Discover and read the best of Twitter Threads about #Learntheunknown

Most recents (3)

#LearntheUnknown
நாம இந்த Threadla பயனுள்ள இணையதளங்கள் சிலவற்றை பற்றி பாப்போம்,அந்த இணையதளங்கள் எல்லாமே நமக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

1.AudioAlter.
நீங்க எதாவது வீடியோ Edit பண்ணும்பொழுது அதுல கண்டிப்பா Voice Edit பண்ணுவீங்க,சில பேர் Mobile Edit பண்ணும்பொழுது சில Editorsல
Audio Edit கொஞ்சம் கஷ்டமா இருக்கும் சில பேர் Audio edit தனியா App ஏத்தி வச்சு இருப்பாங்க,நீங்க இனிமே அதுமாரி தனியா Application ஏத்தி செய்றதுக்கு பதிலா நீங்க இந்த Website Use பண்ணலாம் இதுல ஏராளமான Audio எடிட்டிங் Options இருக்கு அது மூலமா நீங்க சுலபமா Audio Editing பண்ணலாம்.
Try பண்ணி பாருங்க.

Link:audioalter.com
Read 13 tweets
#LearntheUnknown
நாம இந்த Threadல Designers பயனுள்ளதா இருக்குற ஒரு ஐந்து இணையதளங்கள் பற்றி பார்ப்போம் எல்லாமே #OpenSource தான்,கண்டிப்பா முயற்சி செஞ்சு பாருங்க,

1.FreePik
இந்த இணையதளம் மூலமா உங்களுக்கு தேவையான Logos,Social Media Posters,Marketing Posters எல்லாம் Download
பண்ணிக்கலாம்.இதுல எல்லாமே Pre edited ஆக இருக்கும் அதை நீங்க அப்டியே Download பண்ணிக்கலாம் அல்லது உங்களுக்கு ஏற்றது போல Edit பண்ணிக்கலாம்.நீங்க Attribution மட்டும் கொடுத்த போதும்.

Website Link:freepik.com
2.UnDraw
நீங்க எதாவது Website Develop பண்ணிக்கண்ண அதுக்காக Images Design பண்ணிவிங்க அல்லது Google இருந்து எடுத்து Upload பண்ணுவீங்க,இந்த இணையதளத்தை பயன்படுத்தி நீங்க சுலபமா Pre Edited Images டவுன்லோட் பண்ணிக்கலாம் அதுவும் நிறைய Categories இருக்கு Illustration Design,Graphics,Art,
Read 12 tweets
#Learntheunknown
நாம இந்த Threadல ரொம்ப Usefullana ஒரு சில இணையத்தளங்கள் பற்றி பார்ப்போம்,நீங்க உங்களோட Social mediasல உதாரணமா Youtube,Instagram,அதுல நீக்க எதாவது Content Create பண்ணும்போது Google இருந்து Search பண்ணி பயன்படுத்துவீங்க சில நேரங்களை அந்த Imagesனால Copyright
Problem வரலாம் இப்ப கீழ உள்ள
இணையத்தளங்கள் மூலமா உங்களுக்கு தேவையான images டவுன்லோட் பண்ணிக்க முடியும் இதனால உங்களுக்கு எந்த Copyright பிரச்சனையும் வராது இந்த images எல்லாம் Royalty Free Images அப்டினு சொல்லுவாங்க.அதாவது அவங்களோட புகைப்படங்களை நீங்க பயன்படுத்திக்கலாம் அதுக்கான
Credits மட்டும் நீங்க கொடுக்கணும் அவ்ளோதான்,கீழ உள்ள இந்த இணையதளங்கள் தான் அதிகமான Creators பயன்படுத்திகிட்டு வராங்க,,

1.pexels
இந்த இணையதளம் மூலமா High Quality pictures Download செய்ய முடியும் 4K வரையும் கூட.அதுமட்டுமில்லாமல் Categories இருக்கும் Arts,Nature,Landscape இன்னும்
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!