Discover and read the best of Twitter Threads about #DMKFailsTN

Most recents (5)

திமுகவின் இரண்டாண்டு ஆட்சி 🤦🤦
38 மாவட்டங்கள்
1981 கொலைகள்
பகீர் ரிப்போர்ட் !!

சென்னை - 238
செங்கல்பட்டு - 61
காஞ்சீபுரம் - 55
திருவள்ளூர் - 60
சிவகங்கை - 63
அரியலூர் - 19
ஈரோடு - 34 கடலூர் -52
கரூர் -16 கள்ளகுறிச்சி -30
கன்னியாகுமரி -47
கிருஷ்ணகிரி -70
கோவை -67
#DMKFails 1+
சேலம் - 62
தஞ்சாவூர் - 58
தர்மபுரி - 33
திண்டுக்கல் - 91
திருச்சி - 58
திருப்பத்தூர் - 27
திருப்பூர் - 70
திருவண்ணாமலை - 47
தூத்துக்குடி - 82
திருவாரூர் - 37
தென்காசி - 58
திருநெல்வேலி - 76
தேனி - 47
நாமக்கல் - 36
நீலகிரி - 16
புதுக்கோட்டை - 25
பெரம்பலூர் - 12
#DMKFailsTN 2+
மதுரை - 103
மயிலாடுதுறை - 22
ராணிப்பேட்டை - 37
ராமநாதபுரம் - 38
விருதுநகர் - 71
விழுப்புரம் - 39
வேலூர் - 20
நாகபட்டினம் - 14 என தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் 1981 கொலைகள் நடந்துள்ளன.

சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வர் @mkstalin தமிழகத்தில் கொலை, கொள்ளை இல்லை இல்லை என்கிறார்
Read 4 tweets
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளை இனி தமிழகத்தில் தங்கு தடையின்றி கொண்டு வருவதற்கான தடைகளை தகர்க்கும் வண்ணம் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் #திமுக அரசால் #சட்டமன்றத்தில் கமுக்கமாக குரல் வாக்கெடுப்பில் #நிறைவேறியுள்ளது
இது பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்டதாகும்! Image
TN நில ஒருங்கிணைப்பு சட்டம் (Tamilnadu Land Consolidation (for special projects) Act என்ற பெயரிலான இந்தச் சட்டமானது இனி தமிழ்நாட்டில் பெருநிறுவனங்கள் சுற்றுச்சூழலை அழிக்கக் கூடிய எந்த ஒரு தொழிற்சாலையையும் தங்கு தடையற்ற முறையில் கொண்டு வரலாம் என சகல உத்திரவாதத்தையும் அளிக்கிறது 2+
இது நாள் வரையிலான சட்டங்கள் நீர் நிலைகள், பசுமையான வயல்வெளிகளை பெரு நிறுவனங்கள் ஆக்கிரமிக்க சில தடைகளை கொண்டிருந்தது. இந்த சட்டமானது, எந்த ஒரு பெரு நிறுவனமும் 100 ஏக்கருக்கு மேலாக பல்லாயிரம் ஏக்கர்களில் தொழிற்சாலை அமைக்க விரும்பினால் போதுமானது. 3+
#DMKFailsTN
Read 16 tweets
#திமுக_ஆட்சியின்_ஓராண்டு_கொடுமைகள்
#ஒன்றையும்_கிழிக்காத_ஓராண்டு #விடியா_ஆட்சியின்_ஓராண்டு_வேதனைகள் @Selvakumar_IN @ikkmurugan @BJP4TamilNadu
தி மு க ஓர் ஆண்டு சாதனைகள்.

1. 6 லாக்அப் டெத்

2. 178 கற்பழிப்பு வழக்கு

3 . 4 கூட்டு வன்புணர்வு வழக்கு

4. தொடர்மின்வெட்டு
5. போடாத ரோட்டுக்கு 3.5 கோடி ஊழல்

6. ரேசன்கடை புளியில் பல்லி, உருகிய வெல்லம்

7. நரி குறவர் வீட்டில் உணவருந்தியது,

8. கிழக்கு கடற்கறை சாலை சைக்கிளிங் சென்றது...

9. அடிக்கடி டீ குடிக்கும் ஷீட்டிங்

10. இந்து கோவில்களை 170 மேற்பட்டதை இடித்தது...

#திருட்டு_திராவிடம்
11. சட்டமன்ற அவையில் மு.க ஸ்டாலினையும், உதயநிதியையும் மாறி மாறி புகழ்ந்தது.

12. எதாவது ஒரு தவறு நடந்தால் அதை சரிசெய்ய பல குழுக்களை உருவாக்கியது...

13. சொன்ன திட்டங்களை செயல்படுத்திவிட்டோம் என்ற பொய், தேதி சொன்னமா என்ற வசனம்

#திராவிடமாடல்
#திராவிட_எருமைகள் #DMKFailsTN
Read 7 tweets
பின்னோக்கிய வளர்ச்சியில் தமிழ்நாடு!

ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள 2021-ம் ஆண்டுக்கான நல்லாட்சிக் குறியீட்டில் 10 மாநிலங்கள் இடம்பெற்ற பிரிவில் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் 7-வது இடத்தில் தமிழ்நாடு! கடந்தாண்டைக் காட்டிலும் குறைவான புள்ளிகளைப் பெற்று பின்னோக்கி சென்றுள்ளது!
#DMKFailsTN
ஆய்வு செய்யப்பட்ட 10 துறைகளில் முதலிடத்தை பிடித்த மாநிலங்கள்:

1.விவசாயம்- ஆந்திரா
2.வணிகம் & தொழில்கள் - தெலுங்கானா
3.மனித வள மேம்பாடு- பஞ்சாப்
4.பொது சுகாதாரம்- கேரளா
5.உட்கட்டமைப்பு- கோவா
6.பொருளாதார நிர்வாகம்- குஜராத்
7.சமூகநலன் மேம்பாடு - தெலுங்கானா
#DMKFailsTN
8.நீதித்துறை & பொதுமக்கள் பாதுகாப்பு- தமிழ்நாடு
9.சுற்றுச்சூழல்- கேரளா
10.குடிமக்களை மையப்படுத்தி ஆளுகை-ஹரியானா

10 மாநிலங்கள் இடம்பெற்ற பிரிவில் தமிழ்நாடு பெற்றுள்ள இடங்கள் துறைவாரியாக:

விவசாயம்-4, வணிகம்-10, மனிதவளம்-9, சுகாதாரம்-4, உட்கட்டமைப்பு-9,
#DMKFailsTN
Read 5 tweets
*#திமுக ஆட்சியை பிடிப்பதற்காக அவிழ்த்துவிட்ட பொய்கள்‌*:

1). நீட் தேர்வு ரத்து.
2). பெட்ரோல் டீசல் விலைக்குறைப்பு.
3). மின்கட்டணம் கணக்கீடு மாதமொருமுறை.
4). ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது.
5). எட்டு வழிச்சாலை நிறைவேற்றப்படாது.
6). மது விலக்கு.
7). தமிழக வேலை தமிழருக்கே.(ஆனால் ஆலோசனை குழுவில் இடமில்லை என்பது சொல்லாமல் செய்வது).
8). மின்வெட்டு இருக்காது.
9). கொரோனா தொற்றை விஞ்ஞான ரீதியில் கட்டுப்படுத்துதல். (உலகில் வேறு யாருக்கும் விஞ்ஞான பகுத்தறிவு இல்லை எனும் கற்பனை).
10). கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதை தடுத்தல்‌.
11). சமையல் எரிவாயு உருளை ரூ.100/- விலை குறைப்பு.
12). கச்சத்தீவை மீட்டெடுத்தல்.
13). இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை... மன்னிக்கவும்... ஒன்றிய குடியுரிமை வழங்குதல்.
14). விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதித்தலுக்கு அனுமதி கிடையாது.
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!