Discover and read the best of Twitter Threads about #HappyPuthandu

Most recents (1)

தமிழ் புத்தாண்டின் இந்த உன்னதமான சந்தர்ப்பத்தில் அனைத்து தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள் . இந்த திருநாள் நமது நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களுடன் கொண்டாடப்படுகின்றன, இந்த விழாக்கள் இந்தியாவின் வளமான, துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தை குறிக்கின்றன. #HappyPuthandu Image
பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் உற்சாகத்தில் வேரூன்றிய இந்த பண்டிகைகள் இந்தியாவின் வளமான விவசாய மரபுகளையும் அதன் பல்வேறு கலாச்சார மரபுகளையும் பிரதிபலிக்கின்றன. #Puthandu
நமது தேசம் இன்று கோவிட் -19 என்ற கொடிய தொற்று நோயுடன் போராடி வருவதால், அதனை எதிர்த்துப் போராடுவதற்கான நமது உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கவும், அதை ஒழிப்பதற்கான நமது உறுதியான தீர்மானத்தைக் காட்டவும் இந்த வாய்ப்பைப் பெறுவோம். #Puthandu
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!