Discover and read the best of Twitter Threads about #TulsiGowda

Most recents (1)

#TulsiGowda
முன்தய பதிவில் சொன்ன மற்றோரு நபர் அதே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பழங்குடி மக்களை சார்ந்த துளசி கவுடா அவர்கள் இவரைத்தான் ‘Encyclopedia of Forest’ என்று அழைப்பார்கள்.காடுகளில் உள்ள மரம் செடிகளை பற்றிய அத்தனை தகவல்களும் அத்துப்படி,இந்த விபரங்களை எல்லாம் சிறுவயதில் அவரின் Image
அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டதாக சொல்கிறார் துளசி கவுடா பிறகு வனத்துறையில் தன்னால்வலராக சேர்ந்து பிறகு இவரின் ஈடுபாட்டை பார்த்து இவரை நிறைந்த பணியாளராக ஆக்கியது வனத்துறை,இதுவரை முப்பதியரத்திற்கும் மேற்பட்ட விதைகளை விதைத்திருக்கிறார் இவர் அதுமட்டுமில்லாமல் தனக்கு தெரிந்த மரம் Image
செடிகளை பற்றிய அறிவை தன்னை தேடி வரும் மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறார் இவர்.

இவரின் இந்த சேவையை பாராட்டி ஒன்றிய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது,அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனது பாரம்பரிய உடை அணிந்து அந்த விருதை பெற்றுக்கொண்டார் துளசி கவுடா.அடுத்த பதிவில்
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!