Discover and read the best of Twitter Threads about #Raji

Most recents (3)

காவிமயமாகும் கல்வி
#Education #Raji
Educate, Agitate, Organise -கற்பி, கிளர்ந்தெழு, அமைப்பாய் திரள் என்பது அம்பேத்கர் கூற்று.

கல்வி சிந்திக்க வைக்கும், சிந்தனை பகுத்தறியத் தூண்டும். இதன் விளைவாக 1/N
நல்லதை ஏற்றுக்கொள்ளவும், தீயதை நிராகரிக்கவும் மக்கள் முற்படுவார்கள்.
சமூக அநீதிகளை கண்டு கிளர்ந்தெழுவார்கள், அக்கிளர்ச்சி ஒருவரை தத்துவ தேடலுக்கு இட்டு செல்லும், அத்தத்துவம் அமைப்பாய் திரள வர்க்கப்பார்வையை தரும்.
அதன் அடிப்படையில் நடக்கும் போராட்டங்களே சமூக விடுதலைக்கான, சமத்துவ வாழ்விற்கான தீர்வை தரும்.

2014-2019 வரை இந்தியாவில் கல்வி என்பது சந்தை பொருளாக உள்ளது. சந்தையில் கல்வி ஒரு விற்பனை பொருள் அதாவது சரக்கு. அதை பெற வருவோர் நுகர்வோர்.
Read 9 tweets
மார்க்ஸ் தன்னுடைய வாழ்நாளில் மனிதக்குலத்தின் பிரச்சனைகளை புதிய கோணத்தில் ஆய்வு செய்து மக்களுக்கான விடுதலையை நோக்கிய தன்னுடைய பங்களிப்பாக தனியாகவும் ..

தன் தோழன் ஏங்கெல்சோடும் இணைந்து மொத்தம்36 புத்தகங்கள் எழுதியுள்ளார். 1/n #Raji #Marx
மார்க்சின் முதல் புத்தகமானது அவரின் 26வது வயதில் 1844ம் ஆண்டு வெளியானது.

அது பொருளாதார மற்றும் தத்துவ கைப்பிரதியாகும்.

அவரது நோக்கமானது தனிச்சொத்து மற்றும் அரசியல் பொருளாதாரம் குறித்து விமர்சனம் செய்வதாகும். 2/n
சுரண்டும் முதலாளித்துவ முறை ஒழிக்கப்பட்டு சிவில் சமூகம் தீவீரமாக மாற்றப்பட்டால் தான் மனிதனின் விடுதலை சாத்தியமாகும் என்று கூறினார்.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் குறித்து தன்னுடைய அணுகுமுறைகளை விளக்கி அதன் வளர்ச்சிக்கு ஒரு பொருள்முதல்வாத விளக்கம் தருகிறார் 3/n
Read 5 tweets
பரியேறும் பெருமாள்!

தற்போது ராஜலட்சுமி இறப்பு இரண்டும் உணர்த்துவது ஒன்றே

சாதியம் கொடுமையானது

பரியேறும் பெருமாள் படத்தில் பரியன் இடத்தில் ஜோவும் ஜோ இடத்தில் பரியனும் இருந்தால் எப்படி இருக்கும்? #Raji 1/n
4 விதமான சாத்தியங்கள்
1 எனக்குத் தெரிந்தவருடைய உண்மைக் கதை!

1. ஜோ இழிவுபடுத்தப்பட்டிருப்பாள்
2. கொல்லப்பட்டிருப்பாள்
3.வீட்டை விட்டு விரட்டப்பட்டிருப்பார்கள் (இருவரும்)
4. நடக்கிற உண்மைக்கதை (சொல்கிறேன்)2/n
1. ஜோ இழிவு

ஜோ வேசியாக்கப்பட்டிருப்பாள் பரியனின் உறவுகளால்
செல்லும் இடங்களில் எல்லாம் .

ஜோவின் கல்வி எதிர்காலம் எல்லாம் புதைகுழியாகியிருக்கும்!

தெருவில் செல்லும் யாரோ முகம் தெரியாத பரியனின் உறவுகளால் தொடர் அழைப்புகள் / வசைகளை சந்தித்திருப்பாள்! 3/n
Read 28 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!