Discover and read the best of Twitter Threads about #GoBackStalin

Most recents (2)

பாகம் -1 லிங்

பாகம் -2 லிங்


பாகம் - 3
@Devi_Uvacha & @Maha_Periyavaa #ஸ்பேஸ் வளர்ச்சியால் நிம்மதியிழந்த இவர்கள், அவர்களை ஒழித்துக்கட்ட அடுத்தடுத நடவடிக்கைகளில் இறங்குகின்றனர்.
சிவாஜி & கோ வினர் எடுத்த அத்தடுத்த முயற்சியில் போதிய வெற்றி கிடைக்காததால். இருவரில் ஒருவரை வீழ்த்த திட்டம் தீட்டினர்.

இதில் @Maha_Periyavaa
இவர்களை துளியும் மதிக்காமல் தனது பயணத்தை தொடர்ந்தார்.

அதனால் இவர்கள் கவனம் தேவி பக்கம் மட்டுமே திரும்பியது.
அதற்கு @Devi_Uvacha அவ்வப்போது தீணி போடவும் தவரவில்லை.

இதன் முதற்கட்டமாக தேவியை திமுகவின் சிலிப்பர் செல்லாக அறிவிக்க முயற்ச்சி நடக்கிறது.

31-05-21 #GoBackStalin Tag போடவில்லை. அவர் திமுகவின் அனுதாபி போற்ற பிம்பத்தை உருவாக்க முயற்ச்சி செய்கிறார்.
Read 34 tweets
20 நாள் திமுக ஆட்சியின் மகத்தான சாதனைகள்:

1. கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியாவிலேயே முதலிடம்

2. கொரோனா தடுப்பூசிகளை வீணாக்குவதில் இந்தியாவிலேயே மூன்றாவது இடம்

3. ஊரடங்கை ஒழுங்காக அமுல்படுத்த முடியாத கையாலாகாத்தனம்.

#GoBackStalin
4. இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு காய்கறிகள், மளிகை, அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம்.

5. சடலங்களை எரியூட்ட மயானங்களில் டோக்கன் வசதி மற்றும் முன்பதிவு

6. தினந்தோறும் பல்வேறு IAS மற்றும் IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்வது

#GoBackStalin
7. ரிப்பன் வெட்டி திறந்த கூடுதல் படுக்கைகளை, பயன்பாட்டுக்கு வழங்காமல் இழுத்தடித்துக்கொண்டு இருப்பது

8. ரெம்டெசிவிர் என்பது மருந்தல்ல, வெறும் தண்ணீர் என்ற சாதனை கண்டுபிடிப்பு

9. இந்துக்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள், கோவில்கள்,மட்டும் தங்களின் வெட்டி வீரத்தை காட்டுவது
#GoBackStalin
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!