Discover and read the best of Twitter Threads about #Section15

Most recents (1)

காவல் அதிகாரியிடம் கொடுக்கும் வாக்குமூலத்தை நீதிமன்றம் சாட்சியமாக(Evidence)ஏற்குமா?

தற்போதுள்ள இந்திய சட்டங்களில் இடமில்லை

ஆனால் "தடா" சட்ட பிரிவு 15ன்படி சாட்சியமாக கொண்டு அந்த ஆதாரத்தை மட்டுமே வைத்து தண்டிக்க முடியும்.

#Section15
#TADA_Act_1987
#PostConvictionExonerationLaws Image
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மொத்தம் 26 பேர் நீதிமன்ற விசாரணையை எதிர் கொண்டனர்

17 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

வாக்குமூலம் இல்லாத 9 பேர் நிரபராதிகளாக விடுதலை

தண்டனை பெற்ற 7வருக்கு எதிராக உள்ள ஒரே சாட்சியம் வாக்குமூலமே

#Section15
#TADA_Act_1987
#PostConvictionExonerationLaws
ராஜீவ் கொலையில் உள்ள சதிகுற்றத்தை நிரூபிக்க CBI/SIT எந்த ஆதாரத்தை பெரிதும் நம்பியது தெரியுமா?

"தடா" சட்டத்தின் கீழ் 17 பேரிடம் பெற்ற வாக்குமூலங்களையே. வேறு ஆதாரங்கள் இல்லை

17யும் பதிவு செய்தவர் ஒருவரே-திரு.தியாகராஜன் IPS

#Section15
#TADA_Act_1987
#PostConvictionExonerationLaws ImageImage
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!