Discover and read the best of Twitter Threads about #HBDKalaignar98

Most recents (6)

#HBDKalaignar98

நான் ஒரு சராசரி தமிழ்நாட்டு குடிமகன்.. கலைஞர் கருணாநிதி அவர்களை 'தமிழின தலைவர்' அப்படினும் போற்ற விருப்பம் இல்லாத, 'தமிழின துரோகி' அப்படின்னும் தூற்ற நினைக்காத சராசரி ஆள்

இலவச பஸ் பாஸ் திட்டம், ரேஷன் கடை திட்டம், இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துனது, தமிழ்நாட்டின

1/N
உள்கட்டமைப்பை மொத்தமாக மாத்தி போட்டதுன்னு கருணாநிதி அவர்களை கொண்டாட பல காரணங்கள் இருந்தாலும், 2009 இறுதி போர் அப்போ மௌனமா மட்டுமே இருந்தது, 2006-11 ஆட்சி காலத்துல நடந்த வேற சில கொடுமைகள்னு கோபம் ஒரு புறம் இருந்தாலும்..

எனக்கு எப்போவுமே ஒரேயொரு விஷயம்தான் புரியல..

1) வருஷா

2/N
வருஷம் ஜூன் 3ஆம் தேதி அன்னைக்கு, ட்விட்டர்ல 'Father of Corruption' 'திராவிடத்தால் வீழ்ந்தோம்'ன்னு trend பண்ற சங்கீகள், பிப்ரவரி 24 அன்னைக்கு 'A1 குற்றவாளி'ன்னு கோர்ட் தீர்ப்பு சொன்ன ஜெயலலிதா அவர்கள் பெயரை ஏன் trend பண்றதில்ல... அவங்களும் திராவிட தலைவர் தானேப்பா... குற்றம்

3/N
Read 14 tweets
இன்று (ஜூன் 3 - 2021) ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் விமர்சித்த முத்தமிழ் வித்தகர் கலைஞரின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா! #HBDKalaignar98
கரோனா தொற்று பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும், அடக்கத்தோடு ஆங்காங்கே உணர்வுப் பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க!
கலைஞர் உருவத்தால் மறைந்தாலும், உணர்வுடன் திராவிட இனத்தோடு என்றும் வாழ்பவர். #HBDKalaignar98
தந்தை பெரியாரின் ‘ஈரோட்டுக் குருகுலம்‘ அறிஞர் அண்ணாவின் காஞ்சி அரசியல் பள்ளி, அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புகளின் வற்றாத பாச மழை.
இவைகளால், கொள்கையால், உரிமைப் போராட்டமாய் என்றும் திராவிடத்தின் திசை மாறாமல் நடத்திச் செல்லும் கழகக் கலங்கரை வெளிச்சம் அவர்!
Read 10 tweets
Okay, I'm going to spam y'all!

It's the failure to advertise many of these has costed us all big time.

#HBDKalaignar98
#CelebratingKalaignar
1990:

FIRST EVER CM IN INDIA TO ENACT LAW TO ANNOUNCE WOMEN HAVE EQUAL RIGHTS TO THE ANCESTRAL PROPERTIES.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இருக்கிறது என்று இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டம் கொண்டு வந்த முதலமைச்சர்.

#RememberingKalaignar
#HBDKalaignar98
1990: First CM in India to enact law to implement 30% reservation for women in all Govt jobs, the reason for significant women representation of women in Govt jobs today in Tamil Nadu.

#RememberingKalaignar
#HBDKalaignar98
Read 16 tweets
University of California, Berkeley
Dr. Kalaignar M. Karunanidhi

உலகப் பெரும் பல்கலைக்கழகங்களில்
*பயில்வோர் சிலர்
*பாடம் ஆவோர் சிலர்

பாடம் ஆகத் தேவை= கல்வி
*தனக்கு இல்லாவிடினும்
*தன் சமூகத்துக்கே, கல்வி!

தமிழ்ச் சமூகநீதிக் கல்வி விளக்கு!
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Honoring Dr. Muthuvel Karunanidhi
United States Congress, House of Representatives

டாக்டர் முத்துவேல் கருணாநிதி
அமெரிக்க நாடாளுமன்றப் புகழ் வணக்கம்!

Full link of the US Congress Resolution
= congress.gov/crec/2018/08/2…
#HBDKalaignar98 இறைமாட்சிக் குறள்!
Dr. M. Karunanidhi
3rd International Conference of Tamil Studies
University of Paris, France- 1970

3ஆம் உலகத் தமிழ் மாநாடு
மு. கருணாநிதி சிறப்புரை
பாரீசு பல்கலைக்கழகம், பிரான்சு, 1970

3e Conférence internationale des études tamoules
discours du ministre en chef, Dr. Karunanidhi
Read 6 tweets
என் அப்பா, திரு.முகமதலி அவர்களின் நினைவுநாள் இன்று. அதற்கான ஒரு நீண்ட thread இது. என் சிறு வயதிலேயே மகேந்திரன் பாரதிராஜா பாலுமகேந்திரா பாலசந்தர் போன்ற பெயர்களை எனக்கு அறிமுகம் செய்தது அப்பா அம்மாவின் உரையாடல்கள்தான். அந்த ரசனமிக்க காதல் ஜோடிக்கு என் முதல் நன்றி
என் அப்பா!
அரை டவுசர் போட்ட காலத்தில், அதிலும் அவரிடமிருந்த ஒரே அரை டவுசர் அவருடைய பள்ளி சீருடையான அந்த ஓட்ட காக்கி டவுசர்தான், அந்த கஞ்சிக்கு வழியில்லாத காலத்திலேயே எப்படியோ ஒரு ‘Click-3’ கேமிரா வாங்கி, போட்டோக்கள் பல எடுத்தவர்.
எடுத்த போட்டோக்களின் சதுர நெகடிவ்களை கழுவி ப்ரிண்ட் போட கூட அவரிடம் காசில்லை. ஒரு சில போட்டோக்கள் தவிற அவர் க்ளிக் செய்த பல போட்டோக்களை அவரே நெகட்டிவாக மட்டும்தான் பார்த்திருக்கிறார்.
Read 11 tweets
கலைஞரின் சாதனைகள் குறித்து முன்னர் எழுதிய சில பதிவுகளின் இழை

#HBDKalaignar98

Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!