Discover and read the best of Twitter Threads about #SarpattaParamparai

Most recents (2)

Must Read!

#SarpattaParamparai படத்துக்கு அதிமுக திடீர் எதிர்ப்பு! நொருங்குகிறது எம்ஜிஆர் பிம்பம்!

இருந்ததை தானே படமா எடுத்து இருக்கிறார்கள்? இதெல்லாம் அந்தக் காலத்தில் எம்ஜிஆர் ஆட்சியில் சர்வ சாராரணமாக நடந்ததுதானே? சென்னையில் மதுசூதனன், ஜேப்பியார் ராமசாமி உடையார்,
வளர்மதி போன்றவர்கள் மூலம் கள்ளசாராயம் & ரவுடியிசம் கொடி கட்டி பறந்தது எம்ஜிஆர் அதிமுக ஆட்சியில் தானே..? சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எல்லாம் கள்ளச்சாராயத்தை பதுக்கி அதிமுகவினர் விற்று வந்தனர் என்பது அன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கூட தெரியுமே. அதுபோல
தமிழ்நாட்டு அரசுக்கு சொந்தமான நிலங்களை/இடங்களை அடிமாட்டு விலைக்கும் இலவசமாகவும் தனக்கு வேண்டியவர்களுக்கு அள்ளிக் கொடுத்தது எம்ஜிஆர் தானே?

சென்னையின் மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலான கத்திப்பாரா பகுதியில் அமைந்திருக்கும் லீ ராயல் மெரிடியன் இருக்கும் இடம் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது..
Read 6 tweets
எம்ஜிஆரை திமுக காரர்கள் விமர்சிப்பது விந்தையாக உள்ளது வெறும் படித்த மக்களிடம் இருந்த திமுகவை கிராம புறங்களிலும் போய் சேர்ந்ததற்கு எம்ஜிஆரும் காரணம் , 1967ல் திமுக வெற்றி பெற்றதற்கு எம்ஜிஆரும் ஒரு காரணம் , இந்திராவிடம் எம்ஜிஆர் நெருக்கமாகவே இருந்தார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு
அதற்கு காரணம் மாநிலத்தில் ஒரு ஆளுட்கட்சியுடன் மோத வேண்டும் என்றால் ஒன்றியத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களுடன் நெருக்கம் காட்ட வேண்டும் ஏன் கலைஞரே எம்ஜியாரை வீழ்த்த தன் மைந்தன் மிசாவால் பாதிக்கப்பட்டாலும் இந்திராவுடன் கூட்டு வைத்து நேரு மகளே வருக நல்லாட்சி தருக என்றார்
இதே கலைஞர் தான் ஆளுட்கட்சியாக இருந்த போது எதிர்த்தார் , இந்தியாவுடன் சேர்நது எம்ஜிஆர் ஆட்சியையும் கலைத்தார்
குறிப்பாக எந்த கலைஞர் 1971தேர்தலில் இந்திராவுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இடம் தரவில்லையோ அவர் தான் 1980 தேர்தலில் சரி பாதி இடங்கள் தந்தார் இதில் அரசியலில்
Read 25 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!