Discover and read the best of Twitter Threads about #ReleaseThirumurugan

Most recents (3)

தோழர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு.

எது தேசத்துரோகம்? அப்படி என்ன செய்தார்?

ஸ்டெர்லைட் முதலாளிக்காக 13 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு சர்வதேச அளவில் நீதி கேட்டார்.

8 வழி சாலை எதற்காக என்று கேள்வி கேட்டார்.

காவிரி நீர் உரிமைக்காக போராடினார்.

#ReleaseThirumurugan Image
தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்திற்கு எதிரான சுரண்டல்களை எதிர்த்து போராடினார்.

ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்தத்தினை அம்பலப்படுத்தினார்.

தற்சார்பு பொருளாதாரத்தின் அவசியம் குறித்து பேசினார்.

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டங்களை நடத்தினார்.

இதில் எது தேசத்துரோகம்?
தமிழர் உரிமைக்காக போராடினால் தேசத்துரோகமா?

நமக்காக பேசிய நம் தோழர் மீது பிரிவு 124-Aன் கீழ் தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருக்கிறது.

மோடி அரசும், எடப்பாடி அரசும் சேர்ந்து தமிழர் உரிமைக்காக போராடி வரும் தோழர் திருமுருகன் காந்தியையும் மே 17 இயக்கத்தினையும் முடக்க முயல்கிறார்கள்.
Read 4 tweets
தோழர் திருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

“தமிழக வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக... facebook.com/mayseventeenmo…
உலக அரங்கில் வெளிப்படுத்தவும், அறவழியில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினையில்...
தமிழக காவல்துறையினர் நடத்திய 13 பேர் படுகொலையை, ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் அண்மையில் திருமுருகன் காந்தி பதிவு செய்தார். அதில் எந்தத் தவறும் கிடையாது. உலகத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இப்படி நடைபெறுகிற படுகொலைகள் மனித உரிமைக் கவுன்சிலில் பதிவு செய்யப்படுகின்றன.
Read 7 tweets
தூத்துக்குடி படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நாவில் பேசிவிட்டு திரும்பிய தோழர் திருமுருகன் காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதைக் கண்டித்து Peoples' Solidarity Concerns-Bangalore வெளியிட்டுள்ள அறிக்கை.
👇👇👇

#ReleaseThirumurugan Image
This morning,Comrade Thirumurugan Gandhi of May17 Movement has been detained at the Bangalore airport. Com. Thiru was travelling back from a recent visit to Europe, where he had been to address the UNHRC meeting in Geneva, and he was en route to Chennai city, where he hails from.
One may recall that last year Com. Thiru, who is a well known Human Rights defender from Tamil Nadu and the leader of the May 17th was incarcerated for nearly four months last year, from May 29th to September 20th.

We at Peoples' Solidarity Concerns-Bangalore are of the opinion
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!