Discover and read the best of Twitter Threads about #SocialJusticeDay

Most recents (2)

Holi. Hoy es Día internacional del Gato y Día Mundial de la Justicia Social.

Eso significa que es el #DíaDeGatitosContraLaDesigualdad 😻🔥😻🔥

¿Ustedes tienen fotos de gatitos (o perritos u otros) que luchan por más justicia social?

Compartan por favor 😻😻😻
Y aprovechamos para compartir la Guía mínima/mínina para des-legitimar la desigualdad:

Read 4 tweets
சுகந்திர இந்தியாவின் மிகப்பெரிய போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டியவர் #DrAyya

💥 1லட்சம் பேர் மீது வழக்கு..

💥 28000பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் அதில் மருத்துவர் அய்யாவும் ஒருவர்..

💥 21பேர் குண்டு பாய்ந்து வீர மரணம் அடைந்தனர்..

#தியாகிகள்தினம் #socialjusticeday
சைகிலிலும் மாட்டுவண்டியிலும் ஊர் ஊராக தெரு தெருவாக சென்று மக்களயும் ஒன்று சேர்த்தார்,

தமிழககாவல்துறைக்கும் இந்திய துனை ராணுவதுக்கும் அடங்காத இந்த கூட்டம் அய்யாவின் ஒற்றை வார்த்தைக்கு கட்டுபட்டது..

NEWYORK TIMESயில் இந்த போராட்டம் பத்தி ஒரு article வெளிவந்தது குறிப்பிட தக்கது..
தொலைபேசியும் வாகன வசதியும் இல்லாத காலத்துல இவ்வுளோ பெரிய போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார்.. இப்போவும் இனியும் இது போல ஒரு போராட்டத்தை TNல எவனும் நடத்த முடியாது🔥

போராட்டத்தின் வெற்றியாக 108சாதிகளுக்கு 20%இடஒதிக்கீடு கிடைத்தது ஆனா அதக்கு எங்க மக்கள் கொடுத்தவிலை
மிகப்பெரிது..😔
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!