Discover and read the best of Twitter Threads about #JAIMODISARKAR

Most recents (7)

@MumbaichaDon ட்விட்டர் பதிவின் முக்கிய பகுதியின் தமிழாக்கம் ..

இந்த திடீர் கத்தார் கதறல் எதனால் ?

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் மட்டுமா ?

இல்லை ..
கடந்த இரண்டாம் தேதி ஆப்கான் தலைநகர் காபூலில் நம் நாட்டின் வெளியுறவு துறை செயலாளர் திரு JP சிங் , தாலிபான் அரசின் முக்கிய மந்திரிகளை சந்தித்து உள்ளார் ..

இந்தியாவிற்கும் தாலிபானுக்கும் ஏற்படும் இந்த நேரடி தொடர்பு கத்தாருக்கு மட்டும் அல்ல ..
இதுவரை கத்தாரில் வைத்து தாலிபான் தலைவர்களை சந்தித்து வந்த அமெரிக்கா அரசுக்கு இது பெரும் அதிர்ச்சி ..

எங்களை பை பாஸ் செய்து எப்படி இந்தியா தாலிபான்களுடன் பேச்சு நடத்தலாம் என்ற காண்டில் இருந்த கத்தாரின் தோல்கள் மூலம் அமெரிக்கா சுட்ட குண்டு தான் கத்தாரின் மத ரீதியான அறிவுறுத்தல்
Read 6 tweets
23 கோடி பேர் உள்ள நம் உத்திர பிரதேசத்தை விட ஜனத்தொகையில் சிறிய நாடுகளான ஸ்ரீலங்கா / பாகிஸ்தான் கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் இழந்து இரண்டே வருடத்தில் மக்களை சோத்துக்கு லாட்டரி அடிக்க வைத்து விட்டார்கள்..

கிட்டத்தட்ட திவால் நிலை ..

ஸ்ரீலங்காவில் மக்கள் வீட்டை விட்டு வெளியே
முடியாத நிலை..

இங்கே 130 கோடி பேருக்கு தடுப்பூசி கொடுத்தது மட்டுமல்லாமல் ..

பொருளாதார நிலையையும் பாதுகாத்து மீட்டு கொடுத்துள்ளது மத்திய மோடி ஜி அரசு.

இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதியில் உச்சத்தை அடைந்துள்ளோம்..

சோற்றைப் பற்றி கவலைப்படாமல் உடுக்கும் உடைக்கு போராட்டம் நடத்தும்
அளவுக்கு நமக்கு கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்..

மோடிஜி இல்லையென்றால் தெரிந்திருக்கும் நாத்தம்...

ஆங்கிலேயர்கள் சீனர்கள் கிட்ட பிச்சை எடுக்க வைத்து இருப்பார்கள்...

இன்று அவர்கள் எல்லாம் நம்மளை தேடி வந்து ஆலோசனை பெற்று சென்று கொண்டிருக்கிறாரார்.
Read 5 tweets
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பயனடைந்தவர்கள் விவரம்

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் 2020-21-ம் வருடத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சி இணை அமைச்சர் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி கீழ்க்காணும் தகவல்களை அளித்தார்:

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் 2020-21-ம் வருடத்தில் 50,09,014 வீடுகளுக்கு
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 34,00,006 வீடுகளுக்கானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள தகுதியானவர்களுக்கு 2.95 கோடி வீடுகளை வழங்கி அனைவருக்கும் சொந்த வீடு எனும் இலக்கை எட்டுவதை இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் செயல்பாடுகள்
Read 10 tweets
மோடிஜி அரசின் தமிழகத்தின் வளர்ச்சி முகவுரை:
2014-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியானது திரு. நரேந்திர மோடி
அவர்களின் தலைமையில் ஆட்சி அமைத்தது. இதன் மூலம் இது நாள் வரை
ஊழல்கள் நிறைந்த மெத்தனமான வாரிசு அரசியல் மற்றும் திறனற்ற ஆட்சியை
மட்டுமே கண்டு வந்த இந்திய மக்களிடையே ImageImageImage
ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தியது, மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
மோடி அரசானது ஊழலை ஒழித்தது மட்டுமல்லாமல் வாரிசு அரசியலையும்
நிர்மூலமாக்க தொடங்கியது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது எதற்கும் தலை
வணங்காமல் சமயங்களில் தக்க பதிலடி கொடுத்தும் தனது
மாறாமல் நாட்டை பாதுகாத்தது. புதிய இந்தியா என்ற கனவு திட்டத்தின் மூலம் மோடி
அரசானது பல நன்மைகளை செய்தது. 'தூய இந்தியா' 'நம்பிக்கையுள்ள இந்தியா',
'வளர்ந்த இந்தியா' 'மேக் இன் இந்தியா', ஆகியவை அவற்றில் அடங்கும்.
மோடி அரசானது நல்லாட்சி மாற்றங்கள் நிறைந்த ஆட்சி மற்றும் பொறுப்பு நிறைந்த
Read 7 tweets
விவசாயிகள் விருப்ப மொழியில் 'சரியான தகவலை, சரியான நேரத்திற்குப் பெற' கிசான் சாரதி டிஜிட்டல் தளம் தொடக்கம்

விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான மொழியில் சரியான நேரத்தில் சரியான தகவலைப் பெறுவதற்காக கிசான் சாரதி எனும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள்
நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு.அஷ்வின் வைஷ்ணவ் ஆகியோர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) 93 ஆவது ஆண்டு தொடக்க நாளில் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மீன் வளம், கால்நடை மற்றும் பால்பொருட்கள் துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு.கைலாஷ் சௌத்திரி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திருமதி. ஷோபா கரன்லாஜே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Read 6 tweets
மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும்: மத்திய தகவல் ஒலிபரப்பு ஊடகப் பிரிவுகளுக்கு மத்திய இணையமைச்சர் திரு.@Murugan_MoS அறிவுறுத்தல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த
விரிவான தகவல்களை கடைகோடி மக்களுக்கும் எடுத்து செல்லும் வகையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக்தின் கீழ் செயல்படும் அனைத்து ஊடகப் பிரிவுகளும் தங்களது செயல்பாட்டினை முடுக்கி விடவேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை
இணையமைச்சர் திரு. எல். முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் இணையமைச்சர் பொறுப்பை ஏற்றபிறகு முதன்முறையாக சென்னை வந்த அவரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குனர் திரு. வெங்கடேஸ்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
Read 10 tweets
ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை: மாநிலங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி வழங்கியது மத்திய அரசு

ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறையாக கடன் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் ரூ.75,000 கோடியை வழங்கியுள்ளது.
இந்த நிதி, வரிவசூலிப்பிலிருந்து ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் வழங்கப்படும் இயல்பான ஜிஎஸ்டி இழப்பீட்டுடன் கூடுதலாக வழங்கப்படும் நிதியாகும்.
கடந்த 28.05.2021ம் தேதி நடந்த 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, கடன் ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு ரூ.1.59 லட்சம் கோடி கடன் பெற்று
மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. 2020-21ம் நிதியாண்டில் இதேபோன்ற வசதிக்கு பின்பற்றப்பட்ட விதிமுறைகள் படி இந்த தொகை வழங்கப்பட்டது. அப்போது இதே ஏற்பாட்டின் படி மாநிலங்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வழங்கப்பட்டது.
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!