Discover and read the best of Twitter Threads about #Valimai

Most recents (7)

#Charlie777
இதெல்லாம் ஏன் இப்பொ சொல்றேனா?
லோக்கல் கேபிளில் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு வந்தது
வாழ்க்கையை தன் போக்கில் வாழும் யார் பற்றியும் கவலையற்ற ஒரு இளைஞனின் வாழ்வில்
ஒரு அநாதரவான நாய் குறுக்கிடுகிறது
சில பல காட்சிகளின் முடிவில் அந்த சார்லி என்ற நாய்க்கும்
தர்மா என்ற
இளைஞனுக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது தர்மாவுக்கும் வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கை வருகிறது
ஒரு கட்டத்தில் சார்லிக்கு கேன்சர் என்பதை அறிந்த தர்மராஜ் அதன் ஆசையை நிறைவேற்ற மேற்கொள்ளும் பயணம் பற்றிய கதை #சார்லி
நாய் சேகரையும்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸையும் பார்த்த நம் தமிழக சாரி
தமிழ்நாடு மக்களுக்கு ஒரு இளைஞனுக்கும் நாய்க்கும் உள்ள உறவை உள்ளது உள்ளபடியே காட்சிபடுத்தும் கன்னட சினிமாவை பார்த்து ஆச்சர்யம் ஏற்படுகிறது
சார்லிக்கு கேன்சர் நோய் இருப்பதை அறிந்த மறுகணமே தர்மாவுக்கு ஏற்படும் பதைபதைப்பு அதன் ஆசையை நிறைவேற்ற அவனுக்கு ஏற்படும் தடைகளை என நமக்கும்
Read 13 tweets
#MALENA 🔞plus
அழகுக்கும் ஆபாசத்துக்கும் பஞ்சமே இல்லாத ஒர் சிறந்த படம்.
@monicabellucci2 அழகுக்கு ஈடு இணையே கிடையாது அப்படி ஒரு பேரழகி தன் நடிப்பால மிரட்டி இருப்பார்.
இந்த படம் பார்த்துட்டு ஹீரோயினின் அழகினை ரசிக்காமல் இருப்பது கஷ்டம்.
இயல்பான கதையில் உருக வைக்கும் அழகு அற்புதம் ImageImage
#Maléna ஊரை பார்த்து ஜொல்லு விடும் ஓர் பேரழகி.நம் சிறுவயது கனவுக்கன்னி நம் வீட்டிற்கு பக்கத்து தெருவிலோ நம் பார்க்கும் இடமெல்லாம் இருந்தால் ஒரு பதின்ம வயது மீசை கூட முளைக்காத சிறுவன் என்ன செய்வான் அவளது அழகே எப்படியெல்லாம் பார்த்து அனு அனுவாய் ரசிப்பான் அவளே எப்படி எல்லாம் Image
கனவு காண்பான் என்பதே அழகாகவும் கொஞ்சம் கிளுகிளுப்பாகவும் ரசித்து எடுத்து இருப்பான் #Malena படத்தின் இயக்குநர்.
நம் பதின்ம வயது ஞாபகத்தை சிறிது ஞாபகபடுத்தும் விதமாகவும் கொஞ்சம் இச்சைகளை தூண்டும் விதமாகவும் இருக்கும். Image
Read 5 tweets
" VALIMAI TAG 24 HRS COUNT THREAD "

We Decided To Update #Valimai TAG Count For Every Day ( 24 Hrs ) At 12.00AM Daily On @TFCTeamPage 🗞️

So We Had Idea Of Maintaining A THREAD For 365 Days ...

This Tweet Will Be Thread & It Will Be Pinned Tweet In Our ID For This Year .. Image
01/01/2021 🔒

#Valimai TAG Count : 256K Tweets 💫

#Thala AJITH 👑 Image
02/01/2021 🔒

#Valimai TAG Count : 219K Tweets 💫

#Thala AJITH 👑 Image
Read 64 tweets
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
எங்களின் கொரோனா வைரஸ் அனுபவம் மற்றும் மருத்துவமனையில் எவ்வாறு மருத்துவம் அளிக்கப்பட்டது என்பதை முழுவதுமாக தெரிவிக்க இந்த Thread -ஐ எழுதுகிறேன் அனைவரும் படித்துவிட்டு உங்களது ஆதரவையும்& கருத்தையும் தெரிவியுங்கள்
(1/n)
#Annaatthe #Master #Valimai
என் தந்தைக்கு என்னென்ன அறிகுறிகள் தென்பட்டது என்றால் ... உடல்வலி, சுவையிழப்பு, வறட்டு இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் காய்ச்சலை தவிர அனைத்தும் இருந்தது நாங்களும் சரியாகிவிடும் என்று அசால்ட்டாக விட்டுவிட்டோம் லோக்கல் மருத்துமனைக்கு சென்றோம் ஆனால் பலனில்லை ... (2/n)
ஒரு கட்டத்தில் இரவு முழுவதும் தூங்கவில்லை ...அவ்வளவு இருமல் மூச்சு திணறல் மறுநாள் காலையில் கார் எடுத்துவிட்டு பாண்டிச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு சென்றோம் அங்கே Admit செய்யவில்லை உன் அப்பாவிற்கு Oxygen அளவு குறைவாக உள்ளது நீங்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லுங்கள் (3/n)
Read 25 tweets
THE SUN TV and vijay

ஒரு Thread

விஜய்'யோட வளர்ச்சி/சர்வைவல்கு பல சமயம் மறைமுகமாவும்,சில சமயம் நேரடியாம் தாங்கிபிடிக்கிறது சன் டிவி தான்னு அப்பட்டமாவே தெரியும்.
தோல்வி படவெற்றி விழா, ஆடியோ லான்ச்,டாப் 10 மூவிஸ் னு பல இடங்கள்ல தாங்கி பிடிக்றது Vj ரசிகர்களுக்கே பழகினது தான் 1/n
இதுல இப்ப ரீசன்ட்டா நடந்த விஷ்யம்,

இந்த லாக் டவன்'ல தியேட்டர் எல்லாம் க்ளோஸ், வழக்கத்துல இருந்தாலே அப்பப்ப அரசியல் ஸ்டன்ட்'ல தான் விஜய் பிழப்பு ஓடுச்சி.,இப்ப கொரானா வேற.,

மக்கள் மறக்காம இருக்க தான் சன் டிவி இருக்கே.,!!
2/n
#Valimai
The SUN TV - ஒரு ஒரு பீள்ட்க்கும் ஒரு மார்க்கெட் லீடர் இருப்பான்.,
தமிழ் டிவி சேனல்ஸ் பொருத்த வர சன் டிவிய'லாம் மார்க்கெட் லீடர்னு சொல்ல முடியாது.,
"மார்கெட்டே அவன் தான்" னு சொல்லலாம்..!!
70-80% Viewership
எவன் யார பாக்கனும், எத ரசிக்கனும் எல்லாம் அவன் தான் டிசைடர்
3/n
Read 7 tweets
#valimai
அஜித்குமாரும் அவரது ரசிகர்களும் - நிகழ்ந்த அற்புதம்!

அஜித்குமார் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் (நல்ல) சினிமா விரும்பிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான விளக்க பதிவு. எங்களைப் பிடிக்காதோர் இதைப் படித்து உங்கள் நிம்மதியைக் கெடுத்து கொள்ளாதீர்கள். #Thread #oldfbpost
முழுசா படிக்க பொறுமை இல்லாதவர்களுக்காக... பதிவின் சாராம்சம் இதுதான்:
மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்லிவிட்டே ரசிகர்களுக்காக மட்டுமே படம் நடிக்கிறார் அஜித்குமார். அவருக்காக மட்டுமே அவர் படங்களைப் பார்க்கிறோம் நாங்கள். எங்கள் இருவருக்குமான உணர்வுப்பூர்வமான புரிதல் இது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு நாள் முழுக்கவும் ஆட்டமிழக்காமல் ஷேவாக் நின்னு விளையாடினால் எவ்வளவு பரவசமாக பார்ப்போமோ அதை விட கூடுதலான பரவசம்தான் அஜித்குமாரை திரையில் பார்க்கும்போது!
Read 36 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!