Discover and read the best of Twitter Threads about #Sk_Review

Most recents (5)

Movie - #No_Countey_For_Old_Men
Genre - Crime,western
IMDB - 8.1/10

நம்ம ஹீரோ ஒரு மான் வேட்டைக்கு போரான்,அந்த இடத்தில் இரண்டு கேங் ஸ்டார்களுக்கு பயங்கர சண்ட நடந்ததால எல்லாரும் இறந்து கிடக்கின்றனர்,

அங்க இருந்து இரண்டு மில்லியன் டாலர் நம்ம ஹீரோக்கு கிடைக்குது,

#Sk_Review Image
ஆனா அந்த பணத்தை கைப்பற்ற இன்னொரு கேங் இருக்கு, அந்த கேங் பணத்தை கண்டு பிடிக்க நம்ம வில்லன் கிட்ட அந்த பொறுப்பை கொடுத்தார்கள்,

இவன வில்லனு சொல்ல முடியாது சைக்கோனுதான் சொல்லனும்,

அதுக்கு அப்புறம் நம்ம ஹீரோக்கும் இந்த வில்லனுக்கு நடக்கும் போராட்டமே இப்படம், ImageImageImageImage
பணத்திற்காக இந்த சைக்கோ என்னவெல்லாம் செய்கிறான் என்பதை படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க 😵💥

#தமிழ் டப்பிங் இருக்கு 👍 Worth to watch 💥⌚

🖇️ Link in bio and Dm contact 🏌️

@PrabhaMovies @mathwog89 @moviie_time @raghul30111994 @CinemaForLife__ @Pasi_Edukuthu
@Naresh2Shankar ImageImageImageImage
Read 3 tweets
Movie - #No_mercy 2010
Genre - Crime Thriller
IMDB - 7.5/10

படத்தோட ஆரம்பத்தில் ஒரு பொண்ண கொடூரமா கொலை பண்ணி இருக்காங்க, அது எப்படி பட்ட கொலைனா தலை தனியா கை தனியா கால் தனியா இருக்குது, அதுல வலது கைய மட்டும் இல்லாம இருக்கு,

#Sk_Review (1/5) Image
இதுல நம்ம ஹீரோ ஒரு டிடெக்டிவ் அவர்தான் இங்க வந்து பார்த்துட்டு போறாரு, நம்ம கதாநாயகி போலீஸ் ஆகா இருக்காங்க, கதாநாயகி அங்கு இருந்து பல தடயங்களை எடுக்குறாங்க, அந்த தடங்கள் எல்லாம் வைத்து, அந்த சீரியல் கில்லர் கைது பண்றாங்க, அதுக்கு அப்புறம் தீவிரமாக விசாரனை பண்றாங்க, (2/5) ImageImageImageImage
அப்ப தான் நம்ம ஹீரோவோட பொண்ணு 13 வருடத்திற்கு அப்புறம் வருகிறாள், அதனால சந்தோஷமா வரவேற்க்கப் போறாரு நம்ம ஹீரோ, அப்ப தான் தெரிது நம்ம பொண்ணு வரலனு, அந்த பொண்ண கடத்தனது நம்ம புடிச்ச சீரியல் கில்லர்னு தெரிய வருது, அந்த சீரியல் கில்லரக்கும் நம்ம ஹீரோக்கும் ஒரு டீலிங், (3/5) ImageImageImageImage
Read 6 tweets
Movie - #Oldboy 2003
Genre - Thriller, mystery
IMDB - 8.4/10

நம்ம ஹீரோ நல்ல குடிச்சிட்டு போதைல சேட்டை பண்ணி போலிஸ்ல மாட்டிக்கிட்டார், அதுக்கு அப்புறம் நண்பர் வந்து தான் பேசி ரிலீஸ் பண்றாங்க, அப்ப வெளிய வந்த நம்ம ஹீரோவை முகம் தெரியாத நபர்கள் கடத்துகிறார்கள்,

#Sk_Review (1/4)
ஒரு அறையில் அடைத்தனர், அந்த அறையில் நேர நேரத்துக்கு சாப்பாடும் வந்துரும், டீவி இருக்கு எதுக்காக டீவி இருக்குனா அன்றாட செய்திகளை தெரிஞ்சுக்க, அப்ப தான் தெரிது அவன் மனைவிய ஹீரோ கொலை பண்ணதா சொல்றாங்க, அப்ப தான்‌ ஹீரோக்கு தெரிது மனைவி இறந்தது, (2/4)
அப்படியே 15 வருடம் கழிந்தது, அதன் பின் ஒரு நாள் ரிலீஸ் பண்றாங்க, நம்ம ஆளுக்கு ஒரே குழப்பம் யார் இப்படி பண்ணது, அதற்கு பிறகு கண்டுபிடிக்க முயற்சி பண்றான், அவனை கண்டு பிடித்தாரா இல்லையா, அதன் என்ன நடந்தது என்ன ? என்பதை பார்த்து தெரிஞ்சுக்குங்க 💥👍 (3/4)
Read 5 tweets
Movie - #I_spit_on_your_grave 2010
Genre - Horror, thriller 🔞
IMDB - 6.3/10

நம்ம ஹீரோயினி Jennifer ஒரு ரைடர், அதனால தனிமையா அமைதியான இடத்திற்கு போகனும்னு சொல்லி காட்டுக்குள்ள போறாங்க, அவங்க கதையும் எழுத ஆரம்பிக்கறாங்க,

#Sk_Review (1/2) Image
இரவில் முகம் தெரியாத நான்கு பேர் வீட்டிற்கு வருகிறார்கள், அவர்கள் அங்கு என்ன செய்தார்கள் அதன் மூலம் அவர்களுக்கு நடந்தது என்ன என்பதை படத்தை பார்த்து தெரிஞ்சுக்குங்க, இந்த படத்தை பார்த்ததுக்கு அப்புறம் ஒரு பொண்ண தொடவே யோசிக்கணும், படத்தை தனியாக பார்ப்பது நல்லது 18+ 👍 ImageImageImageImage
#தமிழ் டப்பிங் இல்லை, if u want movie link dm contact ❤️✌️

@mathwog89 @_Girisuriya7_
@faizal_musthaff ImageImageImageImage
Read 3 tweets
Movie - #Django_unchained 2012
Genre - Western, Drama
IMDB - 8.4/10

இந்த படம் 1858ல் இருக்கும் நிகழ்வுகள் போல் எடுக்கப்பட்டது, இதில் ஹீரோ மற்றும் ஹீரோயின் கருப்பின மக்களாக அடிமையாக இருந்தார்கள், இதில் இருவரையும் பிரித்து அடிமையாக விற்க்கபட்டனர்,

#Sk_Review
அதன் பின் அரசு அதிகாரியாக ஒருவர் வந்து ஹீரோவை விளைக்கும் வாங்குகிறார், அவரின் வேலே Wanted List இருப்பவர்களை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடிப்பது தான் (மனித வேட்டை) , ஒருவரை பிடிப்பதற்காக ஹீரோவை தேர்வு செய்துள்ளார், அதன்‌ பின் இருவரும் சேர்ந்து அவனையும் பிடித்து விடுகிறார்கள்,
அதற்கு பிறகு இருவரும் சேர்ந்து ஹாலோவீன் மனைவியை கண்டு பிடிக்க முடிவு செய்தார்கள், அதற்காக பல திட்டங்கள் தீட்டினார்கள், இருவரும் சேர்ந்து ஹீரோவின் மனைவியை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதே மீதி கதை, இதில் பல சீன் ரொம்ப அருமையா இருக்கும் 💥 இப்படத்தை தவற விட வேண்டாம் 👍
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!