Discover and read the best of Twitter Threads about #TNrejectsNEP

Most recents (11)

16-08-2020 ஞாயிற்றுக்கிழமை

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் அறப்போராட்டத்திற்கு அண்ணன் சீமானின் பேரழைப்பு.

#நாம்தமிழர்_உறவுகள்_அனைவரும்_தவறாது_பங்கேற்போம்!✊🔥👍💪

#TNRejectsNEP - 1/9 Image
16-08-2020 ஞாயிற்றுக்கிழமை

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் அறப்போராட்டத்திற்கு அண்ணன் சீமானின் பேரழைப்பு.

#நாம்தமிழர்_உறவுகள்_அனைவரும்_தவறாது_பங்கேற்போம்!✊🔥👍💪

#TNRejectsNEP - 2/9 Image
16-08-2020 ஞாயிற்றுக்கிழமை

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் அறப்போராட்டத்திற்கு அண்ணன் சீமானின் பேரழைப்பு.

#நாம்தமிழர்_உறவுகள்_அனைவரும்_தவறாது_பங்கேற்போம்!✊🔥👍💪

#TNRejectsNEP - 3/9 Image
Read 10 tweets
பார்ப்பனிய புரூடாக்கள் தமிழர்கள் செயலை முட்டாள்தனம்‌ என்று பேசுவதற்கு முன்னர், நவோதயா பள்ளிகள் உள்ள வடமாநிலங்களில் பள்ளி படிப்பை முடிக்காமல் இடைநிற்றல் தமிழகத்தை விட மிக அதிகமாக இருப்பதற்கான காரணத்தை சொல்ல முடியுமா !? 1/n

#TNRejectsNEP
அடுத்ததாக நவோதயா பள்ளிகள் மாவட்டத்திற்கு ஒன்று எனும் அடிப்படையிலேயே அமைக்கப்படும், எனவே மாவட்ட நகர் பகுதியில் இருக்கும் நவோதயா பள்ளிக்கு அந்த மாவட்டத்தின் கிராமப்புற மாணவன் பயணித்து சென்று படிப்பது என்பது சாத்தியமற்றது. 2/n

#TNRejectsNEP
#TNRejectsNEP

>எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் கிட்டதட்ட அனைத்து கிராம பகுதியிலும் அரசு பள்ளிகள் இருக்கும் போது, இந்த ஹிந்தி கற்பிக்கும் நவோதயா பள்ளி வந்தால் தான் ஏழைகளுக்கு வாய்ப்பு கிடைத்து, வாழ்வு உயரும் என்பது போன்ற உளவியலை திணிக்கும் கதாகாலட்சேப கூட்டம்,
Read 4 tweets
#கல்வியைப்_பொதுப்பட்டியலிலிருந்து_மொத்தமாய்_மத்தியப்பட்டியலுக்குக்_நகர்த்தும்_புதிய_கல்விக்_கொள்கை

மாநில அரசுகள் தரும் நிதியில் செயல்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கப் பிரதமர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு உருவாக்கப்படும் என்பதும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை-1/3 Image
மத்திய அரசே நேரடியாக நியமிக்கும் என்பதும் மாநில அரசுகளின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் பெருந்தாக்குதலாகும். மாநிலப்பட்டியலிலிருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குத் தாரைவார்த்ததன் விளைவாகப் பல்வேறு சிக்கல்களை மாநிலங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் இப்புதிய கல்விக்கொள்கை என்பது - 2/3 Image
மொத்தமாய் மத்தியப்பட்டியலுக்குக் கொண்டுசெல்வதற்கான தொடக்க நிலைப்பணிகளே.

#செந்தமிழன்_சீமான்
#தலைமை_ஒருங்கிணைப்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி.

#தமிழனின்அரசியல்
#நாம்தமிழர்கட்சி

#TNRejectsNEP
#Seeman
#NEP2020 - 3/3 Image
Read 3 tweets
#இருட்டடிக்கப்படும்_தமிழின_வரலாறு

பல்வேறு மாநிலங்களில் வாழும் பல தேசிய இனங்கள் பலதரப்பட்ட பாடத்திட்டங்களைப் பின்பற்றும்போது ஒற்றைத்தேர்வு முறை எப்படிச் சாத்தியம் எனும் கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுவதால், தற்போது பாடத்திட்டத்தையும் ஒரே மாதிரியாக்க இக்கல்விக்கொள்கையில் - 1/3 Image
வழிவகைச் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒரே பாடத்திட்டத்திலும் அறிவியலுக்குப் புறம்பான ஆரியத்துவக் கதைகளையும், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் புராண, இதிகாசப் புரட்டுகளையும் வலிந்து திணிக்கப்பட வாய்ப்பமைத்திருக்கிறது இக்கல்விக்கொள்கை. ஏற்கனவே, வேலுநாச்சியாருக்குப் பதிலாக - 2/3 Image
ஜான்சி ராணியையும், அழகு முத்துக்கோனுக்குப் பதிலாக மராத்திய சிவாஜியையும் படித்துக்கொண்டிருக்கும் நிலையில் தமிழின வரலாற்று இன்னும் இருட்டடிப்புச் செய்யப்படும்.

#செந்தமிழன்சீமான்
#தலைமைஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

#தமிழனின்அரசியல்
#நாம்தமிழர்கட்சி

#TNRejectsNEP
#Seeman -3/3 Image
Read 4 tweets
#கல்வியை_ஆரியமயப்படுத்தும்_புதிய_கல்விக்_கொள்கை

மொழிச்சிறுபான்மையினருக்குக்கூட அவர்களது தாய்மொழியில்தான் பயிற்றுவிக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்புச்சாசனம் கூறுகிறபோது, ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி எனும் அறிவிப்பு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. அத்தோடு - 1/3
மும்மொழிக்கொள்கை எனும் பெயரில் எதற்குப் பயன்தரா சமற்கிருத மொழியைத் திணிக்க முற்படுவது கல்வியை ஆரியமயப்படுத்தும் வேலையின்றி வேறில்லை. விருப்ப மொழி எனும் பெயரில் உள் நுழைக்கப்படும் சமஸ்கிருதம் நாளையே கட்டாய மொழியாக மாற்றப்பாட்டாலும் அதில் எவ்வித வியப்புக்கும் இடமில்லை - 2/3
Read 4 tweets
நல்லா பாத்துக்கோங்க மக்களே.. 10th ல 80% மார்க் கீழ எடுத்தாலே பெரும்பாலும் எந்த ஸ்கூல்லயும் Science Group கிடைக்காது, 430 மார்க் Minimum எடுத்தா தான் Science group எடுக்க முடியும்.

மெடிக்கல் கவுன்சிலிங் ஒரு தடவை அட்டண்ட் பண்ணவங்களுக்கு கூட தெரியும்...

#பார்ப்பன_கொழுப்பு Thread ImageImage
12th ல 194க்கு கீழ கட் ஆஃப் இருந்தா சீட்டே கிடைக்காதுன்னு கவுன்சிலிங் அட்டண்ட் கூட பண்ண மாட்டாங்க, எந்த Category யா இருந்தாலும் கஷ்டப்பட்டு படிச்சி Minimum 194.75 கட் ஆஃப் வாங்கி டாக்டரானவங்களை Just pass போற போக்குல சொல்லிட்டு போறான் இந்த தினமலம்.

#பார்ப்பன_கொழுப்பு ImageImage
Private college லயே 190 க்கு கீழ போனா மருத்துவ சீட் கிடைக்குறது கஷ்டம்.. எவ்ளோ கொழுப்பு இருந்தா அசால்ட்டா ஜஸ்ட் பாஸ் னு சொல்லுவான்..! 196 கூட எடுத்தாலே SC Quota ல சீட் கிடைக்காது... 98% வாங்குறவங்க தான் இவனுக்கு ஜஸ்ட் பாஸ் #வெங்காயம் போல..

#பார்ப்பன_கொழுப்பு ImageImage
Read 5 tweets
Thread!

#NewEducationPolicy2020

ஆ.ராசா 2ஜி வழக்கில் வாதாடியதை பார்த்து இந்தியாவின் மிகப் பிரபலமான சீனியர் வழக்கறிஞர்களே மிரண்டுபோனார்கள். சிபிஐ வழக்கறிஞர்கள் ராசாவின் வாதங்களை எதிர்கொள்ளமுடியாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கினார்கள்.

#TNRejectsNEP

(1/8)
ஒரு கட்டத்தில் அவரை எதிர்கொள்ளமுடியாமல் “யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர் இந்த வழக்கில் வெற்றி பெறட்டும்” என நீதிமன்றத்திலேயே பதிவு செய்தார் சிபிஐ வழக்கறிஞர். ஒட்டுமொத்த நாடும் தனக்கு திரும்புகிற அளவுக்கு சதி செய்யப்பட்ட வழக்கில்,

#TNRejectsNEP

(2/8)
ஆ.ராசா வாதாடிய விதத்தை வைத்துப் பார்க்கும் போது இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞர்களில் அவரும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்படிப்பட்ட அறிவுச்சுடர் ஆ.ராசா , "3ம் வகுப்பு , 5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு வைத்திருந்தால்,"

#TNRejectsNEP

(3/8)
Read 8 tweets
செத்துப்போன சமஸ்கிருத மொழி ஆயிரம் ஆண்டுகள் பழமை, பல நாடுகளில் கற்று தரப்படும் மொழி என்றெல்லாம் மூச்சுமுட்ட பேசி முட்டுக்கொடுக்கும் போலியான நடுநிலைவாதி @sumanthraman கதறல் அவரது பார்ப்பனிய ஆரிய மொழி பாசத்தை வெளிப்படுத்துகிறது. 1/4

#TNrejectsNEP
இதுபோன்ற தமிழர் விரோத மொழி திணிப்பு கருத்தை தமிழக ஊடகத்திலேயே பதிவு செய்வது, இந்த நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் சாத்தியம். 2/4

#TNrejectsNEP
சமஸ்கிருதம் செத்த மொழி, தவிர தமிழர்களின் ஆரிய எதிர்ப்பு என்ற மரபின் வெளிப்பாடே சமஸ்கிருத எதிர்ப்பு என்பதை பார்ப்பனிய கும்பலுக்கு மீண்டும் நினைவூட்டுகிறோம். 3/4

#TNrejectsNEP
Read 4 tweets
டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் அமைந்த குழுவானாலும் சரி, அதற்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்ட கஸ்தூரி ரெங்கன் குழுவானாலும் சரி, அக்குழுக்களில் கல்வி நிபுணர்கள் யாராவது இடம்பெற்றார்களா?
#TNRejectsNEP #NEPisBrahmanism
பல கல்வி நிபுணர்கள் அனுப்பிய திருத்தங்கள், பரிந்துரைகள், மாற்றங்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு மறு ஆய்வு செய்து உருவாக்கப்பட்டதா - மத்திய அமைச்சரவை ஒப்புக்கொண்ட இந்த அறிக்கை?
#TNRejectsNEP #NEPisBrahmanism
மாநிலங்களின் அதிகாரமாகிய ‘ஒத்திசைவுப் பட்டியலில்’ (Concurrent List) கல்வி உள்ளது என்பதை அறவே புறந்தள்ளிவிட்டு, கல்வி ஏதோ யூனியன் லிஸ்ட்டுக்கு - மத்திய அரசின் ஏகபோகத்திற்கே மாற்றப்பட்டதுபோல் செயல்படுவது ஏற்கத்தக்கதா? #TNRejectsNEP #NEPisBrahmanism
Read 4 tweets
நடுவன் அரசு புதிய கல்வி திட்ட வரைவை ஏற்றுக் கொண்டுள்ளது. #கொரோனா தொற்றுக்காலத்தில் பல அவசரச் சட்டங்களை நிறைவேற்றும் முன்னெடுப்பைத்தான் இதில் நாம்காணமுடிகிறது.
1. தற்போது தமிழகத்தில் உள்ள கல்விமுறையே, அதாவது +2 (12) வகுப்புவரைஎன்பது நல்லபடியாகத் தான் உள்ளது. 1/
#TNRejectsNEP2020
அது இனிமேல் மாறும். அதாவது  5 + 3 + 3 + 4 என்றுவர இருக்கின்றது. இதனால், 3 வயதிலிருந்தே குழந்தைகள் கல்வி கற்க நிர்பந்தப்படுத்தப்படுவார்கள். விளையாடும் குழந்தைக்கு படிப்பு & தேர்வு என வர உள்ளது. 3 வயது குழந்தைக்கு படிப்பு எதற்கு என நாம் முதலிலேயே எதிர்த்தோம். 5 வகுப்பிற்கு 2/
பொதுதேர்விற்கே கண்டனம் தெரிவித்த நாம் இதற்கு என்ன செய்யப் போகின்றோம்?
2. 5-ம் வகுப்பு அல்லது 8ம் வகுப்பு வரை தாய்மொழி/மாநில மொழியில் கல்வி கட்டாயம். இது வரவேற்கபடவேண்டியது. ஆனால், அதை கொண்டாட முடியாமல், மீண்டும் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறது இந்த புதிய கல்வி முறை. 3/
Read 15 tweets
முதலில் புதிய கல்விக் கொள்கை மீதான கருத்துக்கள் தெரிவிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தது திமுக. பிறகு புதிய கல்விக் கொள்கை வரைவை ஆய்வு செய்து ஆய்வறிக்கை தந்தது திமுக..!
@arivalayam
@mkstalin
@Udhaystalin
#DMK4TN

#RejectNEP #NewEducationPolicy
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!