்கேவா ?

#BanPSBBschool

நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் ஏஜிஎஸ் சினிமாஸின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ச்சனா கல்பதி போன்ற 1,000 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்ட பின்னர் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து முழு விசாரணையை கோரி பள்ளி இந்த Image
நடவடிக்கையை மேற்கொண்டது. மாணவர்களை தகாத முறையில் தொட்டது, மாணவர்களின் உடல்கள் குறித்து தகாத முறையில் கருத்து தெரிவித்தல், அவர்களை வெட்கப்படுதல், வெளியே கேட்பது, இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்திருக்கும்போது ஆன்லைன் வகுப்பு மேலாடைக்கு மாறுதல், மற்றும்
ஆபாசத்திற்கான இணைப்புகளை தனது மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது என ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பி.எஸ்.பி.பியின் முன்னாள் மாணவி கிருபாலி, தனது நண்பர்களில் ஒருவரிடமிருந்து பள்ளியில் அனுபவித்த பாலியல் துன்புறுத்தலின் ஒரு நிகழ்வை ஆசிரியரிடமிருந்து இன்ஸ்டாகிராம்
Read 4 tweets
உண்மையில் பத்மா சேஷாத்ரி பள்ளியின் முதன்மை உரிமை யாருக்கு என்பது தொடர்பில் ஒய்ஜிபி குடும்பத்தார் மீது நீண்டநாட்களாக ஒரு வழக்கொன்று நடந்துகொண்டிருந்தது. அந்த பள்ளியை அவர்கள் சட்டவிரோதமாக கைப்பற்றிக்கொண்டார்கள் என்பது குற்றச்சாட்டு.1/2
#BanPSBBschool
இந்த பள்ளி,பாலபவன் என்கிற பெயரில் பொதுசேவையில் ஈடுபாடுகொட பெண்கள் சிலர் இணைந்து சங்கம் அமைத்து கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது என்றும் அந்த மகளிர் கூட்டு முயற்சிக்குதான்அன்றைய காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு அரசாங்க நிலத்தை பொதுப்பள்ளியின் பயன்பாட்டுக்கு கொடுத்ததாகவும் 1/3
ஆனால் காலப்போக்கில் அந்த பள்ளியின் நிறுவன உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ஒய்ஜிபி குடும்பம் ஓரம்கட்டி மொத்த பள்ளியையும் தானே கைப்பற்றிக்கொண்டார்கள் என்பதும் தான் வழக்கின் பிரதான குற்றச்சாட்டே
பள்ளியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த திருமதி ஒய்ஜிபி பள்ளியின் பெயரையும் ..1/4
Read 8 tweets
கல்வி அமைச்சர் பள்ளிகளுடைய கட்டணத்தை மெதுவா செலுத்தலாம்ன்னு சொன்ன அறிக்கைய பொற்றோர் வாட்ஸ்அப் க்ரூப்ல ஷேர் பண்ண ஒரே காரணத்துக்காக சுமார் 100 குழந்தைகளை பள்ளியை விட்டு நீக்கிருக்கு PSBB, வடவள்ளி, கோவை பள்ளி. அமைச்சருடைய அறிக்கைக்கு இவ்ளோ தான் மதிப்பா? @KASengottaiyan
#BanPSBBschool
முதலில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இந்த குழந்தைகளை சேர்க்க மறுத்தது நிர்வாகம். பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் மொத்தமாக பள்ளியை விட்டு பிள்ளைகளை நீக்கிருக்காங்க. இதனால் குழந்தைகள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
@Aruna_AMMK @Gokul_Ammk
மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டிய பள்ளிகள் இது போன்று ஏகாதிபத்தியமாக நடந்துக்கொள்வது கண்டிக்கத்தக்கது. மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மாணவர்களுக்கு தகுந்த நிவாரணத்தை PSBB, Coimbatore நிர்வாகம் அளிக்க வேண்டும். #BanPSBBSchool
@KASengottaiyan
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!