Discover and read the best of Twitter Threads about #Stepney

Most recents (2)

/2 - Police called at 15:49hrs to Wellesley Street #Stepney #E1 following reports of youths fighting.

Officers attended with LAS; two males found with stab injuries & taken to hospital.

One assessed as not life-threatening; we await a condition update for the second victim.
No arrests at this stage; an investigation ongoing.

Witnesses/ those with info - pls call 101 ref CAD 4963.
A section 60 Order has been authorised for the E1, E2 and E3 areas in Tower Hamlets following serious violence. The order will run from 7pm until 5am on 21 July
Read 3 tweets
Light - ஒளி

International Day of Light என்பதால் இந்த பதிவு.

ஒளி இல்லனா Physicsசே இல்லனலாம்.

ஒவ்வொரு பதிவு போடும்போதும் இதைத்தானடா சொல்றீங்கன்னு எரியாத பெட்ரமாஸ் லையிட்ட வாடகைக்கு எடுத்த உங்க ஆதங்கம் புரியுது.

நீங்க நம்பலானாலும் அதுதான்நெசம்.
#Thread
ஒளி பத்தி சொல்லனும்னா அது கொரோனா மாதிரி. ஒளியோட நாம வாழப்பழகி எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா? கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்கள்.
அதாவது நாம வாழுற பூமிக்கு கிடைக்கும் ஒளி சூரியனிலிருந்து வர்றதுனால, சூரியனின் தற்போதைய வயதான 4.5 பில்லியன் ஆண்டுகளையே பூமி Birth Certificateல எழுதிடலாம். 4.5 Billion வருடங்கள்
ஒளிங்கிறது நாம கண்ணால பாக்குற உணர்றது மட்டுமில்ல. அது அதையும் தாண்டுன, ஒரு மனிதநேயமிக்க குணச்செம்மல். எப்புடின்னு கேக்குறீங்களா?
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!