Discover and read the best of Twitter Threads about #TNElection2021

Most recents (9)

தமிழகத்தில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் #TNElection2021 #TNAssemblyElection2021 #TNElectionsWithDinakaran #TamilNaduElections2021
தமிழகத்தில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் #TNElection2021 #TNAssemblyElection2021 #TNElectionsWithDinakaran #TamilNaduElections2021
அரியலூர் மாவட்டத்தில் 82.47% வாக்குகள் பதிவு #TNElection2021 #TNAssemblyElection2021 #TNElectionsWithDinakaran #TamilNaduElections2021
Read 25 tweets
நாளை காலை 7மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 7மணி வரை நடைபெறும்
#TNElection2021 #TNAssemblyElection2021 #TNElectionsWithDinakaran #TamilNaduElections2021 Image
தமிழகத்தில் ரூ428.46 கோடி பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன #TNElection2021 #TNAssemblyElection2021 #TNElectionsWithDinakaran #TamilNaduElections2021 Image
Read 5 tweets
என் அரசியல் உணர்வு தொடங்கியது 1996ல்.

அப்போது என் வயது 8. ஜெயலலிதாவின் ஊழல்கள் வெளிவந்த நேரம். #ஜெயலலிதா 1 ரூபாய் சம்பளம் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து குவித்த அதிருப்தியில் மக்கள். அதேசமயம், #திமுக மீதும் மக்களுக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. 1/17 #TamilNaduElections2021
அப்போது ஒரு நல்லவர் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் தான் டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி. அவரது கட்சி தான் மக்கள் சக்தி இயக்கம். மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தும், மக்களை அதிகாரப்படுத்தும் மற்றும் மாற்று அரசியல் நடைமுறைக்கு கொண்டு வரும் நோக்கில் 2/17
டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தியால் பிப்ரவரி 1988 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இவரின் கதை தான் @ikamalhaasan நடிப்பில் வந்த உன்னால் முடியும் தம்பி படம். 3/17

#TNElection2021 #TamilNaduElections2021
Read 17 tweets
கோயமுத்தூர் காரய்ங்க சொல்லுங்கபா இது உண்மையா?

என்ன தான் நடக்கிறது கோவை அதிமுக வில் ?
SP வேலுமணிக்கு எதிராக கிளம்பும் கட்சி நிர்வாகிகள்!
சிட்டிங் எம்எல்ஏ க்கள் எல்லாம் கடந்த ஒரு வருடாமாக எங்கள் தொகுதி எங்களுக்கு வேண்டும் என்று வேலுமணியிடம் கூறிக் கொண்டிருந்திருக்கிறார்கள்(1/12)
அவரும் சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி வந்திருக்கிறார்.

பிரச்சினை ஆரம்பித்தது கோவை தெற்கு தொகுதியில் இருந்து தான். தொகுதியை பாஜக குறி வைத்து வானதி சீனிவாசன் அவர்களை களத்தில் இறக்கி விட்டது கடந்த நவம்பரில், அப்போது இருந்தே அம்மன் அர்ஜுனன் வேலுமணியிடம் (2/12)
எனக்கு தெற்க்கில் மட்டுமே செல்வாக்கு உள்ளது தயவு செய்து தொகுதியை பாஜக விற்க்கு ஒதுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார், வேலுமணியை நம்பினோர் கைவிடப்படார் என்ற ரேஞ்சுக்கு பேசி விட்டு சென்றிருக்கிறார்.

வேலுமணியிடம் பாஜக தெற்க்கில் வானதி சீனிவாசன் ஜெயிக்க வைக்க (3/12)
Read 12 tweets
லயோலா கல்லூரி எடுத்த கருத்து கணிப்பில் அதிமுக கடுமையான வீழ்ச்சியை சந்திக்க இருப்பதாகவும், வீழ்ச்சிக்கு காரணமாக ஆட்சியின் குறைகளை விட பாஜகவுடனான கூட்டணியே பிரதானமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

எடப்பாடி தொகுதியில் EPS கடுமையான போட்டியை சந்திப்பதாகவும்,
போடியில் OPS பிரச்சாரமே செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிச்சயமாக வெற்றிபெறுவார் என அறியப்பட்ட தொண்டாதுத்தூர் வேலுமணி தொகுதிக்குள்ளே முடங்கி இருப்பது அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மீது மாஃபா பாண்டியராசன் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதன் பிண்ணனியில் லயொலா கருத்து கணிப்பு முடிவுகள் இருக்கிறதாம்.

திமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் சூழலும், எதிர்கட்சியாக அதிமுக-காங்கிரஸ் இடையே சிறிய வித்தியாசமே இருக்கிறது எனவும்,
Read 4 tweets
Why the #AIADMKManifesto promise of a Govt job for every family is simply not possible.Thread....
TN has around 14 lakh State Govt employees. Roughly that would cover around 56 lakh people ( 4 ppl per family). Let us take only BPL families to see if this promise is feasible
TN has around 60 lakh BPL families. Presumably if one of them had a Govt job they wouldn't be below the poverty line. So this means that 60 lakh Govt jobs have to be given. That means number of Govt employees will go up from 14 lakh to around 75 lakh.
Now let us do the math. Today around 62% of State's revenues goes towards salaries and pensions for Govt staff. 1 lakh crore goes just for this. Salary component alone is around 65000 crore. If number of Govt staff increases by 5 times, wage bill alone goes up to 3.2 lakh crore
Read 8 tweets
#களம்அறிவோம் | சட்டப்பேரவை தேர்தல் 2021!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதிகள் நிலவரம்!

#SunNews | #TNElection2021 | #TNElectionWithSunNews
Read 4 tweets
#BREAKING | அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவிப்பு

#SunNews | #TNElection2021 | #TNElectionWithSunNews | #DMDK
தேமுதிக கேட்ட தொகுதிகளை ஒதுக்க அதிமுக மறுத்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக விஜயகாந்த் அறிவிப்பு!

#SunNews | #TNElectionWithSunNews | #TNElection2021
41 தொகுதிகளை தேமுதிக கேட்ட நிலையில் 13 தொகுதிகளை மட்டுமே வழங்க முன் வந்தது அதிமுக; 13 தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரலாம் என நிபந்தனை விதித்தது!

#SunNews | #TNElectionWithSunNews | #TNElection2021
Read 5 tweets
வாங்கி 7 வருடங்களாகிவிட்டது. Cushion & Cover கிழிந்து பர்னிச்சர் பஞ்சராகிவிட்டது. பலநாட்களாக கிடப்பில் போட்ட வேலை.

உடைக்கப்பட்ட பர்னிச்சரான அமித்துகளை கழுவி காயப்போட்டு சுத்தப்படுத்த வேண்டிய காலம் இது. பொங்கல் வருதில்ல குப்பைகளை சுத்தப் படுத்துவோம். 💪
#GoBackAmithSha ImageImage
#GoBackAmitShah
இது வெளக்கமாறு அல்ல. பெரியாரின் கையில் உள்ள தடியும் அல்ல.

கிழிந்து போன பர்னிச்சர்களுக்கு புது சட்டை தைக்க கடையில் வாங்கிய லெதர் மாதிரியான Rexine.

நாளை முழுக்க 4 பர்னிச்சர்களை டிங்கரிங் பாக்க வேண்டும். Image
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!