Discover and read the best of Twitter Threads about #GoBackModi

Most recents (20)

ஒத்த வீடியோ,
மொத்த ஆரிய திராவிடப் போரையும் பேசுது...

அது எப்படித் தமிழ்நாட்டுக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் நடந்த சண்டையா மாறியதுன்னு பேசுது...

கலகக்காரர்களான #பெரியார் #அண்ணா #கலைஞர் 🔥 போன்ற கழகக்காரர்கள் எப்படி சண்ட செஞ்சாங்கன்னு பேசுது...👇

(ஐடியா இல்லாத ஐ.டி.விங்🤦‍♂️)
1/7
தாடிக்காரன ஏன் தண்டல்காரனப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறாங்க இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?
#GoBackModi
எப்படி இவ்வளவு தெளிவாக, பிரிவினைக்கு எதிராக இருக்கிறார்கள், இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?👇
2/7
ஆங்கிலேயனுக்கு ஆரம்பத்தில் துணையிருந்த ஆரியம் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி, மண்ணின் மைந்தர்களை எப்படி எப்படியெல்லாம் ஒடுக்கினர்!!!

அயோத்திதாசர்🔥 எனும் முதல் கலகக்காரர் துவக்கி வைத்த போர்!!!
ஆலய நுழைவுப் போராட்டம்!!!👇

நீதிக்கட்சியின் துவக்கம்🔥
3/7
Read 7 tweets
Hours before the PM's election rally in Punjab's border town of Ferozepur, #GobackModi began trending on Twitter. | @guptavivek83
thewire.in/politics/modi-…
@guptavivek83 Several farmers unions had gathered in and around Ferozepur to protest against Modi's visit.
thewire.in/politics/modi-…
@guptavivek83 The rally turned into the subject of a major political controversy between BJP and Congress after Modi cancelled his programme and returned to Delhi.
thewire.in/politics/modi-…
Read 9 tweets
அமித்ஷா வருகிறார் என்று மொத்த நெல்லையையும் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு வியாபாரம் நடந்தால் தான் வீட்டில் அடுப்பெரியும் என்று பிழைப்பு நடத்துகிற பெட்டிக்கடைகள், கரும்புச்சாறு விற்கும் கடைகள் முதற்கொண்டு சாலையோரக் கடைகள் எல்லாம் அகற்றப்பட்டு விட்டன. வண்ணாரப்பேட்டையில்
உள்ள தனியார் பொறியியல் கல்லூரியைக் கடந்த போது தான், அமித்ஷா அங்கு இறங்குவதற்கு ஹெலிபேட் அமைத்திருப்பது தெரிந்தது. அந்தக் கல்லூரியில் வேலை பார்ப்பவர்களையே சோதனை என்கிற பெயரில் உள்ளே அனுமதிப்பதற்குப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஒருவகையில் கடைகளை அடைப்பது நல்லது தான்.
இரண்டு நாட்கள் முன்பு
கோவையில் நடந்தது போல இங்கேயும் "எய்ம்ஸை" தூக்கி கடைகளில் எறியும் சம்பவமோ, பேருந்துகளைக் கட்டிப்பிடித்து முத்தமிடும் சம்பவங்களோ நடக்கலாம். வியாபாரிகளும் பொதுமக்களும் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. கூட்டம் வருகிறதென்று பிரியாணி கடைகளைத் திறந்து
Read 4 tweets
காலைல டீ கடைல ஒருத்தர் சொல்லிட்டு இருந்தார்:

ஒன்றிணைவோம் வா திட்டத்தினால் மக்களிடம் திமுக வரலாறு காணாத வகையில் செல்வாக்கு பெற்றுவிட்டது என உளவுத்துறை எப்போவோ EPS ட்ட சொல்லிருச்சாம். அதனால ஜெயலலிதா மாதிரி முதல்வரா இருந்து தோற்க கூடாது (1/5) #GoBackModi
அப்புறம் கட்சியை கைபத்த முடியாதுன்னு சுனில் டீம்ட்ட சொல்லி சர்வே எடுத்தா எடப்பாடி தொகுதில வன்னியர்கள் அதிகமாம் அதுனால அவங்கள கவர் பண்ணா போதும்ன்னு சொல்ல தைலாபுரம் தோட்டகாரர் உடன் கூட்டு சேர்ந்து போட்ட பிளான் தான் இந்த வன்னியர் தனி இடஒதுக்கீடு டிராமா.
(2/5) #GoBackModi
இதனால OPS க்ரூப் செம் அப்செட், ரகசியமா சின்னமாட்ட என்ன பண்ணலாம்ன்னு கேட்டதுக்கு எலெக்ஷன் முடியட்டும்ன்னு சொல்லிருக்காங்களாம். ஆனா சவுத் பக்கம் எல்லாம் செம கடுப்புல இருக்காங்க டெபாசிட் தேறாதுன்னு செய்தி வந்ததும் ஜாதி சங்கங்கள் கூட பேச்சுவார்த்தை நடத்துறாராம். (3/5) #GoBackModi
Read 5 tweets
திமுகவின் ஆ.ராசா பேசாத ஒன்றை பிடித்துக் கொண்டு, பாஜக ஐடி விங் லிரித்த வலையில் சிக்கி தன் தாயை முன் வைத்து எடப்பாடி பேசியதை பெரும்பாலான அதிமுக ஆதரவு கவுண்டர்களும், கொங்கு மண்டல அமைச்சர்களும் ரசிக்கவில்லை.

ஒரு முதலமைச்சரின் தரத்தை விட்டு இறங்கி தேவையில்லாமல் (1/9) #GoBackModi
சொந்த தாயை வைத்து அனுதாபம் தேடும் வகையில் பேசியதன் மூலம் தங்கள் சமூகத்தின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாக பார்க்கிறார்கள் கொங்கு பகுதி மக்கள்.ஏற்கனவே பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுகவின் பெயர் கெட்டுப் போயிருப்பதும், கொங்கு சமூக பெண்களே பாதிக்கப்பட்டதையும் (2/9)#GoBackModi
அச்சமூக மக்கள் இன்று வரை மறக்காமல் இருந்த நிலையில், இப்போது முதல்வரே தன் தாயின் கற்பு குறித்து பேசியதை அருவருப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக தலைவரின் குடும்பத்தை, கனிமொழியை மோசமாக அதிமுகவினரும், பாஜகவினரும் பேசியதை வைத்து எப்போதும் திமுக அரசியல் ஆதாயம் தேடியதில்லை.
(3/9)
Read 9 tweets
#GoBackModi
பாஜக உத்தமர்களின் கட்சி!
பா.ஜ.க 6 வருட ஆட்சி.
கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலாம்....

1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
#GoBackModi
#GoBackCowardModi
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
#GoBackModi
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
Read 15 tweets
பாஜக அரசு ஒரு தோல்வியின் சின்னம்..!

கடந்த ஆட்சியை எதிர்த்து எதையெல்லாம் பேசி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததோ அதிலெல்லாம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசு.

#GoBackModi
# தேசப்பாதுகாப்பு -

கி.மீ கணக்கில் இந்தியாவின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்த நிலையிலும் சீனாவின் பெயரை கூட நேரடியாக சொல்ல மறுக்கிறார் மோடி. நேபாளம் கூட இந்தியாவின் பகுதியை இணைத்து வரைபடம் வெயிடுகிறது. தேசபக்தி, தேச பாதுகாப்பு பற்றி கடந்த ஆட்சியில் வாய்கிழிய பேசிய பாஜக வாயடைத்துள்ளது
இந்து -

இந்து, இந்துக்கள் என்று பேசும் பாஜக தான், மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இந்துக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரக் கூடாது என்று நீதிமன்றத்தில் வாதாடியது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அதுபற்றி மோடி இது வரை வாய் திறக்கவில்லை. #GoBackModi
Read 12 tweets
भारत की पिछली सरकारों ने सेना का बजट हमेशा ऊपर रखा।

देश की सुरक्षा को सर्वोपरि रखते हुए, ये देश आज विश्व की चौथे नंबर की वायुसेना है।

पिछली सरकारों ने इस पर विज्ञापन नही किया, न ही राजनीति की।

राफेल आने से पहले किसी को ये पता तक नही था।

#BiharRejectsModi.
#GoBackModi
अगर तथ्यों को देखें तो PM मोदी ने देश की सेना का बजट हर साल गिराते हुए, आज 1962 (1.5 %) से भी कम कर दिया ।
YEAR: % of GDP

2015: 1.82%
2016: 1.65%(-0.17%)
2017: 1.56%(-0.09%)
2018: 1.48%(-0.08)
2019: 1.45%(-0.03)

#BiharRejectsNDA
#BiharPolls
इसी बीच अगर आप सरकार के विज्ञापन का खर्च और बजट देखें तो बिल्कुल उल्टा ही दिखेगा।

2013 की तुलना में दोगुना से भी ज्यादा प्रचार कर रही है मोदी सरकार।
📢📢📢

#BiharRejectsNDA
#Bihar
Read 4 tweets
In the trial of the #Metoo defamation case against @LeenaManimekali, today is the second day of cross examination of director Susi Ganesan. The case is yet to be called. Silverscreen will live-tweet the proceedings in the court.
"It is outrageous that predators and rapists can protect themselves with defamation laws while the women who dared to speak up are witch-hunted," Leena had said in an interview to Silverscreen earlier.

silverscreen.in/movies/feature…
Here's our piece on Susi Ganesan's defamation case against Leena.

silverscreen.in/movies/news/su…
Read 71 tweets
URGENT SPREAD THE WORD!!

Here are the thread collating #CAAProtests planned for 11th JANUARY from all over INDIA🇮🇳 & 🌏

Get updates on instagram.com/NrcProtests
👇👇👇👇👇👇👇👇👇👇 Image
#Bangalore Dalit Protest Against CAA / NRC

11th January @ 11 AM
👇👇👇👇👇👇👇👇 Image
#Bangalore A Panel Discussion on CAA / NRC / Politics and Beyond

11th January @ 6 pm Image
Read 33 tweets
👉Amit Shah s idea of New India is inspired heavily by the reality TV show #BiggBoss 👈
👉He wants to impose Hindi all over India👈
👉He wants to impose the extremely flawed #NRC in the entire country without any idea how he ll make it genuine n fool proof👈
#gobackmodi
1/n
👉He wants no one to have any privacy👈
👉He criticizes the multiparty system of India which forms the core of indian
democratic system👈
👉The way he has locked down ppl of #JammuAndKashmir after abrogation of #Article370 also hints the same.👈
#gobackmodi
2/n
👽He Makes a Big House ~ Detention Center

👽He detains anyone he wants to inside the house

👽He is cruel yet justifies what he does

👽He decides what slaves can take inside the house and what not

👽Everyone is his slave.

👽Everyone has to listen to his voice.
#gobackmodi
3/n
Read 9 tweets
உயர்திரு பாரதப்பிரதமர் மோடி @PMOIndia (@narendramodi ) அவர்களுக்கு,

வணக்கம்
நீங்கள் அரியானவில் சொல்லியபடியே மிகச்சரியாக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அசுர பலத்தோடு ஆட்சியில் மீண்டும் ஏறுகிறீர்கள்

வாழ்த்துகள்
இந்த வாழ்த்தை சொல்ல என் மாநிலம் எனக்கு ஒரு தகுதியை கொடுத்திருக்கிறது

நாடெங்கும் #மோடிஅலை வீசிய போது இங்கு வீசவில்லை

ஒர் சாரணர் இயக்க தேர்தலில் கூட உங்கள் தேசிய செயலர் 50 ஓட்டுகள் கூட வாங்க முடியவில்லை, சட்டமன்ற தேர்தலிலும் அப்படியே

இப்போது நாடாளுமன்ற தேர்தலில் அப்படியே
இப்படி தெளிவாக உங்களை தள்ளி வைத்த அந்த தகுதியே என் #தகுதி

உங்கள் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சொல்கிறார்👉🏿மோடிக்கு வாக்களிக்காமல் விட்டதால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்க வாய்ப்பிலை என்கிறார் அப்படியா?

இது தான் உங்கள் கட்சி புரிந்து வைத்திருக்கும் அரசியல் சட்டமா ?
Read 28 tweets
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நமக்கு எத்தனை கடவுள்கள்?

ஹிந்துக்களாகிய நமது வேதநூல்கள என்ற புனிதநூல்கள் எதை நமக்குக் கற்றுத் தருகின்றன?

இவர்களுடைய கதைகளில் பிரவாகமெடுத்து ஓடும் ஆபாசங்களைச் சகிக்க இயலுமா?

அதைக் கொண்டாடும் பாஜக தேவையா நமக்கு
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நமது நாட்டு மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பித்தும்; வேற்றுமையை உண்டாக்கியும் அவர்களின் உழைப்பை உறிஞ்சு வாழும் ஒரு சமுதாயத்தை கட்டிக் காப்பாத்துவோம் என முழங்கி வரும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நான் ஓர் இந்து (இந்திய சட்டப்படி இல்லாமல் மனத்தாலயே இப்படி நினைத்தால்...)
இந்த எண்ணம் இருப்போர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை பாஜக நம்மை எந்தப் பாதையில் இழுத்துச் செல்ல அழைக்கிறது என்பதை
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
Read 127 tweets
Interesting traffic here on #MyFirstVoteForModi...
Some interestingly busy accounts, too.

Check out @SWEETY29259219. Created yesterday, 467 tweets already.

Per @TwitonomyApp, they're all retweets.
Or how about @Deepakk64155053? Created yesterday, 173 tweets since.

Per @TwitonomyApp, all but one was a retweet. The exception was word for word the same as posted by many other accounts.

These accounts posted over 160 times each on #MyFirstVoteForModi, per @Sysomos.
Read 9 tweets
Just published: case study of some heavy-handed attempts to game Twitter in India in February.

Bots on both sides, but the attempt to boost the pro-Modi traffic was the craziest I've seen.

medium.com/dfrlab/electio…
We measured two hashtags using the Coefficient of Traffic Manipulation (CTM), and compared them with known traffic flows.

#GoBackModi was among the more heavily gamed hashtags.

#TNwelcomesModi was off the charts.

For the CTM, see comprop.oii.ox.ac.uk/wp-content/upl…

cc @polbots
The CTM measures attempts by small groups to give traffic a disproportionate boost. Caveats:

1. It's comparative not absolute, so doesn't tell you "gamed / not gamed";
2. It's not just about spotting bots;
3. It shows attempts to manipulate traffic, not if they succeeded.
Read 11 tweets
Yesterday, I captured 68543 tweets with the hashtag #GoBackSadistModi. It's time for an analyse. THREAD
I started my capture when the volume was at his maximum, around 250 tweets per minute <=> 12000 tweets per hour.
Read 13 tweets
பாலாகோட் தாக்குதல்... பொய்களை பரப்புவதன் நோக்கம் என்ன?

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் @thiruja எழுப்பிய கேள்விகள் தற்போது இந்தியா முழுவதுமிருந்து எழ ஆரம்பித்திருக்கிறது. பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை!

CRPF படை மீதான புல்வாமா தாக்குதலுக்கு...

#GoBackSadistModi #GoBackModi

1/n Image
...பதிலடியாக பிப்.26 பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து பாலகோட் எனும் இடத்தில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது. அந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் ஊடகங்களில் வெளியானபோது இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே மிகப்பெரிய...

2/n
...எண்ணிக்கையிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் அனைத்தும் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியிட்டது. ஆனால் BBC Guardian Washington Post Telegraph என சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் பாகிஸ்தான் எல்லைக்குள்...

3/n
Read 12 tweets
மதுரை வருகை தரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மதுரையில் கூடிய எண்ணற்ற தோழர்கள் கருஞ்சட்டையுடன், கருப்பு கொடி ஏந்தி, ஆர்எஸ்எஸ்-பாஜகவின் தமிழர் விரோத...

#GoBackModi ImageImageImageImage
...செயல்களை கண்டித்து #மோடியே_திரும்பிப்_போ என முழக்கமிட்டனர். இதில், தந்தைப் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலை கழக தலைவர் குளத்தூர் மணி, தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன், விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர்...

#GoBackModi ImageImageImageImage
....குடந்தை அரசன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க தோழர் முகிலன், தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் மீ.த.பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏராளமான தோழர்களோடு கலந்து கொண்டனர். மே 17 இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.

#GoBackModi ImageImageImage
Read 3 tweets
#GoBackModi

பாஜக அரசு பதவிக்கு வந்த நாள் முதலே தொடர்ந்து தமிழின விரோதத்தோடு செயல்பட்டு வருகிறது. ஒக்கிபுயலில் மீனவர்களை மீட்காமல் விட்டதும், காஜா புயல் நிவாரணம் வழங்காமல் புறக்கணித்ததும், சட்டவிரோதமாக கர்நாடக அரசு காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி கொடுத்ததும்,... Image
...ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சுட்டுத்தள்ளியதுமாக தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

போதாக்குறைக்கு ஏற்கனவே 2000 ஆண்டுகளாக அரசுகளின் உயர் பதவிகளை அனுபவித்துவரும் பார்ப்பனர்களுக்கு மேலும் 10% இடஒதுக்கீட்டை வழங்கிய மோடி அரசை கண்டித்தும்,
...#மோடியே_திரும்பிப்போ என்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக மதுரையில் ஜன.27ம் தேதி நடைபெற இருக்கிறது.

இதில் அனைவரும் கலந்து கொண்டு நம் ஒற்றுமையை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!