Discover and read the best of Twitter Threads about #TNagainstNEET

Most recents (11)

த்ரட் எழுதலாம்னு அவனோட மொத்த ரிப்போர்ட் எடுத்து அலசிப்பாத்தா கடைசில இந்த OBC ஆட்களுக்கும் இதர சமூக மக்களுக்கும் பெருசா பட்டை நாமத்தை கொழப்பி அடிச்சுருக்காங்க. இது தெரியாம இந்த சத் சூத்திர சங்கிங்க தாமரைக்கு முட்டுதருவானுவ முட்டாப்பசங்க.
#NEETresult2022
இந்த வருஷம் தேர்வெழுத பதிவு பன்ன மாணவர்கள் சதவீதம் வகுப்பு வாரியாக OBC-44.8%
Gen+EWS= 10.74%(அவர்களின் மொத்த தேர்ச்சி சேர்த்து தந்ததால நானும் தேர்வெழுதியவர்களை சேர்த்துக்கிட்டேன்).
SC- 15.2%, ST 6.5%.
இந்த லெவல்ல தேர்வு எழுதிருக்காங்க. ஆனா தேர்ச்சி பெற்றவர் % கேட்டாலே ஜெர்க்
ஆகுது. Gen+EWS- 88.8% (போன வருஷத்தை விட 0.2% அதிகம்)🙏. OBC-7.4% 😝😝(போன வருஷத்தை விட 0.3% கம்மி). SC -2.6,ST: 1%. கிட்டத்தட்ட 10% பேரு 89% மொத்தமா வழிச்சு தின்னுட்டான். இந்த சத் சூத்திர ஓபிசி 45% எழுதி வெறும் 7.4% தான் சீட்டுஎடுத்துருக்கான். (சரியான ஏழரை ).15% எழுதுன பட்டியல்
Read 11 tweets
போராடி என்ன கிழிச்சிடுவீங்க என கேட்டும் சிலருக்கு இந்த கதை சமர்ப்பணம் !

போராடி கிழித்த கதை !

1955 டிச-1 அலபாமா மாகாணத்தின் Montgomery வீதியில் பயணிக்கும் ஓர் பேருந்தில் அமர்ந்திருந்தார் ரோஸா பார்க்-ஸ்.

Thread...,👇

#RosaParks
#BlackHistoryMonth
அவர் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளுமாறு ஓர் வெள்ளை இனத்தவர் அவரை பணிக்கிறார்!

நான் ஏன் எழ வேண்டும்? நானும் பயணச்சீட்டு பெற்று அதற்கான உரிய பணத்தை கொடுத்து தான் பயணிக்கிறேன் என்றார் ரோஸா!

இல்லை,நீ ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கை அதனால் நகர வேண்டும் என்கிறார்!

👇
அதாவது, நீ கருப்பின பெண் நான் வெள்ளை இனத்தை சேர்ந்தவள் எனவே இடத்தை எனக்கு விட்டுக் கொடு என்கிறார்!

அவர் மறுக்கவே, அந்த பேருந்தின் ஓட்டுனர் மீண்டும் கருப்பர்கள் அனைவரும் பின் பக்கமாக சென்று அமருமாறு பணிக்கிறார்! அனைவரும் சென்ற பின்னரும் ரோஸா எழ வில்லை!

👇
Read 19 tweets
தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிசயமாக டாக்டருக்கு படிக்கிறார்களா மற்ற மாநிலங்களில் யாரும் டாக்டருக்கு படிக்க வில்லையா.தமிழ்நாட்டில் மட்டும் ஏன் #NEET க்கு இவ்வளவு எதிர்ப்பு.

மற்ற மாநிலங்களில் எல்லாம் டாக்டர்களின் பெயருக்கு பின் சர்மா , சதுர்வேதி, திவாரி,

1/4
பாண்டே, ஆச்சார்யா, மேத்தா, ப்ராமண், அகர்வால், நம்பூதிரி, ராஜூ, ராய், கான் என்று உயர் வகுப்பு பணக்காரர்கள் மட்டுமே டாக்டராக இருப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் Dr.மாரியப்பன், Dr. முனியாண்டி, Dr. தேவசகாயம், Dr. உசைன், Dr. காமராஜர், Dr. சாலினி, Dr.மணிமேகலை..

2/4
Dr.கண்ணம்மா என்று ஏழை நடுத்தர குடும்பத்தில் இருந்தும் டாக்டர்களாக வந்து இருப்பார்கள்.

தமிழ்நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர பிள்ளைகளின் டாக்டர் கனவுகளை neet சுக்கு நூறாக உடைத்து விடுகிறது..

3/4
Read 4 tweets
அதிமுக :- திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.

திமுக :- அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே.

1/n

#நீட்டை_கொண்டுவந்தது_எடப்பாடி
அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.

திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில்..

2/n
கொண்டு வந்த நீட் தேர்வை, திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் 2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதே.

திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு இப்ப வந்தது..?

அதிமுக :- 2013 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு மீது காங்கிரஸ் அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததால்.

3/n
Read 8 tweets
#TNAgainstNEET

வர்க்க பார்வையில் பார்த்தாலும் சரி , வருண பேத பார்வையில் பார்த்தாலும் சரி “நீட் தேர்வு “ ஓர் தீண்டாமைத் தேர்வு ..

தரவுகளின் அடிப்படையாயினும் நியாயத்தின் அடிப்படையாயினும் ஒடுக்கப்பட்ட மக்கள் , நடுத்தர வர்க மாணவர்களின் கணவுகளை நீட் தேர்வு கலைத்துவிட்டது .. 1/n
தமிழக அரசின் பாடத்திட்டதில் standard இல்லை மயிரில்லை மட்டையில்லை என்று வாதம் வைக்கும் பாசிச ஜந்துக்களுக்கு “ ங்கொப்பன் மவனுங்களா நீட் தேர்வு CBSE syallbus (general syallbus ) நடத்தப் படுவது " . 2/n
ஆண்டுக்கு லட்சங்களில் புலங்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்று சொன்னப்போது மருத்துவத்துறைக்கு தகுதி வேணாமா பொடலங்கா வேணாமா கேட்ட வாயில் வடை சுட்ட வஞ்சகர்களுக்கு இதோ தகவல்.. 3/n
Read 13 tweets
1️⃣. NEET முன்வைத்தது யார் ??
தேசிய மருத்துவ கழகம்

2️⃣. எப்பொழுது ??
2010 ஆண்டு

3️⃣. அப்போது ஆளும் கட்சி எது ?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மற்றும் தி.மு.க.

4️⃣. நிலைபாடு என்ன ??
நாடாளுமன்ற செயற்குழு NEET ஐ எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளித்தது.
5️⃣. NEET அமலாக்கத்திற்கு முன்னர் கலைஞரின் நிலைப்பாடு என்ன ??
NEET ஐ முழுமையாக எதிர்த்து கலைஞர், திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

NEET முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.
மேலும் NEET திட்ட வரைவு இந்திய நாட்டிற்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் மொழிந்தது குறிப்பிடதக்கது.
Read 8 tweets
கூவத்தூர் #பழனிசாமி யும், கரகாட்டகாரன் #செந்தில் ம் ஒன்னு.

செந்திலுக்கு வாழைப்பழம், பழனிசாமிக்கு நீட்டை கொண்டுவந்து திமுக. 2011லேயே #திமுக ஆட்சிலிருந்து இறங்கிய பின்னர், அதுமுதல் இன்றுவரை #அதிமுக அரசு. ஏன் நீட்டை நீக்கவில்ல, எப்படி 2017முதல் வந்ததுன்னு கேட்டா, அதான்ண்ணே இது 1/3
என்று செந்தில் போல உளறி கொட்டுகிறார். இதையும் ஆவேச உரையென்று துதிபாடி ஊடகங்கள் வழக்கம் போல தூக்கி பிடிக்கின்றன.

சத்தமா பேசினா உண்மை ஒழிந்து விடாது பழனிசாமி. உண்மை என்பது மண்ணுக்குள் போட்ட வீரிய விதை போன்றது. அது முளைத்தே தீரும். முளைத்து ஆல விருச்சாமாக வளர்ந்து, அதன் 2/3
விழுதுகளால் அடிமை கூட்டத்தை கட்டி தலைகீழாக தொங்க விடும் நாளும் தொலைவில் இல்லை..3/3
#BanNEET_SaveTNStudents #Govt_Killed_NEET_Students #TNAgainstNEET
Read 3 tweets
NEET Thread 👇

NEET முன்வைத்தது யார்.?

~ தேசிய மருத்துவ கழகம்..

எப்பொழுது.?

~ 2010 ஆண்டு..

அப்போது ஆளும் கட்சி எது.?

~ ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மற்றும் தி.மு.க..

நிலைபாடு என்ன.?

~ நாடாளுமன்ற செயற்குழு NEET ஐ எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளித்தது..

(1/8)
NEET அமலாக்கத்திற்கு முன்னர் கலைஞரின் நிலைப்பாடு என்ன.?

~ NEET ஐ முழுமையாக எதிர்த்து கலைஞர், திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது..

(2/8)
NEET முற்றிலுமாக தடை செய்யப்பட்டது..

மேலும் NEET திட்ட வரைவு இந்திய நாட்டிற்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் மொழிந்தது குறிப்பிடதக்கது..

(3/8)
Read 8 tweets
அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு.
அதிமுக : திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.

திமுக : அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல.?

அதிமுக : அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே. அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று
காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.

திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நீட் தேர்வை, திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில்
2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதே.

திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு இப்ப வந்தது..?

அதிமுக :- 2013 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு மீது காங்கிரஸ் அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததால்.

திமுக :- எப்ப மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது..?

அதிமுக :- 2013 ஆகஸ்ட் மாதம்.
Read 8 tweets
#IMTired #TNagainstNEET
நீட் தேர்வினால் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பரப்புரை செய்து பல மாணவர்கள் கொலைகளுக்கு காரணமான பாசிஸ்ட்டுகள் கவனத்திற்கு , 1/n Image
தகவல் உரிமை சட்டம் மூழமாக தமிழ் வழி கல்வி பயின்று மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன்பும் பின்பும் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த சேர்க்கை எண்ணிக்கை இதோ :

நீட் தேர்வுக்கு முன்பு:

2015 -16 கல்வி ஆண்டு - 510
2016 -17 கல்வி ஆண்டு - 537
நீட் தேர்வுக்கு பின்பு

2017 -2018 கல்வி ஆண்டு - 52
2018 -19 கல்வி ஆண்டு - 106

வாய் கூசாமல் கல்வியாளர் போர்வையில் சில வாய்கள் நீட் தேர்வுக்கு ஆதரவு தந்து பல கொலைகளுக்கு காரணமான சிகாமணிகள் இப்போது பதில் சொல்வார்களா ?
Read 3 tweets
#Thread
தனகுள்ள பாடத்திட்டத்தை படித்த நம் அனிதாவின் தேர்வு மதிப்பெண் :
இயற்பியல்-200/200
வேதியியல் -199/200
உயிரியியல்-194/200
கணிதம்-200/200
படித்து பாடத்திட்டத்தில் “0”. நீட் ல் -ve மார்க் உண்டு percentile முறையில் தேர்ச்சி பெற்றவருக்கு மருத்துவம் பயில்கிறார்
எது தரம் ? 1/n
NEET: Zero marks in physics, chemistry could still get you a MBBS seat
Over 400 students with marks either in single digit or zero and negative in physics and chemistry were able to get admission into MBBS colleges in 2017. indiatoday.in/education-toda…
With no cut-off for individual subjects physics, chemistry and biologyin the NEET entrance exam, at least 400 students with single-digit marks in physics and chemistry and 110 students with zero or negative marks in them have been admitted for MBBS in 2017 shorturl.at/efRZ6
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!