Discover and read the best of Twitter Threads about #BuckWild

Most recents (1)

The Ice Age Adventures Of Buck Wild - 2022

Ice Age -Dawn of the dinosaurs எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் Buck கேரக்டர்.

Tamil dub ❌
Available @DisneyPlusHS

என்ன பண்ண போகுதுனு யாரும் கண்டு பிடிக்க முடியாது. அது முக்கிய பாத்திரத்தில் நடிச்சு வந்துள்ள படம். Image
ஆனால் இந்த படத்துல முக்கியமான கேரக்டர் இரண்டு Possums தான்.
எப்பவுமே விளையாட்டாக இருக்கும் Crash & Eddie ஒரு வேகத்தில் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள் எதிர்பாராத விதமாக பாதாள உலகிற்கு வந்து Buck உடன் இணைகிறார்கள்.
அந்த நேரத்தில் ஒரு அறிவாளி வில்லன் டைனோசர் பாதாள உலகத்தை
#iceage
தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறது. இதற்கு அங்கு உள்ள டைனோசர்களை ஒரு சின்ன ட்ரிக் வச்சு அடிமைப்படுத்தி தான் சொல்வதை கேட்க வைக்கிறது.இதை இந்த கூட்டணி எப்படி முறியடித்து என்பது தான் படம்.

Buck, Eddie, Crash என மூன்று கதாபாத்திரங்களை சுற்றி நகர்கிறது படம்.
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!