Discover and read the best of Twitter Threads about #SriRamanuja

Most recents (3)

#SriRamanujar #SriRamanuja
Vaduga Nambi, disciple of Sri Ramanujar praised the Acharya as #Ubhaya_vibhuti_nayaka. This is a name used for Lord Narayana because He is the Lord and master of leela vibhuti — this world, and also of Sri Vaikuntha. But how is the name justified in the
case of Ramanuja? Lord Ranganatha left it to Ramanuja to decide who should enter Sri Vaikuntha. Until then it was the Lord Himself who had decided that. But now He gives Ramanuja that right of decision. Ramanuja, having been granted the Lord’s right, can be rightly addressed by a
name that belongs to the Lord!
Ramanuja served his teacher Tirvaranga Perumal Araiyar, by serving him milk and also grinding sandal paste for him, and this earned for him the name of #Vararangaanu_kampi, from Vaduga Nambi. Vaduga Nambi also referred to Ramanuja as
Read 7 tweets
#SriRamanuja
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

இராமானுஜரின் 1003 வது திருநக்ஷத்திரப்பூர்த்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது (April 28th 2020). இதை ஒட்டி அவரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து, நினைவுப்படுத்தி, அடுத்து வரும் 10 நாட்கள், அவரின் நினைவில் திளைப்போம் 🙏
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாளின் அருளாலும், ஸ்ரீ காஞ்சி தேவப்பெருமாளின் அருளாலும், ஸ்ரீ கேசவ சோமயாஜிக்கும், ஸ்ரீ காந்திமதி என்கிற பூமிபிராட்டிக்கும் திருமகனாக இளையாழ்வார், 1017 ஆம் வருடம், சித்திரை திங்கள், சுக்லபக்ஷம் பஞ்சமி திதியில், குருவாராம் கூடிய சுபதினத்தில்,
திருவாதிரை நக்ஷத்திரத்தில் திருஅவதாரம் செய்தார்.

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர் களெல்லாம்
அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே
- இராமனுஜநூற்றந்தாதி
Read 18 tweets
இளையாழ்வார்
இராமானுஜன்
எதிராசன்
பவிஷ்யதாச்சார்யன்
உடையவர்
கோதாக்ரஜர்
எம்பெருமானார்
ஜகதாசார்யன்
திருப்பாவை ஜீயர்
என்றெல்லாம் இராமானுஜரைப் எல்லோரும் அன்புடன் அழைத்தனர். ஆனால் திருவரங்கத்து அமுதனார், இராமானுஜ நூற்றந்தாதியில், "இராமானுசா" என்ற நாமத்தை தான், 108 முறை அழைத்துள்ளார்.
இவர் இராமானுஜரின் மற்ற நாமங்களை பாசுரங்களில் குறிப்பிடவில்லை. ஸ்ரீமதே ராமானுஜாய நம: என்ற நாமம், திருமந்திரத்தை விட ஏற்றம் பெற்றது என்று பல பூர்வாசார்யர்கள் நமக்கு எடுத்துக் கூறியுள்ளனர். இந்த நாமம், நமக்கு மோக்ஷ ப்ராப்தி தரும் வல்லமை பெற்றது, நாராயணனின் பாதார விந்தத்திலே
கொண்டுபோய் சேர்க்கும் வலிமை கொண்டது. நான் பல அவதாரம் எடுத்தேன், அனாலும் இந்த ஜீவாத்மாக்களை திருத்தி, நல்வழிப்படுத்தி மோக்ஷ ப்ராப்தி என்னால் அளிக்க முடியவில்லை என்று நாராயணன் கூறுகிறார், ஆனால் இராமானுஜ தாசர்களுக்கு இராமானுஜன் தான் தாரகம், போஷகம் போக்யம். இராமானுஜன் இந்த
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!