Discover and read the best of Twitter Threads about #DMKManifesto2021

Most recents (4)

தமிழகத்தை வெல்லப்போக்கும் திமுக தேர்தல் அறிக்கை! #திமுகதேர்தல்அறிக்கை2021 #DMKManifesto2021 #Thread

* திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வற்புறுத்துவோம்!

* கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும்!
* முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

* அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும்.
* சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

* பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்.

* சென்னையில் திராவிட இயக்கத் தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்.
Read 40 tweets
திமுக தேர்தல் முழு தேர்தல் அறிக்கை photo format
மொத்தமாக -505 பாயிண்ட்
#DMKManifesto2021
👇👇👇👇
Part-2
Part-3
Read 20 tweets
குடும்ப அட்டை ஒன்றுக்கு கொரோனா நிவாரன நிதியாக
ரூ.4000 வழங்கப்படும்
திமுக தேர்தல் அறிக்கை
#DMKManifesto2021
நடைபாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் அமைக்கபடும்
👌👌👌👌👌👌
#DMKManifesto2021
டவுன் பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் 🖤❤️

#DMKManifesto2021
#DMK4TN2021
Read 5 tweets
திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின்
சொன்னதுல ஹைலைட் மட்டும் இங்க பாப்போம்

1. சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு

2. திருக்குறள் தேசிய நூலாக்க வலியுறுத்தப்படும்

3. கொரோனா நிதியாக ரேஷன் அட்டைக்கு 4000 ரூபாய்

#DMKManifesto2021
4. சொத்துவரி அதிகரிக்கப்படாது

5. பால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் ( மானியம் )

6. ஆலயங்களுக்கு குடமுழுக்கு நிதி ஒதுக்கப்படும்

7. முதியோர் உதவி தொகை 1500 ஆக உயர்வு

#DMKManifesto2021
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!