Discover and read the best of Twitter Threads about #Dravidian_Leaders

Most recents (9)

சமூகநீதிக் காவலன் ஆவடி.சா.மு.நாசரின் கதை!!

வாரிசு அரசியல் பிரச்சனை திமுகவின் மீது உள்ள பிரதான குற்றச்சாட்டு. தன் மகனை மேயராக்க சொந்த கட்சிகாரர்களே நெருக்கடி கொடுத்த போதும் அதற்கு சற்றும் செவிசாய்க்காத அமைச்சர் நாசர். தலைமையிடம் நேரடியாகவே பேசி ஆவடியை ஆதிதிராவிடர்களுக்கு
ஒதுக்க சொல்லியிருக்கிறார்! பின்னர், ஆவடி மாநகராட்சி எஸ்.சி(பொது) விற்கு ஒதுக்கப்பட்டது! 48 வார்டூகளை கொண்ட ஆவடி மாநகராட்சியில் 9வார்டில் வெற்றி பெற்ற தினக்கூலித் தொழிலாளி ஜி.உதயக்குமார் என்பவரை மேயராக தேர்வு செய்தார் சா.மு.நாசர் அவர்கள்... அந்த மேயர் பதவிக்கு சுமார் 20 கோடிவரை
பேரம்பேசப்பட்டது! எதையும் எதிர்பார்க்காமல் மாதம் 10,000 சம்பளம் பெறும் கட்டிடத் தொழிலாளியை மேயராக்கி அழகு பார்த்திருக்கிறார் அமைச்சர் சாமு.நாசர் அவர்கள்.. அப்பகுதியில் அதிகமாக வசிக்கும் ஆதிதிராவிடர்களை தன் உயிருக்கும் மேலான சொந்தமாகவே நினைத்து வருகிறார்.நம்மில் பலருக்கும் தெரியாத
Read 7 tweets
யார் இந்த ஜெ.அன்பழகன்??

திமுக வரலாற்றை சுவடுகளாக வெளியிடும் போது அதில் அரை பத்திச் சுவடுகள் மட்டும் ஒருவனின் புகழைப் பாடிக் கொண்டே இருக்கும். ஆம், அந்த பெயர் தான் ஜெ.அன்பழகன்.. அச்சத்தை அகராதியில் வைக்காத ஒரு திமுககாரன், திமுகவின் சுவாசக்காற்றை இறுதி வரை சுவாசித்த மாவீரன்,
தலைவர் கலைஞரின் முரட்டு பக்தன், திமுக தொண்டர்களின் கடைசி நம்பிக்கை, தி நகர் தொகுதி மக்களின் நிரந்தர MLA, பழக்கடை அய்யா ஜெயராமனாரின் தவப்புதல்வன், பயத்திடமே பயத்தை காட்டும் பயமறியாச் சுடரொலி என்றெல்லாம் புகப்படக்கூடியவர் தான் அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்கள். ஜீன் மாதம் பிறந்தால் போதும்
தி.நகரில் உள்ள அவரின் அலுகத்தில் அலையலையாய் மக்கள் கூட்டம் ஏழை குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கும் தருமத்தாயின் தலைமகன் இந்ந அன்பழகன்..எதிரிகளிடமே புறமுதுகை காட்டி ஓடியதுமில்லை, நெஞ்சிலே வேல் தாங்கும் கரிகால்பெருவளத்தானும் அன்பழகன் அவர்கள் தான். தொண்டர்களின் கோரிக்கையை தலைமையிடம்
Read 7 tweets
யார் இந்த மன்னை நாராயணசாமி??

திமுக வரலாற்றை எதிர்காலத்தில் பாமரமக்கள் பேசும் போது கற்பனைக்கு எட்டாத ஒரு பெயர் வரும். ஆம்,அந்த பெயர் தான் "மன்னை நாராயணசாமி".. தஞ்சையின் பெரியார், பெரியாரின் சீடர், அண்ணாவின் ஆற்றலாளன், தலைவர் கலைஞரின் தஞ்சை மாநகரத் தளபதி, தர்ம சத்திரத்திரத்தின் Image
சகலகலாவல்லவன், தருமத்தாயின் மூத்தபிள்ளை, தஞ்சையின் தளகர்த்தர் என்றெல்லாம் புகழப்படக் கூடியவர் அய்யா "மன்னையார்" அவர்கள்.சிவகங்கை மாநாட்டிற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் தொண்டர்களை எப்படி அழைப்பது என எண்ணிக்கொண்டிருந்த போது "மன்னை நாராயணசாமி" தலைமையில் மாநாடு நடைபெறும் என அறிவித்தார். Image
அதில் மாநாட்டு வாசகமாக அண்ணா எழுதிய "எறும்பனையர் எம் மறவர் இன்னனையர் நம் மன்னை" என்று புகழேணியின் உச்சியில் இருந்தார் அய்யா மன்னையார். தமிழகத்தின் அப்போதைய #ஏக்நாத்சிண்டே என்றழைக்கப்படும் MGR ஜெயலலிதா பேச்சை கேட்டு தனிகட்சி தொடங்கிய போது தலைவர் கலைஞரின் நிழலாக வலம் வந்தவர் தான் Image
Read 7 tweets
யார் இந்த குமரிமுத்து?

திமுகவின் தூண்கள் எதனால் உருவாக்கப்பட்டது? என்று எதிரிகள் ஆய்வு செய்யும் போது! அது குமரிமுத்து போன்ற ஆட்களின் வியர்வையாலும், ரத்தத்தாலும் குழைத்து கட்டப்பட்டது என்பதை ஆய்வு முடிவுகள் சொல்லும்..ஆம், நடிக்கத் தெரியாத ஒரு திமுக தொண்டன் தான் குமரிமுத்து Image
பலருக்கு அவரின் சிரிப்பு தான் உடனே நினைவுக்கு வரும். ஆனால், திமுக என்ற இயக்கத்தில் தன்னை 50 ஆண்டுகாலம் ஈடுபடுத்திக் கொண்ட ஒரு பொதுநல வாதியை இத்தமிழ்சமூகம் அறிந்திராது. தலைவர் கலைஞர் மீது ஒரு சிலருக்கு தூரோகம் செய்ய ஆசை, சில பலருக்கு குழிதோண்ட ஆசை இருக்கும்.ஆனால் அய்யா குமரிமுத்து Image
போன்ற ஆட்களுக்கு மட்டுமே தலைவர் கலைஞர் தாங்கி பிடிக்க ஆசையாய் இருக்கும்.. திமுக பிரச்சாரத்தை அறிவிக்கும் போது அதில் முதல் ஆளாய் பிரச்சாரத்திற்கு செல்வது அய்யா குமரிமுத்து தான். ஒரே ஒரு சிரிப்பில் பல லட்ச வாக்குகளை தன் வசப்படுத்தும் தமிழினத் தலைவனின் அடிமட்டத் தொண்டன் தான் அய்யா Image
Read 7 tweets
யார் இந்த "முரசொலிமாறன்"?

திமுகவின் வரலாற்றை இந்த உலகம் பல நூற்றாண்டுகள் பேசும். அப்போது பல சர்வாதிகாரிகள் திமுகவின் வரலாற்றை வாசிக்கும் போது ஒரு பெயர் அவர்களின் நாடித்துடிப்பை நடுங்கச் செய்யும். ஆம், அந்த பெயர் தான் "முரசொலி மாறன்" தலைவர் கலைஞரின் மனசாட்சி, திமுகவின் தொடக்க Image
புள்ளி, விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகாரனின் உயிரைக்காப்பாற்றிய வள்ளல், வாஜ்பாயை உலக அரங்கில் அறிமுகப்படுத்திய ஆற்றல்வல்லன், ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயத்துடிப்பு, தான் எடுக்கும் முடிவை எந்த சூழ்நிலையிலும் மாற்றாத மாமன்னன், வர்த்தகத் துறையின் வைரக்கல் என்றெல்லாம் புகழப்பட Image
கூடியவர் தான் அய்யா முறசொலி மாறன்.கலைஞரை முதல்வராக்க அல்லும் பகலும் அயராது உழைத்த சேனாதிபதியான முரசொலிமாறனார் அவர்கள் தான் இன்று நம் பள்ளிகளில் வருகைப்பதிவேட்டை ஆசிரியர் வாசிக்கும் போது "Present Sir" என்பதற்கு பதிலாக "உள்ளேன் ஐயா" என்ற குரலை எழுப்பிய கலகக்காரன் தான் அய்யா மாறன் Image
Read 7 tweets
யார் இந்த SJ சாதிக் பாஷா??

திமுக வரலாற்றில் இன்றளவும் ஒரே ஒரு பதவிக்கு மட்டும் சம்பளம் வழங்கப்படுவது யாருக்கேனும் தெரியுமா? அந்த பதவிக்கு பெயர் "பொருளாளர்". ஏன் அந்த பதவிக்கு சம்பளம் தரக்கூடிய நடைமுறை வந்தது? சொல்கிறேன்!! ஒரு நேர்மையான அரசியல் வாதியை கழகம் பெற என்ன தவம் செய்ததோ Image
தெரியவில்லை!! அந்த நேர்மைநாதனுக்கு பெயர் தான் "உடுமலை சாதிக் பாஷா".. சிலருக்கு கக்கனையும், காமராசனையும் மட்டுமே தெரியும். இன்றய இளைய தலைமுறை திமுகவினருக்கு தெரியாத ஒரு பெயர் தான் சாதிக் பாஷா!! வாழ்வில் வசந்தங்களை தொலைத்து தமிழரின் நலனுக்காகவே தன் வாழ்நாளை கழித்த கறைபடியாத Image
கரத்திற்குச் சொந்த காரர்.. EVKS இளங்கோவன், MGR, சத்தியவாணி, போன்றொரெல்லாம் திமுகழகத்தை விட்டு ஓடிய போது கலைஞரின் தோளை தட்டிய மகாத்மா தான் அய்யா "சாதிக் பாஷா" அவர்கள்.. வருவாய்த்துறை அமைச்சராக தன் வாழ்நாளை வறுமையோடு கழித்த வரலாற்றிற்குச் சொந்தகாரர்..எப்போதும் கட்சியின் ஆடம்பரச் Image
Read 7 tweets
யார் இந்த வில்சன்??

உலக வரலாற்றில் சில சட்டப் போராட்டங்கள் இடம் பெரும். அப்படி, ஒரு சட்டப் போராட்டம் உலகத் தமிழினத் தலைவர் கலைஞருக்கானதாக எழுதப்படும் போது தவிர்க முடியாத ஒரு பெயர தான் வில்சன்.
சட்ட விதிகளை தன் விரல் நுனியில் வைத்திருக்கும்
திராவிடத்தின் தன்னிகரில்லா வழக்கறிஞர்,
கலைஞரின் WinSun, தளபதியின் நீதி, திமுக தொண்டனின் கடைசி ஆயுதம், ஒரு அரசியல் கட்சியின் ஆகப்பெரும் சட்டத்திருத்தம் என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போகலாம் இந்த வாதறிஞரின் புகழை!!. ஒவ்வொரு சாமானியன் தனக்கான நீதியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய காலமும் உண்டு.ஆனால், தன்னிடம் நீதியை
வேண்டி வருவோர்களிடம் நீதியை உடனடியாக பெற்றுதரும் பெரியாரின் சீடர் தான் அண்ணன் வில்சன் அவர்கள்.. திராவிடப் பட்டறையில் பயின்ற இந்த வழைக்குறைஞர் பல உயர்நீதிமன்றங்களில் ஆணித்தரமான வழக்குகளை தன் சுண்டு விரலில் வாதத்தை அரங்கேற்றி வெற்றிநடை போடுவார்.. உலகத் தமிழினத் தலைவர் கலைஞர் மறைந்த
Read 7 tweets
யார் இந்த ஆர்.எஸ்.பாரதி??

"இராஜதந்திரம் முடிந்ததும், போர் தொடங்குகிறது" ஆம்,ஹிட்லரின் வரிகள் இவை.தலைவர் கலைஞர் மீது எதிரிகள் கல்லெறியும் போது அதை முன்னின்று தன் மீது வாங்கிக் கொண்டு அந்த கல்லை கலைஞருக்கு பூமாலையாக போடுவதை தன் பொதுவாழ்வில் பாதி நாட்களை தனம்செய்த ஒரு தொண்டன்
தான் அய்யா ஆலந்தூர் பாரதி அவர்கள். திமுகவின் மீது பழி சுமத்தப்படுகிறபோதெல்லாம், இந்த இயக்கித்தின் பாதுகாவலனாக நின்ற பாமரனின் வழக்கறிஞர், தலைவர் கலைஞரின் அதிகாரபூர்வமற்ற பாதுகாவலர், அண்ணாவின் கொள்கைவாதி, பெரியாரின் பிடிவாதி, தளபதியின் சிந்தாந்தவாதி என்றெல்லாம் புகழப்படுக்கின்றவர்
தான் அய்யா RSபாரதி.. ஆலந்துர் நகர்மன்றத் தலைவராக தன் வாழ்வை தொடர்ந்த அய்யா பாரதி அவர்கள், தான் கொண்ட கொள்கையின் பயனாக இன்று மிகப்பெரிய கட்சியின் அமைப்புச் செயலாளராக உயர்ந்துள்ளார். தன் தலைவன் மீது செருக்கு ஏற்படும் போதெல்லாம் அந்த செருக்கை நீங்கும் பொறுப்பை ஏற்றவர் பாரதி அவர்கள்.
Read 6 tweets
யார் இந்த அன்பில் தர்மலிங்கம்?

"உண்மையான அரசியலை நீ பேசவில்லையெனில் வெறுப்பு அரசியலால் நீ ஆளப்படுவாய்" ரஷ்ய மண்ணின் மைந்தன் லெனின் அவர்களின் புகழ்மிக்க வசனம்,ஆம். திமுகவின் வேரை அடியோடு அழிக்க நினைக்கும் போது ஒரு பெயர் தோன்றும் அழிக்க நினைத்தவன் அந்த பெயரை பார்த்ததும், தானாகவே Image
அழிந்துபோவான், ஆம் அந்த பெயர் அன்பில் தர்மலிங்கம்.. நவீன திருச்சியின் விடியலுக்கு அச்சாரம் போட்டவர், ஒருங்கிணைந்த திருச்சி மாநகரின் மாவட்டச் செயலாளர், அண்ணாவின் மனசாட்சி, தலைவல் கலைஞரின் நாடித்துடிப்பு, தளபதியாரின் முன்மாதிரி,திமுக தொண்டனின் அணுஆயுதம் என்றெல்லாம் புகழ்ந்து கொண்டே Image
போகலாம் இந்த மாமன்னனின் வரலாற்றை.கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்தல் என்ற கலகக்குரலுக்கு சொந்தகாரன், திருச்சி திமுக மாநில மாநாட்டிற்கு தொண்டர்களை எப்படி அழைப்பதென்று? திக்குதெரியாமல் நின்றுகொண்டிருந்த பேரறிஞர் அண்ணா எய்திய பிரம்மாஸ்திரத்திற்கு பெயர் தான் " அன்பில் தர்மலிங்கம்" Image
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!