Discover and read the best of Twitter Threads about #Doubt

Most recents (9)

#OSHO

#Faith happens only when the #duality has fallen; it is not a #belief against #doubt.

When belief and doubts both have disappeared, then something happens which is faith, which is #trust.
When desiring disappears there is trust!

#Trust means moving with #life without any #expectations, #desires, demands of your own. Not #asking, not #complaining. Whatsoever happens, #accepting it with deepest #gratitude and #awareness.
Simply seeing the #reality, that the #opposite is implied everywhere, #trust happens.

It is not in any #helplessness that you #accept. It is simply the nature of #life that the opposite is implied.

Looking at the #fact, #truth, deep inside you, gives you trust..
Read 14 tweets
தமிழகத்தில்.. "Times" எ. பேர் கொண்டு இதழ்கள் வந்துள்ளனவா.. இப்போதோ? வரலாற்றிலோ? #Doubt

"தின" எ. சொல்லே, தமிழக இதழியலில் மிகுதி!
ஆனால் சிங்கை/ ஈழத்தில் எப்படி?
திராவிட இயக்க இதழ்களில்..
*மக்களிடையே மிகவும் பரவித்
*தாக்கத்தை ஏற்படுத்தி,
*இன்றும் வெளிவரும் இதழ் எது?
(உங்களைப் பொருத்தவரை)
தமிழகத்தில்.. "அப்பட்டமான பார்ப்பனீய இதழ்" எது?

தமிழகப் பார்ப்பனர்களின் ஆதரவை மட்டுமல்லாது..
தமிழின மக்களிடையேயும், மதம்/ ஆன்மீகம் எ. போர்வையில்,
பார்ப்பனீயம் பரப்பும் 'ஆகச் சிறந்த' இதழ் எது?
Read 5 tweets
குக்க்க்க்க்க்கூ!

தலைவாஆ ஆ ஆ ஆ ஆ
எண்ணிட்டேன்!

உன் குக்கூவில் மொத்தம் 6 க் இருக்கு!
வல்லினம் ஆறும் ஒரே க் இல் அடக்கிய ரஜினிச் சிங்கமே!:))) தமிழ்ச் சினிமாத் தங்கமே!

2.ஓ அல்ல! நீ 6.ஓ!
அடுத்த 6 தலைமுறைக்கும் நீயே Super Star!
'நவ பார்ப்பன' இயக்குநர் சங்கர் அவர்கட்கு வணக்கம்!😂

ஒரு Sci-Fi கதையில் கூட ஆன்மீகப் புராணம் நுழைக்க உம்மால் மட்டுமே முடியும் ஐயா!

ஆனானப்பட்ட Robotவே வந்தாலும்,
அதிலும் கூட.. பெண் Robot, ஆண் Robotவுக்கு அடிமையே!
எ. நிரூபணம் செய்த Scene எது? சொல்லுங்க பார்ப்போம்?:)
Amy Jackson.. Love u Honey!:)

உடல் நலமின்றி வீட்டில் இருந்த என்னை எழுப்பி,
நட்ட நடு அல்லுப் பொழுதில் படத்துக்கு அழைத்து வந்த..
என் ஈழத் தோழிக்கு நன்றி!கண்டேன் தலைவியை!

அவரு Microbot Super Star!
Amy.. நீயே Megabot Super Star:)
Read 7 tweets
ஏன்.. இது போன்ற தருணங்களில்,
*பெண்ணின் இதழ்கள் மட்டும் விரிந்து திறந்து கொள்கின்றன?
*ஆணின் இதழ்கள் சற்று மூடியே கொள்கின்றன? #Doubt:))
சரி.. நம்மூரு பசங்க= சொங்கி..
என்று அசலூருக்குப் போய்ப் பார்த்தாலும்,
அங்கேயும் இதே கதை, இதே கதி தான்!🤣

முத்தம் எ. கலைக்கு..
முதலில் தருவதை விடுங்கள்..
முதலில் "ஆயத்தம்" ஆவது= பெண்ணா? ஆணா? #Doubt
இதுல என்னமோ Biology இருக்கு டோய்!

ஆண்-பெண் முத்தம் தான் அப்படி இன்று பார்த்தால்..
ஆண்-ஆண்/ பெண்-பெண் முத்தங்களும் அவ்வண்ணமே உள்ளன!🤣

*ஆண்= குவிப்பு
*பெண்= விரிப்பு
இது என்ன உளவியல்? அறிஞர்கள் தரவுடன் உரைத்தால் நலம்! நன்றி!
Read 8 tweets
ஓர் ஐயம்!

அறிந்தவர்கள்/ பொறுப்பில் உள்ளோர் தெளிவிக்க!

கலைஞர் நினைவிடம் மட்டும் ஏன் கடலைப் பார்த்தவாறு இருக்கிறது?
படமும் எதிர் புறத்தில் தான் அமைத்துள்ளார்கள்! ஏன்?

அறிஞர் அண்ணா உள்ளிட்ட பலர் நினைவிடங்களும் நிலம் பார்க்க..
கலைஞர் நினைவிடம் மட்டும் கடல் பார்க்கக் காரணம் என்ன?
மீண்டும் விளக்குகிறேன்!

கலைஞர் நினைவிடம் என்றது
'கல்லறை'யின் திசையை!
'படத்தின்' திசையை அல்ல!

படம் தெற்கு பார்த்தவாறு!
ஆனால் கல்லறை (உடல்) எத்திசை பார்த்தவாறு? #Doubt

ஏனிக் கேள்வியென்றால்,
அறிஞர் அண்ணாவின் கல்லறை (உடல்) தெற்கு பார்த்தவாறே கிடத்தப்பட்டது! கலைஞருக்கு மாற்றம் ஏன்?
அறிஞர் அண்ணாவின் உடல்,
தென்புலம் நோக்கிக் கிடத்தப்பட்டது! குறள்மொழியாக!

'தென்புலத்தார்', தெய்வம், விருந்து, ஒக்கல், தான் - என்றாங்கு
ஐம்புலத்து ஆறோம்பல் தலை!

"தென்புலம்" என்பது தமிழ் மரபில், மிக நுணுக்கமான பொருள்! இயற்கைப் பொருள்! அறிவீர்களா?
Read 4 tweets
இந்திய #MeToo இயக்கம் பெண்களுக்கு மட்டுமே நீதி செய்ய வல்லதா? #Doubt

Twitterஇல், சில பெண்களால்.. ஆண்கள் பட்ட அல்லலை, நான் சொல்லலாமா?
அவையும் #MeTooIndia இயக்கத்தில் ஏற்பு உண்டா?

தவ மறைந்து அல்லவை செய்தல் - புதல்மறைந்து
வேட்டுவன்(ள்) புள் சிமிழ்த்து அற்று! - குறள்
"உங்க தமிழறிவுக்காக வாழ்த்து அட்டை அனுப்ப வேண்டும்; இல்ல முகவரி கொடுங்கள்" எ. DM-இல்..

அறிமுகம் இல்லாத பெண்கள் கோரினாலும்..
ஒருநாளும் இல்ல முகவரி பகிராதீர்!
குறிப்பாக, அதே ஊர் Single பெண்களிடம்!

பின்பு, வீட்டுக்கே வந்து.. "நெருக்கடி" தரவல்ல பெண்களும் சிலர் உண்டு!:( #MeTooIndia
ஒவ்வொரு #MeTooIndia பெண்ணின் குரலும் கேட்கப்பட வேண்டியதே! திண்ணம்!

ஆனால் இந்தியச் சூழலில் எப்படி, உண்மையான பெண்களைப் பாதுகாக்க உருவான சட்டம் Section 498a,

பரவலாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு பின்பு மாற்றப்பட்டதோ, அப்படியே இதுவும் ஆதல் ஆகாது!

So, Do NOT rush to Judge! Hear 1st!
Read 3 tweets
புரட்டாசி மாசம்.. ராமனே 'மாமிஸம்' (புலால்) சாப்பிட்டு இருக்கான்! ஸ்ரீ வால்மீகியே சொல்றாரு!

நாம என்னடான்னா.. புரட்டாசி மாசம், புனித மாசம்னு ஏமாந்துக்கிட்டு இருக்கோம்😂😂
Non Veg Sri Rama!

*ராம லக்ஷ்மணெள
*கிரோஷ மாத்ரம்= சில தூரமுள்ள
*யமுனா வனே= யமுனை ஆற்று வனத்திலே
*பஹூ மிருகாம் ஹத்வா= பல மிருகங்களை வேட்டையாடி
*மேத்யான் சேரதுஹ்= படைத்துச் சாப்பிட்டார்கள்!

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - அயோத்தியா காண்டம்!
சருக்கம் 55, ஸ்லோகம் 33
சுக்ர வாசரே= வெள்ளிக் கிழமை
பத்ரபாத மாசே= புரட்டாசி மாசம்
ஹேவிளம்பி சம்வத்சரே= ஹேவிளம்பி வருஷம்
சுக்ல பக்ஷே= வளர் பிறையில்
சதுர்த்தியாம் சுப திதெள= சதுர்த்தி திதியில்

மிருக மாம்ஸ கிருதானி ச
= விலங்கு மாமிசம், நெய்யில் வதக்கி

நைவேத்யம் கிருஹயதாம் தேவா!😂
Read 4 tweets
ஒரு வேண்டுகோள்:

*தமிழ்நாட்டின் பிற எந்த முதலமைச்சரை விடவும் (அறிஞர் அண்ணா உட்பட)
*ஐயன் வள்ளுவனை 'மிகப் பரவல்' செய்த முதலமைச்சர்= கலைஞர் கருணாநிதியே!

ஆனால் அதற்காக.. "கலைஞர் இல்லையென்றால்
வள்ளுவர் பிரபலம் ஆகியிருக்க மாட்டார்" எ. பேசிவிடாதீர்கள்!

அது கலைஞருக்குத் தான் இழுக்கு:(
கலைஞர் கருணாநிதிக்கு முன்னும் பின்னும்..
ஐயன் வள்ளுவனை
பலரும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளார்கள்!

*பழைய தமிழகக் காங்கிரஸ்
*கம்யூனிச இயக்கங்கள்
*திராவிட இயக்கம்
*இயக்கம் சாராத் தமிழறிஞர்கள்

அதில், "பெரும் பங்கு" திராவிட இயக்கம்!
திராவிட இயக்கத்திலும், பெரும்பங்கு= கலைஞர்; அவ்வளவே!
Sometimes, the Defender becomes the Worst Offender of a Cause!:(

பேசத் தெரியாமல் பேசி..
* வள்ளுவருக்காக, உண்மையாகவே மிக அதிகம் உழைத்த கலைஞர் கருணாநிதி மேல்
* "துதி தூசு" படரச் செய்வதால், எந்தவொரு பயனும் இல்லை! எ. உணர்க!

மாறாக.. "கலைஞரின் வள்ளுவ முன்னெடுப்புக்கள்" பட்டியல் இடுக!
Read 16 tweets
ஐயகோ!
ஏன் இப்படி உயிரை வாங்குகிறீர்கள்?:(((((((((

கூறப் படுகிறது, கருதப் படுகிறது..
கேள்வி கேட்கும் முன், கொஞ்சமேனும் யோசிக்கவே மாட்டீங்களா?

ஆதி பகவன்= "திரிக்கப்பட்டது" என்றால்
யார் சொல்றானோ.. அவனிடம் தரவு கேளுங்களேன்?
ஏன் ஒவ்வொரு முறையும், தமிழுக்கு மட்டுமே Burden of Proof?:(
அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
"பகவன்" முதற்றே உலகு!
இது குறள் வெண்பா! "வெண்டளை" மட்டுமே வரும்!

இப்போ.. "பகவன்" எடுத்துட்டு, "பகலவன்" போடுங்க!

"பகலவன் முதற்றே" = ஆசிரியத் தளை!
வெண்டளை அல்ல!
அப்பறம் எப்படிக் குறள் "வெண்பா" ஆகும்? Question Yourself !!
*ஆ-தி= நேர் நேர்= தேமா
வெண்டளை
*பக-வன்= நிரை நேர்= புளிமா
வெண்டளை

இப்போ பகலவன் எ. மாற்றிப் போட்டுப் பாருங்கள்!

*பக-லவன்= நிரை நிரை= கருவிளம்
"ஆசிரியத் தளை"
*முத-ற்றே= நிரை நேர்= புளிமா

How ஆசிரியத் தளை in வெண்பா? CASE DISMISSED!
யப்பா சாமிகளா!😂
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!