Discover and read the best of Twitter Threads about #PS1Review

Most recents (3)

சோழர் எல்லாம் நாகரிகமானவங்கனு சொன்னதும் பொய்யா கோப்ப்பால்
ரேசர் பிளேடு கண்டுபிடிக்கப்படாத காலத்து ராமர் கூட க்ளீன் ஷேவ்ல வந்தாரு
இந்த சோழ பாண்டிய பல்லவ குரூப் எல்லாம் பொதருக்குள்ள மூஞ்சிய ஒளிச்சி வச்சிக்கிட்டு அலையுதுக
நல்லவேளை பெண்களுக்கு வச்சுவிடல மீசை தாடிய
#PS1review
மாப்பிள்ளை அவர் தான் ஆனா சட்டை என்னோடதுங்கற மாதிரி
கதை பேர் என்னவோ பொன்னியின் செல்வன் ஜெயம்ரவி தான் (இடைவேளைக்குப் பிறகு தான் இன்ட்ரோ) படம் முழுவதும் வந்து கலகலக்கறது கார்த்தி தான்
Prince of Persia நினைவுக்கு வந்தாப்ல

தெரிந்த கதை அட போட எதுவுமே இல்ல தான்
ஆனா வசனம் பூணூல் 🤣👌🏾
கதை படிச்சா பிடிக்காதுன்றதெல்லாம் சும்மா உடான்ஸ்
கதை தெரியலேன்னா தலையும் புரியாது வாலும் புரியாது

Because of the too many characters

திரிஷாவும் ஜெயம்ரவியும் நேருக்கு நேர் சந்திக்கல இந்த பாகத்தில் (நல்லவேளை)
Read 4 tweets
ஆதித்த கரிகாலன் கொலையும் கருணையும்.

பல்வேறு தகவல்களை திரட்டிய கட்டுரை.

1. கொலை செய்தவர்கள் பார்ப்பனர்கள் என்பது வரலாறு (சோமன், ரவிதாசன் மற்ற), சோழ அரசில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் பிரம்மராயர்/பிரம்மாதிராஜன் என்ற பின்னொட்டு உறுதி செய்கிறது

#PS1review

keetru.com/index.php?opti…
2. பாண்டியன் கொலைக்கு பழி என்பது பதிவு செய்யப்படுகிறது.

3. உத்தம சோழன் ஆட்சிக்காலத்தில் அவர்கள் அரச பதவிகளிலே இருந்தார்கள்.

4. ராசாரசன் காலத்தில் நிலம் குற்றவாளிகள் நிலம் பறிக்கப்படுகிறது. ஆனா நாடு கடத்தபட்டார்களா இல்லையா என்பதை பதிவு செய்யவில்லை ( உடையார் குடி கல்வெட்டு)
5. எல்லாவற்றையும் விரிவாக பதிவு செய்யும் ராசாரசன் , அண்ணன் ஆதித்த கரிகாலன் பற்றிய பதிவுகளே செய்யவில்லை.

6. ராசேந்திர சோழன் I, காலத்துக்கு திருவாலங்காட்டு செப்பேடு , ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டான் என்பதையே மறைத்து விடுகிறது.
Read 8 tweets
#ManiRatnam’s #PonniyinSelvan1 respects its source material – a gentle rendering of love, war, conspiracy and female guile, writes @sowmya_rajen.
#PS1 #PS1Review #PonniyinSelvanReview
thenewsminute.com/article/ponniy…
Are you not familiar with Kalki's #PonniyinSelvan? Don't worry, here’s a cheat sheet for you by @sowmya_rajen.
#PonniyinSelvan1 #PS1
thenewsminute.com/article/haven-…
United by their love for #Kalki's #PonniyinSelvan, four women set off on a road trip to relive the Chozha era.
thenewsminute.com/article/love-p…
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!