Discover and read the best of Twitter Threads about #Movietimesuggestions

Most recents (6)

📽️BEHIND HER EYES (SERIES)📽️
English
Psychological Thriller
Year 2021
IMDB 7.2/10
Season 1 Episodes 6
Episode Length 46m to 53m
Adult Content ✅
Nude Scene ✅
Voilence ❌
Series Available on Netflix & Telegram
Telegram channel link in Bio ❤️
#BehindHerEyes #movietimesuggestions Image
இந்த Series ஓட Climax பார்த்துட்டு ஷாக் ஆகுற மாதிரி ஒரு series Recent ah நான் எதும் பார்க்கல டக்குனு பார்த்து முடிக்கிற ஒரு mini series அது series ஓட Storyline காக இல்ல 6 Episode um கொஞ்சம் கூட போர் அடிக்காம போகும் கொஞ்சம் பொறுமையா பார்க்கணும் எல்லாத்துக்கும் சேர்த்து
Climax ல
ஒரு தரமான twist ஓட series ah முடிச்சிருப்பாங்க Unexpected னு சொல்லலாம் இல்ல
Unbelievable னு சொல்லலாம் அப்டி ஒரு twist 🔥
David, Louise,Adale இப்டி ஒரு மூணு கதா பாத்திரதை சுற்றி தான் கதை நகரும்...
1st 5 Episode ஓட கதையும் 6 episode ல கொண்டுபோயி Twist வச்சு மிரட்டிருப்பாங்க...
Read 7 tweets
📽️Midsommar📽️
English (Tamil Dubbed)
Year 2019
IMDB 7.1/10
Nude Scene ✅
Adult Content ✅
Voilence ✅
Movie Available in Telegram
Telegram channel link in Bio ❤️
#Movietimesuggestions Image
ஹீரோயினோட தங்கச்சி மனநலம் பாதிக்க பட்ட ஒரு பொண்ணு அவ அவளோட வீட்டுக்குள்ள அவங்க அப்பா அம்மாவையும் கொன்னுட்டு அவளும் தற்கொலை பண்ணிக்கிறா இதனால உடைஞ்சு போன ஹீரோயின் அவளோட Boy Friend கூட வாழ்ந்துட்டு வர்ற..
Boy Friend ஓட Friends எல்லோரும் ஒரு vacation plan பன்றாங்க..
Sweden ல 90 வருசத்துக்கு ஒருதடவை நடக்கும் ஒரு பாரம்பர்ய கலாச்சாரம் அத நாம போய் பார்க்கலாம் அதுமில்லாம நெறைய தெரிஞ்சுக்கலாம்னு ஹீரோயின் உள்பட எல்லோரும் கெளம்பி போறாங்க போன இடத்துல பச்ச பசேன்னு மரம் செடின்னு ஒரு கிராமம் இவங்களுக்கு அது புடிச்சுப்போக அங்கேயே இருந்து நெறையா விஷயம்
Read 5 tweets
📽️Cook Up A Strom📽️
Drama/ Foodie
Language Chinese
Year 2017
IMDB 6.4/10
Adult Content ❌
Nude Scenes ❌
Voilence ❌
Movie Available in Netflix & Telegram
Telegram channel link in Bio ❤️
#movietimesuggestions Image
படத்துல மொத்தம் ரெண்டு Cheff (சமையல்காரர்கள்)
ஒருத்தன் Hotel Managment முடிச்சு Professional Cheff ah இருக்கான்..
இன்னொருதன் சின்ன வயசுல இருந்தே சமையல் கத்துக்கிட்டு
ரொம்பவே Exprience ஆன Cheff ah இருக்கான்..
ரெண்டுபேரும் ஒரு இடத்துல மீட் பன்றாங்க அவங்களுக்கு சண்டை வருது
சாதாரண சண்டை இல்ல சமையல் சண்டை நான் பெரியவனா நீ பெரியவனானு ரெண்டுபேரும் அவங்களோட திறமையை காட்டுறதுக்காக சமையல் பன்ன ஆரம்பிகிறாங்க...
அதுக்கு அப்பரம் அங்க இருந்து படம் பரபரப்பா சூடு பிடிக்க ஆரம்பிக்குது.. அதுக்கு அப்பறம் என்ன நடந்தது? அதுதான் பாக்கி கதை...
படம் முழுக்க
Read 4 tweets
📽️Seven📽️
Tamil Dubbed
Investigation Thriller/Crime
Year 1995
IMDB 8.6/10
Nude Scene ❌
Adult Content ❌
Voilence ✅✅
Movie Available in Telegram
Telegram channel link in Bio ❤️
#Movietimesuggestions Image
ஒரு வாரம் கழிச்சு Retired ஆகப்போற Detective ஆன ஹீரோ மோர்கன் Freeman அவருக்கு அசிஸ்டன்ட் ah வேளைக்கு join pandre இன்னொரு ஹீரோ Brad pit.
ரெண்டுபேரும் வேலை பாத்துட்டு இருக்கும்போது அந்த ஊருல ஒரு கொலை சம்பவம் நடக்குது அந்த கொலை சம்பவம் தொடர்ந்துகிட்டே வருது மக்கள வித்தியாசமா
டார்ச்சர் பன்னி கொடூரமா கொலைகள் நடந்துகிட்டே வருது நம்ம ஹீரோ ரெண்டுபேரும் இந்த Case விசாரிக்க ஆரம்பிக்கிறாங்க ஆனா ஒரு துப்பும் கிடைக்காம ரொம்பவே குழப்பம் அடையிறாங்க...
ஹீரோஸ் எவ்ளோ முயற்சி பண்ணியும் அந்த கொலையாளிய கண்டுபிடிக்கவே முடியல கடைசியா அந்த கொலையாளி யாரு? எதுக்கு
Read 5 tweets
📽️Kurangu bommai 📽️
Tamil
Crime /Thriller
IMDB 8.1/10
Nude Scenes ❌
Adult Content ❌
Voilence ❌
Movie Available in Telegram
Telegram channel link in Bio ❤️
#movietimesuggestions
2017ல Release ஆன ஒரு தரமான Thriller படம் இந்த குரங்கு பொம்மை
ஹீரோ விதார்த் சென்னை ல டாக்ஸி டிரைவர் ah வேலை பாக்குறாரு அவரோட அப்பா ஊருல அவரோட friend ஓட மர கம்பனில வேலை பாக்குறார்
ஹீரோ ஓட அப்பாகிட்ட அவரோட friend குரங்கு படம் போட்ட ஒரு Bag குடுத்துc
சென்னைல குடுக்க சொல்லி குடுத்து விடுறாரு போன இடத்துல அந்த bag miss ஆக அதுக்கு அப்பரம் நடக்குற கதைதான் பாக்கி படமே...
படம் முழுக்க Thriller Mood ல போகும் ஒவ்வொரு scene லையும் ஒவ்வொரு Twist & திருப்பங்கள் Climax ஊகிக்க முடியாத வகைல இருக்கும் நெறைய பேர் அதிகமா பார்க்க
தவரிய
Read 4 tweets
📽️Cast Away📽️
English
Survival/Drama
IMDB 7.8/10
Nude Scene ❌
Adult Content ❌
Voilence ❌
Movie Available in Netflix & Telegram
Telegram channel link in Bio ❤️
#MovietimeSuggestions Image
கூரியர் நிறுவனத்துல வேல பாக்குற ஹீரோ Tom Hanks..
ஒருநாள் flight ல கூரியர் கொண்டுபோற சமயத்துல Accident ல அவர் போகுற Flight எஞ்சின் problem ஆகி நடுகடல்ல விழுந்து தகுடுபொடி ஆகுது அதுல உயிர் தப்பிச்சது நம்ம ஹீரோ மட்டுமே கடல்ல இருந்து தப்பிச்ச ஹீரோ
கரை ஒதுங்கியது ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தீவுல அங்க இருந்து ஹீரோ தப்பிக்க முயற்சி பண்றதே படத்தோட முழுகதை....
மனுஷனுக்கு முக்கியமானது சாப்பாடு தண்ணி இது எதுமே கிடைக்காம ஹீரோ அங்க தவியா தவிக்கிறது பரிதாபமா இருக்கும்..
ஹீரோவ நடிச்ச Tom Hanks மிரட்டிருப்பாரு.....
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!