Discover and read the best of Twitter Threads about #FatherOfModernTamilnadu

Most recents (11)

கலைஞரும் - சாலைகளும் 🛣️ :

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது தலைநகரிலோ, ஓரிரு நகரங்களில் மட்டுமோ சுருங்கிவிடுவதல்ல. அம்மாநிலத்தின் அனைத்து பெருநகரங்கங்களும், மாவட்டங்களும், ஊர்களும், கிராமங்களும் சாலை வழியே சிறப்பாக இணைந்திருந்தால் மட்டுமே 1/N #FatherOfmodernTamilnadu
#DMK4TN
ஒருங்கிணைந்த வளர்ச்சி சாத்தியம் என்றுணர்ந்திருந்தார் தலைவர் கலைஞர்.

நான்கு வழிச்சாலை என்றாலே நமக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பெயரும், தங்க நாற்கர சாலையும் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாத ஒன்று. சென்னை - மும்பை - டெல்லி - கல்கத்தா #FatherOfmodernTamilnadu #DMK4TN
என்று இந்தியாவின் நான்கு மெட்ரோபாலிட்டன் நகரங்களையும் இணைக்கும் வண்ணம் அவர் கொண்டுவந்த வியத்தகு திட்டம் அது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த 1️⃣9️⃣9️⃣1️⃣-1️⃣9️⃣9️⃣6️⃣ காலத்தில் அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் அவர்களால் இந்தியாவினுள் நுழைக்கப்பட்ட #FatherOfmodernTamilnadu #DMK4TN
3/N
Read 30 tweets
Personal anecdote on

#FatherOfModernTamilnadu #Kalaignar97

I used to work for a JV between GoTn and FIs. GoTN had then asked us to evolve a plan to develop an EcoPark at the Adayar Creek/Estuary in Chennai and put in place an implementable framework for it.

+
We worked with a group from Auroville on a cencept to restore the biological character of the Adayar Creek and also facilitate reinstating the natural flora and fauna of the place

A masterplan was evolved and was vetted by the bureaucracy +
A meeting was fixed with the CM #Kalaignar for a presentation. I was to attend

CMs room in Secretariat should not be more than 20ft×20ft. When we went in to set up the systems, I saw the man for first time at close quarters

There was something special, an aura that radiated +
Read 13 tweets
கலைஞர் அன்று குமரி முனையில், திருவள்ளுவர் சிலை அமைக்காமல் விட்டிருந்தால், இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் யார் சிலையை அங்கு நிறுவி இருப்பார்கள் என்று புரிந்துக்கொள்ளுங்கள்.

7 கோடி தமிழரும் வெட்கி தலை குனிந்திருக்க வேண்டும்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இம்மண்ணில் நிலவும் ஆரிய சூழ்ச்சியை தன் மதிநுட்பத்தால் வென்றவர் கலைஞர்.

♥ விவேகானந்தரை வீழ்த்த ஒரு வள்ளுவர் சிலை

♥ சீதையை சிறகொடிக்க ஓர் கண்ணகி

♥ மகாபாரதத்தை மறக்கடிக்க சிலப்பதிகாரம்
இது போல தமிழர்களிடையே இருந்த தேவையற்ற ஆரிய திணிப்பு ஒன்றை அப்புறப்படுத்த, அதை விட சரியான ஒன்றை தமிழிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் முன்னிலைப்படுத்தினார், பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

எதிர்மறை அரசியலை நேர் மறையாக செய்தவர் தலைவர் கலைஞர்.
Read 5 tweets
#FatherOfModernTamilnadu
"அ" முதல் "ஔ" வரை கலைஞர்
(அ)- 1.அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு
2.அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கினார்
3.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக சட்டம்
4. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நலவாரியங்கள்
5 அரவாணிகள் என்ற சொல்லை நீக்கி
திருநங்கை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர்
6.அரசு அலுவலர் இறந்தால் குடும்ப பாதுகாப்பு நிதி
7.அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
(ஆ)
1.ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம்
2.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் முதன்மையானது அண்ணா நூற்றாண்டு நூலகம்
3.ஆசியாவிலேயே முதன்முதலில் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம்
(இ)
1.இலவச கண்ணொளி திட்டம்
2.இந்தியாவிலேயே முதன்முதலாக காவல்துறை ஆணையம் அமைத்தது
3.இந்தியாவிலேயே முதன்முதலில் காவல்துறையில் மகளிரை பணி நியமனம் செய்தது
Read 9 tweets
முதல் விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியவர்; கல்வித்துறையில் பாரதிதாசன் பல்கலைக் கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், ஆசியாவிலேயே முதன்முறையாக கால்நடைப் பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களை அமைத்துக் கல்விப் புரட்சி செய்ததவர்;

#FatherOfModernTamilnadu

1/3
சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியவர்;
133 அடி உயரத்தில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வள்ளுவருக்குச் சிலை அமைத்தவர்;
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்து 1330 குறளுக்கும் மிக எளிய முறையில் உரை எழுதியவர்;
சமத்துவபுரம் தந்தவர் ;

#HBDKalaignar97

2/3
மதுரை நீதிமன்றம் கட்டியவர் ; மாணவர்களுக்கு கல்வி கட்டண பலுவிலிருந்து மீள இந்தியாவிலேயே முதன்முதலில் கல்வி கட்டணம் ஒழங்குமுறை சட்டம் கொண்டுவந்தவர்;
சமசீர் கல்வி;
அண்ணா நூறாண்டு நூலகம் தந்தவர்; புதிய தலைமை செயலகத்தை கட்டி இன்று கொரோனா நோயாளிகளின் மருத்துவ மனையாக தந்தவர் ;
Read 3 tweets
கலைஞர் அன்று குமரி முனையில், திருவள்ளுவர் சிலை அமைக்காமல் விட்டிருந்தால், இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் யார் சிலையை அங்கு நிறுவி இருப்பார்கள் என்று புரிந்துக்கொள்ளுங்கள்.

7 கோடி தமிழரும் வெட்கி தலை குனிந்திருக்க வேண்டும்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இம்மண்ணில் நிலவும் ஆரிய
சூழ்ச்சியை தன் மதிநுட்பத்தால் வென்றவர் கலைஞர்.

♥ விவேகானந்தரை வீழ்த்த ஒரு வள்ளுவர் சிலை

♥ சீதையை சிறகொடிக்க ஓர் கண்ணகி

♥ மகாபாரதத்தை மறக்கடிக்க சிலப்பதிகாரம்

இது போல தமிழர்களிடையே இருந்த தேவையற்ற ஆரிய திணிப்பு ஒன்றை அப்புறப்படுத்த, அதை விட சரியான ஒன்றை தமிழிலிருந்தும்
தமிழகத்திலிருந்தும் முன்னிலைப்படுத்தினார், பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

எதிர்மறை அரசியலை நேர் மறையாக செய்தவர் தலைவர் கலைஞர்.

ஏறத்தாழ, 70 ஆண்டுகள், ஆரியத்திற்கு இது போன்று ஊமைக்குத்துக்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.

அவர்களால், வெளியே சொல்லவும் முடியவில்லை,
Read 5 tweets
#FatherOfModernTamilnadu

இஞ்சினியரிங் படிக்க போறியா வா என்ட்ரன்ஸ் எக்சாம் கிடையாது, போய் படிச்சி முன்னேறு (வீட்டுக்கு ஒரு இஞ்சினியர்)

டாக்டராகப்போறியா போ, என்ட்ரன்ஸ் எக்சாம் கிடையாது நல்லா மார்க் எடுத்துட்டு கவர்மண்ட் காலேஜ்ல போய் 1/n
சேரு... பீஸ் கம்மி... யோவ் தொரை முருகா, நாலஞ்சி கவர்மெண்ட் காலேஜ் கட்ட டெண்டர் கேளு...

ஸ்கூலுக்கு போறியா, யோவ் பொன்முடி பயகளுக்கு சைக்கிள கொடு...

விவசாயிகளா, இந்தா இலவச மின்சாரம் போய் விவசாயம் பண்ணு... உன் கடனும் தள்ளுபடி போ போய் புள்ளகுட்டிகளோட சந்தோஷமா இரு...
2/n.
விறகடுப்பா, டிவி இல்லையா... இந்தா புடி பூரா பேரு வீட்லயும் கலைஞர் டிவி அடுப்பு...

பிரைவட் ஆஸ்பிட்டலுக்கு போனுமா, அப்போ இந்தா கலைஞர் காப்பீட்டு திட்டம்... 108 ஆம்புலன்ஸ்..

சொல்லிட்டே போகலாம், இதுலா கண்டிப்பா ஒவ்வொருத்தரும் ஒரு வகையில பயனடைஞ்சிருப்போம்...
Read 3 tweets
பாலின சோதனையில் சாந்தி தோல்வியுற்று,அவரின் பதக்கம் பறிக்கப்பட போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

கலைஞர் இதைப்பற்றியெல்லாம் கவலைப் படவில்லை...
வீரர் சாந்தியிடம் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டார் " நீ, பெண்ணாக உணருகிறாயா" என்று. "ஆம்" என்று சாந்தி பதிலளிக்கவே " அப்படியானால், இந்த 15 லெட்சம் பரிசைப் பெற, முழு தகுதி உனக்கு உண்டு" என்று கூறி காசோலையை கொடுத்தார்.
இன்னும் ரெண்டு விஷயம்.

1) மெடல திரும்ப வாங்கிட்டங்க்னு நியூஸ் வந்தப்போ, பரிசு கொடுக்க வேணாம்னு சொல்லிருக்கங்க். இந்த காலு தானயா ஒடுன்னுச்சு சொல்லிட்டு பரிசு கொடுத்திருக்கார்.

2) சாந்தி வீட்ல டிவி கிடையாது ; மெடல் வாங்குன விஷயம் கூட அவுங்க அப்பா/அம்மாவுக்கு தெரியாது.
Read 5 tweets
#கலைஞர்97 இல்லத் திருமண விழாவில்

மாலை வரவேற்பின் போது இளையராஜா, கங்கைஅமரன் இருவரும் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

நடுவே கலைஞர் அந்த மேடையில் ஏறியதும் குதூகலமான வரவேற்பு கரகோஷம் எழுந்தது.
கலைஞர் எடுத்த எடுப்பிலேயே
"நான் பாடவரவில்லை,
பாராட்டுரை வழங்க வந்துள்ளேன்!" என்றார்.

இதைக்கேட்டு கரவொலியும் சிரிப்பொலியும் மிகுந்தது.

கலைஞர் தொடர்ந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்குப் பாராட்டுகளைச் சொல்லி முடித்த போது..
இளையராஜாவுக்கும் கங்கைஅமரனுக்கும் போர்த்த இரு சால்வைகள் கொண்டுவந்து தரப்பட்டன.

எனவே அந்தக்குழுவில் உள்ள மற்றவர்களுக்கு சால்வை போர்த்த முடியாமல் போனதை நாசுக்காகச் சமாளிக்கும் விதத்தில் கலைஞர் சொன்னார்.
Read 6 tweets
திராவிடத்தால் வீழ்ந்தோம்... திராவிடத்தால் வீழ்ந்தோம்னு.. சொல்றீயே தம்பி, உன்னோட பெயர் என்ன..?

விக்னேஷ் சார்..

சரி, அப்பா என்ன வேலை செய்றாறு..?

சிறு விவசாயி சார்..

அப்பா பெயர் என்ன..?

கோபால் சார்..

தாத்தா பெயர் என்ன..?

குப்புசாமி..

ரெண்டு பேரும் என்ன படிச்சிருக்காங்க..?
தாத்தா கை நாட்டு, அப்பா எட்டாவது வரை படிச்சிருக்கார்..

நீ..?

பி.இ.

காசு கட்டி படிச்சியா?

இல்ல, பிரீ சீட்.. MBC/BC/SC கோட்டா.. முதல் தலைமுறை பட்டதாரி சலுகை, இலவச பஸ் பாஸ் எல்லாம் குடுத்தாங்க.. விவசாயத்திற்கு #இலவசமின்சாரம் கொடுத்தாங்க..
அம்மா என்ன தம்பி செய்றாங்க?

வீட்டோட தான் இருக்காங்க, ரொம்ப நாளைக்கு முன்னாடி கர்ப்பப்பை புற்றுநோய் வந்தது, #கலைஞர்காப்பீட்டு திட்டத்தில இலவசமா ஆபரேஷன் செய்துகிட்டங்க.. இப்போ நல்லா இருக்காங்க..
Read 13 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!