Discover and read the best of Twitter Threads about #ReleaseThirumuruganGandhi

Most recents (19)

தோழர் திருமுருகன் காந்தி மீதான வழக்கு செலவுகளுக்கும், இயக்கத்தின் அடுத்தகட்ட நிகழ்வுகளுக்கும் நிதிப்பங்களிப்பினைக் கோருகிறோம். மே 17 இயக்கத்தின் நிலைப்பாடுகளில் உடன்படுகிற தோழர்கள் நிதிப் பங்களிப்பினை கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்த முன்வரவும்.

#ReleaseThirumuruganGandhi Image
Ac No: 37936911382
Ac Name: Susindran P
Ac Type: Savings
Bank: State Bank of India
Branch: Ashok Nagar
IFSC: SBIN0001857
MICR: 600003009

பணம் அனுப்பிய விவரங்களை contact.may17@gmail.com அல்லது 9884072010 வழியாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.

#ReleaseThirumuruganGandhi
பின்குறிப்பு: ஈழத் தமிழர்களிடம் நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிலிருந்து நிதி உதவி பெறுவது என்பது இயலாது. வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழ்நாட்டுத் தோழர்கள் இந்தியாவில் உள்ள நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
Read 3 tweets
ஜெர்மனியின் பிரதான இடது சாரி கட்சியான டை லிங்க் கட்சியின் சர்வதேச கொள்கைகள் துறையின் செயலாளரான ஆலிவர் ஸ்க்ரோடர் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக இந்தியக் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதம்:

#ReleaseThirumuruganGandhi

மாண்புமிகு ஜனாதிபதி
இந்தியக் குடியரசு,
நியூ டெல்லி, இந்தியா Image
மதிப்பிற்குரிய இந்திய ஜனாதிபதி அவர்களுக்கு,

நான் இதை எழுதக் காரணம் ஒரு வழக்கை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர நினைக்கிறேன். அந்த வழக்கில் எதிர்ப்பை பதிவு செய்யும் உரிமை முற்றிலும் சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஒரு அமைதியான அகிம்சை வழி உரிமைகள் செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி...
2/7
கைது செய்யப்பட்டு அவர் மீது மக்களிடையே பகைமையை ஊக்குவித்தார் என்று குறிப்பிட்டும், தேசத் துரோக பிரிவுகளின் கீழும் பலதரப்பட்ட கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமுருகன் காந்தி அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராக உறுதியாக குரல் எழுப்புவதை தன் அன்றாட வாழ்க்கை...
3/7
Read 7 tweets
திருமுருகன் காந்தியின் கைது மற்றும் சிறையடைப்பை எதிர்த்து, அயர்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினரும், அயர்லாந்து இடதுசாரி குடியரசுக் கட்சியான சின் ஃபெயின்(@sinnfeinireland)னுடைய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளார் சீன் க்ரொவ் (@SeanCroweTD) பேசியுள்ளார்.

#ReleaseThirumuruganGandhi Image
அதில்,"தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததை திருமுருகன் காந்தி ஐநா ம.உ.ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பிய போது கைது செய்யப்பட்டதாக அறிகிறேன். அவரின் கைது மற்றும் அவர்மேல் சுமத்தப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகள் அரசியல் நோக்கத்துடன் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்யவும் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை மறுபரிசீலனை செய்யவும் இந்திய அதிகாரிகளுக்கு நான் வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

We, May 17 Movement thank @SeanCroweTD of @sinnfeinireland for giving voice to release @thiruja.
Read 3 tweets
தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு சிறையில் ரத்த அழுத்தக் குறைவு மற்றும் குடல் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக நேற்று அடுக்கம்பாறை மருத்துவமனையின் IMCU வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது...

#ReleaseThirumuruganGandhi
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நலமடைந்து வருகிறார்.

அவர் இருப்பது IMCU எனும் InterMediate Care Unit. ஆனால் ICU எனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கப்பதாக தவறான தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

மருத்துவப் பரிசோதனைகள் அவருக்கு நிகழ்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் அவருக்கு சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அவர் மருத்துவமனையில் தொடர்வார். மருத்துவர், சிகிச்சை போதுமானது என தெரிவிக்கும் பட்சத்தில், மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்ப செல்வார்.

-மே பதினேழு இயக்கம்
Read 3 tweets
ரஷ்யா தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன் காந்தியை விடுவிக்கக் கோரி வெளியிட்டுள்ள அறிக்கை. #ReleaseThirumuruganGandhi

Communists & class-conscious workers in Russia (Russian Communist workers Party) இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் நடைபெறும் மக்களின் போராட்டத்தை ஆதரிக்கிறது.
1/6 Image
வேதாந்தா என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் செம்பு ஆலையான ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதால் அதனை மூடவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

Vedanta Resources plc, பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும். தமிழ்நாடு சுற்றுச்சூழல்...
2/6
கட்டுப்பாட்டு ஆணையம் அதன் முதலாவது ஆலையை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம் பொது விசாரணை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் முடிவின்படி திட்டத்தின் இரண்டாம் நிலை கட்டுமானத்தையும் நிறுத்த உத்தரவிட்டது.
மே 22 ஆம் தேதி காப்பர் ஆலையை மூடவேண்டும் என்று....
3/6
Read 6 tweets
7 தமிழரை உடனே விடுதலை செய்!
- ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தினை ஏற்று பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 நிரபராதி தமிழரை உடனடியாக விடுவிக்க கோரி வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை...

#ReleaseThirumuruganGandhi ImageImageImageImage
மே 17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மே 17 இயக்க கலைக் குழுவின் விடுதலை பறையுடன் கூட்டம் துவங்கியது.

* 7 தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு உரிமை இல்லை

* தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தினைஆளுநர் ஏற்காமல் இருப்பதென்பது, அரசியல் சாசனத்திற்கு விரோதமானது ImageImageImageImage
* காந்தியை கொன்ற கோபால் கோட்ஸேவினை 16 ஆண்டுகளில் விடுவித்த போது, நிரபராதி தமிழர்களுக்கு 28 ஆண்டுகளாய் சிறை எதற்கு?

* ஜெயின் கமிசனால் குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணிய சாமி விசாரிக்கப்படாதது ஏன்?

போன்றவை பற்றி ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், தோழர் விவேகானந்தன் ஆகியோர் உரையாற்றினர். ImageImageImageImage
Read 3 tweets
Comrade Thirumurugan Gandhi has been taken to the Adukkamparai Hospital from Vellore prison today as well due to low blood pressure.

The doctor who examined him, has said that his intestine is infected and this has caused indigestion problem and...

#ReleaseThirumuruganGandhi Image
he needs to be hospitalised for treatment. But the police escorts were not ready to get him admitted in the hospital and asked the doctor to prescribe medicines alone.

The duty doctor had firmly said that he is a patient and can't be sent back without giving proper treatment.
Due to the continuous & firm stand by the doctor, Thirumurugan Gandhi has been admitted to the IMCU ward in Adukkamparai hospital.

The activities of the police raises our doubts that the central-state governments are trying to spoil the health of Thirumurugan Gandhi on purpose.
Read 3 tweets
தோழர் திருமுருகன் காந்தி ரத்த அழுத்தக் குறைவு காரணமாக இன்று மீண்டும் வேலூர் சிறையிலிருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு குடல் பாதிப்பு ஏற்பட்டு, செரிமானக் குறைபாடு...

#ReleaseThirumuruganGandhi

1/4 Image
ஏற்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் தோழரை அழைத்து வந்த காவல் அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது, மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்புங்கள் என்று மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர்.

2/4
அப்போது மருத்துவமனையின் மருத்துவர், இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்திருக்கும் நோயாளி, அவரது உடல்நிலை இருக்கும் நிலைக்கு சிகிச்சை அளிக்காமல் தன்னால் அனுப்ப இயலாது என்று தெரிவித்துள்ளார். மருத்துவரின் தொடர்ச்சியான பரிந்துரை காரணமாக தற்போது அடுக்கம்பாறை மருத்துவமனையின்...

3/4
Read 4 tweets
Please share widely!

Due to the gross human rights violation in the prison, Comrade Thirumurugan Gandhi's health has deteriorated.
He has been kept in solitary confinement for the past 45 days in Vellore prison. He is not allowed to step out of...
#ReleaseThirumuruganGandhi
1/n Image
his cell, meet others or talk with others even during the day. The cell in which he has been detained is a very old and no one has been kept in it for the past 2 years. Due to the lack of proper ventilation in that cell, he has been suffering from breathing problems of late.
2/n
The cell is totally unhygienic, with presence of dust settlements, insects and worms. Since the cell is in close proximity to dense bushes, a snake had entered the room recently. Since it was during the day, he was able to spot it and keep it away and save himself.
3/n
Read 11 tweets
அதிகம் பகிரவும்!

சிறையில் தொடரும் மனித உரிமை மீறலால் தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

45 நாட்களாக தோழர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். பகலில் கூட சிறையில் இருக்கும்...

#ReleaseThirumurugaGandhi
1/n Image
அவர் மற்றவர்களை சந்திக்கவோ, பேசவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை. சிறை வைக்கப்பட்டிருக்கும் தனி அறையானது கடந்த 2 ஆண்டுகளாக எவருமே தங்காத பழைய கட்டிடமாகும். அந்த அறையில் காற்றோட்டம் கூட சரியாக இல்லாததால் தோழருக்கு சுவாசக் கோளாறு பிரச்சினையும் அவ்வப்போது ஏற்பட்டுள்ளது.
2/n
தூசி படிந்த, பூச்சிகள் பெருமளவில் நுழையும் சுகாதாரமற்ற அறையாக தோழர் தங்கியிருக்கும் சிறை அறை இருக்கிறது. அறைக்கு அருகில் புதர் மண்டியிருப்பதால் ஒரு நாள் பாம்பு ஒன்று அறைக்குள் நுழைந்திருக்கிறது. பகல் நேரமாக இருந்த காரணத்தினால் தோழரால் அதனை கவனித்து விரட்ட முடிந்திருக்கிறது.
3/n
Read 12 tweets
புதுக்கோட்டை பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி மறுப்பு

திருநெல்வேலி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது புதுக்கோட்டையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வேலூரிலும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. காவல்துறையின் ஒப்புதலின்..

#ReleaseThirumuruganGandhi

1/9 Image
அடிப்படையில் தான் கூட்டத்திற்கான பிரச்சாரங்களும், செலவினங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடைசி நேரங்களில் அனுமதியினை மறுத்து ஜனநாயக மறுப்போடு சேர்த்து நிதிச் சுமையையும் திணிக்கிறார்கள்.

திருமுருகன் காந்தி அவர்கள் மீது சென்னை மெரீனாவில் வழக்கு நிலுவையில் உள்ளதால்...

2/9
புதுக்கோட்டையில் அனுமதி இல்லையாம்.

எத்தனை பெரிய கொடுமை இது? வழக்கு நிலுவையில் உள்ளது என்று அவர்களே தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். ஒரு வழக்கு நிலுவையிலுள்ளது என்றால் அவர் மீதான குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று தான் அர்த்தம். குற்றம் நிரூபிக்கப்படாத வழக்கினை...

3/9
Read 9 tweets
இன்று நடைபெறுவதாக இருந்த திருநெல்வேலி பொதுக்கூட்ட அனுமதியினை காவல்துறை ரத்து செய்துள்ளது.

திருமுருகன் காந்தியை விடுவிக்க வலியுறுத்தும் பொதுக்கூட்டத்திற்கு பல நாட்கள் முன்பே அனுமதி கோரி, காவல்துறை ஒப்புதலின் பேரிலேயே கூட்டத்திற்கான வேலைகள் நடைபெற்றன.

#ReleaseThirumuruganGandhi Image
பல்வேறு செலவுகள் செய்யப்பட்டு இன்று கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், நேற்றிரவு தொலைபேசியில் அழைத்து அனுமதியை ரத்து செய்வதாக தெரிவித்தார்கள். செப் 21, 22 தேதிகளில் "மிக முக்கிய நபர்கள்" நெல்லை, கன்னியாகுமரிக்கு வருவதாகவும் அவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டிருப்பதால்...
உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை உள்ளதாக எழுதி காவல்துறை மறுப்புக் கடிதம் அளித்திருக்கிறது.

ஒர் அடக்குமுறையை எதிர்த்து பேசுவதற்கே இத்தனை தடைகள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என சொல்லும் போது ஒரு மாவட்டத்தின் மொத்த காவல்துறையும் "மிக முக்கிய" நபர்களுக்கு பாதுகாப்பு...
Read 4 tweets
எழும்பூர்-திருவொற்றியூர் நீதிமன்றங்களில் திருமுருகன் காந்தி (செப்19)

* பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

* 2016ல் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, அதனைக் கண்டிக்காத ஒன்றிய அரசினை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

#ReleaseThirumuruganGandhi

1/5 ImageImage
* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்

* கடந்த ஆண்டு தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் இலங்கை தூதரக முற்றுகை நடத்தப்பட்ட போது, அதற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்து டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட வழக்கு

2/5
என 4 வழக்குகளுக்கு எழும்பூர் (அல்லிகுளம் வளாகம்) நீதிமன்றத்திற்கு தோழர் திருமுருகன் காந்தி அழைத்து வரப்பட்டார்.

அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 4 வழக்குகளுக்கும் பி.டி.வாரண்ட் பிறப்பித்து தேடப்படும் குற்றவாளியைப் போல காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

3/5
Read 5 tweets
வங்கிக்கணக்கு மாற்றம்:

மே 17 இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று நிதிப் பங்களிப்பு செய்த தோழர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பழைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால், நிதிப் பங்களிக்க விரும்பும் தோழர்கள் இனி கீழ்காணும் புதிய வங்கிக் கணக்கில்...
#ReleaseThirumuruganGandhi
1/4 Image
செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இயக்கத்தின் செயல்பாடுகளில் உடன்படுகிற அனைவரும், திருமுருகன் காந்தி தோழரின் வழக்கு செலவுகளுக்கும், இயக்கத்தின் அடுத்த கட்ட கூட்டங்கள் மற்றும் வேலைகளுக்கும் கீழ்காணும் வங்கிக் கணக்கில் நிதிப் பங்களிப்பு செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

2/4
Ac No: 37936911382
Ac Name: Susindran P
Ac Type: Savings
Bank: State Bank of India
Branch: Ashok Nagar
IFSC: SBIN0001857
MICR: 600003009

பணம் அனுப்பிய விவரங்களை contact.may17@gmail.com அல்லது 9884072010 வழியாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.

#ReleaseThirumuruganGandhi

3/4
Read 4 tweets
திருமுருகன் காந்தி மீதான ஊபா வழக்கு செல்லாது - நீதிமன்றம்

பாலஸ்தீன் குறித்தான ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்கு திருமுருகன் காந்தி மீது UAPA எனும் கொடூரமான கருப்பு சட்டம் பதியப்பட்டிருந்தது.

எழும்பூர் நீதிமன்றம் அந்த வழக்கில் திருமுருகன் காந்தியை...

#ReleaseThirumuruganGandhi

1/3 ImageImageImageImage
கைது செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தது. அரசு தரப்பில் திருமுருகன் காந்தியை அந்த வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று அவ்வழக்கிற்காக திருமுருகன் காந்தி வேலூர் சிறையிலிருந்து எழும்பூர் நீதி மன்றம் அழைத்து வரப்பட்டார்.

#ReleaseThirumuruganGandhi

2/3 ImageImageImageImage
இறுதியில் இன்று(17-9-18) ஆணையை வெளியிட்ட நீதிபதி, ஊபா சட்டத்தினை திருமுருகன் காந்தி மீது போட்டது செல்லாது என்று அறிவித்தார்.

பிறகு ஊபா வழக்கானது IPC வழக்கிற்கு மாற்றப்பட்டு பிரிவு 505(1)(b)-ல் வழக்கு பதியப்பட்டு, UAPA வழக்கு நீக்கப்பட்டது.

#ReleaseThirumuruganGandhi

3/3 ImageImageImageImage
Read 3 tweets
ஊபா சட்டத்தில் திருமுருகன் காந்தியை கைது செய்ய நீதிபதி 2 முறை மறுத்த வழக்கு, அரசு சார்பில் காவல் ஆணையரிடம் அறிக்கை பெற கேட்கப்பட்ட 10 நாள் அவகாசம் முடிந்து இன்று விசாரணைக்கு வந்தது.UAPA கீழ் கைது குறித்த ஆணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
#ReleaseThirumuruganGandhi
1/3 ImageImageImageImage
வெளியே வரும் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அவரை பதிலளிக்க விடாமல் காவல்துறையினர் கடுமையாக கையாண்டனர். ஒரு குற்றவாளியைப் போல அவரைப் பிடித்து தள்ளினர். சிறையில் தனிமையிலும் வெளியில் கடுமையாக கையாண்டும் மிகப்பெரிய மனித உரிமை மீறல்களில்...
#ReleaseThirumuruganGandhi
2/3 ImageImageImageImage
மத்திய-மாநில அரசுகளின் உத்தரவின் படி காவல்துறை செய்து வருகிறது.

திருமுருகன் காந்தி மீதான இத்தகைய ஜனநாயக மறுப்புக்கும், உரிமை மீறலுக்கும், அடக்குமுறைக்கும் எதிராக அனைவரும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும்.

பாஜக அரசின் பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்.
#ReleaseThirumuruganGandhi
3/3 ImageImageImageImage
Read 3 tweets
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது இந்தியாவின் மிகக் கொடூர கருப்பு சட்டமான UAPA ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு பிணை கிடைப்பதை நீண்ட காலத்திற்கு தடுத்திருக்கிறார்கள். இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
#ReleaseThirumuruganGandhi ImageImageImageImage
மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் இந்த கடுமையான அடக்குமுறை திருமுருகன் காந்தி மீது ஏவப்பட்டுள்ளது. ஒரு தீவிரவாதியை நடத்துவதைப் போன்று திருமுருகன் காந்தியை தனிமை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவரின் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அவரை சிறுநீர் கழிப்பதற்கு கூட...
அனுமதிக்காமல் வேலூரிலிருந்து, சென்னை, நாகர்கோயில், சீர்காழி என்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் மனித உரிமைகள் குறித்து உரையாற்றக் கூடிய திருமுருகன் காந்தி மீது ஒரு தீவிரவாதியைப் போல, UAPA சட்டம் ஏவப்பட்டிருப்பது என்பது, தமிழ்நாட்டின் அனைத்து... ImageImageImageImage
Read 4 tweets
பெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள #மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் #திருமுருகன்காந்தி-யை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

– சீமான் | நாம் தமிழர் கட்சி

அறிக்கை: goo.gl/oFR1nd

#ThirumuruganGandhi #ReleaseThirumuruganGandhi #May17Movement #NaamTamilar #Seeman #NTK #Sterlite
ஐ.நா.வினுடைய மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் பங்கேற்றுவிட்டு ஜெனீவாவிலிருந்து நாடு திரும்பிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் காந்தியைப் பெங்களூர் விமான நிலையத்தில் தேசத் துரோக வழக்கின் கீழ் கைதுசெய்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.

- சீமான் #Sterlite
ஆளும் வர்க்கத்தின் அநீதிக்கெதிராகக் குரலெழுப்பும் சமூகச் செயற்பாட்டாளர்களையும், அரசியல் ஆளுமைகளையும் கொடுஞ்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்து வரும் அதிமுக அரசின் இச்செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

- சீமான் #ReleaseThirumuruganGandhi
Read 6 tweets
தோழர் திருமுருகன் காந்தி கைதினைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

“தமிழக வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக... facebook.com/mayseventeenmo…
உலக அரங்கில் வெளிப்படுத்தவும், அறவழியில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினையில்...
தமிழக காவல்துறையினர் நடத்திய 13 பேர் படுகொலையை, ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் அண்மையில் திருமுருகன் காந்தி பதிவு செய்தார். அதில் எந்தத் தவறும் கிடையாது. உலகத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இப்படி நடைபெறுகிற படுகொலைகள் மனித உரிமைக் கவுன்சிலில் பதிவு செய்யப்படுகின்றன.
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!