Discover and read the best of Twitter Threads about #WATCHEDMOVIES

Most recents (14)

We are the Millers 2013

English

Adult Comedy

Miller drug dealing ல ஒரு பெரிய பிரச்சனைல மாட்டிக்குராரு. அதுல இருந்து தப்பிக்கனும்னா Mexico la இருந்து drug smuggling பண்ணிட்டு வரணும். அதுக்காக பக்கத்து வீட்டு பையன், ஒரு bar stripper, ஒரு திருட்டு பொண்ணு ImageImage
இவங்கள எல்லாம் சேர்த்துகிட்டு பொய்யாக ஒரு Family ய ready பண்ணி mexico கெளம்புராரு. அங்க இருந்து successfulla smuggling பண்ணாங்களாங்குரது தான் படம். ஜாலியா logic லாம் பாக்கமாக ஒரு காமெடி படம் பாக்கணும்னு நெனைக்குரவங்க தாராளமா இந்த படத்த பாக்கலாம்

#watchedmovies #TIME_PASS_MOVIE ImageImage
Read 4 tweets
The warden 2018

Iranian

Drama

1960's ல ஈரான் ல இருக்க ஒரு ஜெயில் ல இருந்து கைதிகள இன்னொரு எடத்துக்கு Transfer பண்ற பொறுப்புல இருக்குறாரு அந்த ஜெயில் உடைய head warden jaahed. அப்ப ஒரு மரண தண்டனை கைதி மட்டும் காணாம போயிடுரான். அவன் எங்க போனான்னு யாருக்கும் தெரியல. ImageImage
இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த ஜெயில இடிக்க போறதா தகவல் வருது. அதுக்குள்ள அவன Head warden jaahed கண்டுபிடிக்கனும்ங்கற கட்டாயத்துக்கு ஆளாகுறார். அவன கண்டு புடிச்சங்களா. இல்ல ஜெயிலுக்குள்ளயே மாட்டிக்கிட்டானாங்குரத படத்த பாத்து தெரிஞ்சுக்கங்க.
One of the best Iranian movie I have ever seen. 💥
Cinematography லாம் வெறித்தனமா இருக்கும் அதனால இந்த படத்த எவ்ளோ qualitiya முடியுமோ அவ்ளோ qualitya download பண்ணி பெரிய screen ல பாருங்க #watchedmovies #my_suggetions #Highly_recommended
Read 5 tweets
Jojo Rabbit 2019

English

Comedy Drama

After long time laughed a lot 💕
#watchedmovies #Highly_recommended #MustWatch ImageImage
Wind River 2018

English

Mistry Thriller

#watchedmovies #worth_a_watch ImageImage
Prisoners 2013

English

Crime thriller

#watchedmovies #worth_a_watch ImageImage
Read 15 tweets
1. RETRIBUTION 2015

Spanish

Thriller

Carlos ஒரு Bank  employe. அவர் அவரோட பொண்ணு கூட car ல போய்ட்ருக்காரு. அப்ப அவருக்கு call வருது. அதுல ஒருத்தன் உன் car ல bomb இருக்கு car ல இருந்து இறங்குனா bomb வெடிச்சுரும்னு சொல்றான். ImageImage
அந்த bomba அஹ dismantle பண்றதுக்கு ஒரு பெரிய amount aha bank ல இருந்து transfer பன்ன சொல்றான். அதுக்கு அப்றம் என்ன நடக்குதுங்கரது தான் படம்.பட‌ம் விறு விறுன்னு போகும். Thriller movie fans miss பண்ணாம பாருங்க.
#watchedmovies #Highly_recommended# #worth_a_watch
2. SLEEP TIGHT 2011

Spanish

Thriller

இது ரொம்ப வித்தியாசமான phsyco thriller படம். Cesar பிறப்பிலேயே அவனுக்கு சந்தோஷம்ங்கற ஒரு உணர்ச்சியே இல்லை னு நம்புறான். அதனா‌ல யார் சந்தோசமா இருந்தாலும் அத கெடுக்க எந்த level க்கு வேணாலும் போவான் அவன பத்தின படம் தான் இது. ImageImage
Read 5 tweets
The guiltily 2018

Danish

Thriller/Drama

ஒரு வித்தியாசமான சினிமா experience உங்களுக்கு வேணும்னா இந்த படத்த நம்பி பாக்கலாம்.

Police control roomக்கு ஒரு oru பொண்ணு கிட்ட இருந்து call வருது. அவள யாரோ கடத்திட்டாங்கன்னு சொல்றா. அவளுக்கு என்ன நடந்தது அப்டிங்கறது தான் படம். ImageImage
இதுல என்ன வித்தியாசமா இருக்குனு தோணுதா?. படம் முழுக்க ஒரே ரூம்ல தான் ஏடுத்துருக்காங்க.இந்த படத்துல ஒரே ஒரு போலீஸ் officer தான் act பன்னிருக்காரு. மத்தது எல்லாம் call ல வர்ற voice தான். நம்மலயே அங்க நடக்குறத imagine பண்ண வச்சிருப்பாங்க. ரொம்ப different ஆன experienceஆ இருக்கும்
Read 3 tweets
Balloon (2017)

German [ballon]

History Thriller

1979 ல நட‌ந்த உண்மை சம்பவத்த மையமா வெச்சு வெளிவந்த படம். ரஷ்யா ஆக்ரமிப்பு ஜெர்மனி ல இருந்து ஜெர்மனி எல்லைக்கு தப்பிக்க  முயற்சி பண்றவங்கள குழந்தைகள் பெண்கள்னு கூட பாக்காம தேடி தேடி சுட்டு கொல்லுறாங்க ரஷ்யன் அரசாங்கங்கம். ImageImage
வாழ்வாதாரம்  அப்றம் சுதந்திரத்த தேடி ரெண்டு குடும்பங்கள் எல்லைய தாண்ட நெனைக்கிறாங்க அதுவும் ஒரு பலூன்ல. அந்த குடும்பத்துல ஒரு கை குழந்தையும் இருக்கு. அவங்க உயிரோட தப்பிச்சாங்களா இல்லையானு படம் பாத்து தெரிஞ்சுக்கங்க.அவங்க பலூன் செய்ய materials collect பண்ற scenes லாம் வேற level💥.
இந்த படம் எங்கயும் bore அடிக்காம செம thrilling aha இருந்துச்சு. தாராளமா குடும்பத்துடன் பாக்கலாம்.
#watchedmovies #worth_a_watch

@MrSaravanaVelu @Karthicktamil86 @CineversalS @itzmaduraiveera @manitwits @hari979182 @VmkMadhan93 @iam_vikram1686 @karthick_45 @Ganae_Ramesh
Read 4 tweets
LOFT (2008)

Dutch

Mystry thriller 🔞

5 friends அவங்களுடைய wifes ku தெரியமா ஒரு loft aha வாடகைக்கு எடுத்து jolly(??) ya இருக்காங்க. ஒரு நாள் அந்த loft ல இருக்க bed la ஒரு பொண்ணு ரத்த வெள்ளத்துல செத்து கெடக்குறா. அது கொலையா இல்ல தற்கொலையா, கொன்னது அவங்க 5 பேர்ல ஒருத்தரா ImageImage
இல்ல வெளி ஆளா அப்டிங்கறத நெறைய twist and turns ஓட எடுத்திருக்காங்க.
படம் English ல 2012 ல வந்துருக்கு. நான் எப்பவுமே Original version prefer பண்ணுவேன். English versionக்கு rating romba கம்மியா இருக்கு. பாக்குறதா இருந்தா Dutch ல பாருங்க. (strictly 18+)
#watchedmovies
Read 3 tweets
Step brothers (2008)👬

English

Adult comedy 🔞

39 வயசுல மகன் இருக்குற Nancy யு‌ம் 40 வயசுல ஒரு மகன் இருக்க Robert ம்  love பன்னி ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்குராங்க. அவங்க ஒரே வீட்ல இருக்க ஆரம்பிக்கும் போது வேலைக்கு போகாம இருக்குற step brothers குள்ள நடக்குற சண்டை, ImageImage
அதுக்கு அப்றம் ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற அலப்பறைகள் தான் இந்த படம். Must watch எல்லாம் இல்ல just jollya ஒரு படம் பாக்கணும் னு நெனைக்கிறவங்க பாக்கலாம். (strictly 18+)
#watchedmovies #Time_pass_movie
Read 3 tweets
Yellow flowers on the green grass🌻🍃 (2015)

Vietnamese

Drama🍿

    நான் பார்த்த முதல் Vietnamese படம். நாவல base பன்னி அழகா எடுத்திருக்காங்க. அண்ணன் தம்பிக்கு இடைல இருக்க அன்பு, சண்டைகள், காதல், கிராமத்து வாழ்கைன்னு படம் ரொம்ப நல்லா இருந்துச்சு. ImageImageImageImage
நான் பார்த்த ரொம்ப அழகான Visuals இருக்க படத்துல இந்த படமும் ஒன்னு. இதுவரைக்கும் எந்த படத்துலயும் இவ்ளோ நல்ல Visuals பார்த்தது இல்ல.இதுக்காகவே இந்த படத்த பார்க்கலாம். நான் எடுத்த screenshots add பண்றேன் பாருங்க. உங்களுக்கும் படம் பார்க்க தோனும்.
#watchedmovies #MustWatch ImageImageImageImage
Read 3 tweets
நான் பார்த்த korean பட‌ங்க‌ள்ள எனக்கு புடிச்ச 50 பட‌ங்களோட list❤️🎥 :

1. The way home

2. I saw the devil

3. Old boy

4. The wailing

5. Miracle in cell no 7

6. The chaser

7. Montage

8. The man from nowhere

9. Juror 8

10. Cold eyes ImageImageImageImage
11. The cop the devil the gangster

12. Train to bushan

13. The flu

14. Pandora

15. Confessions of the murder

16. The unstoppable

17. The outlaws

18. Nameless gangster

19. Extreme job

20. Memories of the murderer

21. Parasite

22. Taxi driver

23. Okja

24. Handmaiden ImageImageImageImage
26. Mother

27. The tunnel

28. New world

29. A Bittersweet life

30. A hard day

31. The terror live

32. The yellow sea

33. Bedevilled

34. No mercy

35. The suspect

36. Forgotten

37. Secret reunian

38. A tale of two sisters

39. Snow piercer

40. The dirty carnival ImageImageImageImage
Read 6 tweets
Eeb allay ooo 2019🍿

Hindi

Drama /comedy🎥

Trailer link:

parliment ல குரங்குகளை விரட்டும் வேலைக்கு  வேர வழி இல்லாம Family situations காரணமா சேரும் இளைஞனை பற்றிய படம்.

அங்க போனா குரங்கு தான் இவன விரட்டுது. l ImageImage
வேலையை தக்க வைக்க அவன் செய்யும் வித்தியாசமான வேலைகள் அவனுக்கு எந்த மாறியான பின்விளைவுகள ஏ‌ற்படு‌த்‌துதுங்குரத படத்துல பாருங்க.
Cinematography🎥, sound effects🎧 லாம் செமயா இருந்துச்சு. வித்தியாசமா ஒரு படம் பாக்கணும்ணு நெனைக்கிறவங்க மட்டும் பாருங்க. #watchedmovies #not_for_all
Read 3 tweets
My favorite malayalam movies list:
Do Watch if you are a malayalam movie lover.

Angamali dairies

North 24 kathaam

Kammatipadam

Action hero biju

Usdhath hotel

1987

Joseph

Neelakasham Pachakadal
Chuvanna Bhoomi

Godha

Ambili

Ishq

Kumbalangi nights ImageImageImageImage
Thondimuthalum Driksakshiyum

Oru indian pranayakadha

Ee.ma.yau

Oru vadakkan selfie

Guppy

Anuraga karikkin vellam

Idukki gold

Njaan prakashan

Ohom shanthi oshaana

June

Thanner mathan dhinangal

Sudani from Nigeria

Parava

Oru ozhivu divasathe kali ImageImageImageImage
Takeoff

Charlie

Ennu ninte moideen

Memories

Mumbai police

Dhrisyam

Aaanadham

Kali

Vettah

Uyare

Ayyapanum koshiyum

Oppam

Swathanthryam ardharathriyil

Annayum rasoolum

Solo

Monoharam

Kunjiramayanam

Nandugalude naatil oredavela

Jacobinte swargarajiyam

Premam ImageImageImageImage
Read 7 tweets
The Way Home
Korean

Feel good drama
முதல் தடவையா பேசமுடியாத பாட்டியோட கிராமத்துக்கு குட்டி பையன் போறான். அங்க நடக்குற பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் தான் இந்த படம்.
பல இடத்துல கண்ணீர் வர வெச்சது. கண்டிப்பா பாருங்க.
#watchedmovies #Highly_recommended
#MustWatch Image
Read 30 tweets
எனக்கு பிடித்த கொரியன் Crime, Thriller, love & action படங்கள்.
இதுல இருக்குற எல்லா படமும் torrentz2.eu இதுல இருக்கு..

Search with Movie name, you will get different active torrent sites... there you can download the movie link.
#KoreanMovies

Not in Order

Thread
#Romance #KoreanMovies

#KimKiDuk

அழகான முக்கோண காதல் கதை .... டயலாக்ஸ் ரொம்ப கம்மி..

#3Iron

#WatchedMovies Image
#Love #KoreanMovies

Sema Rom-Com genre.

Siva Manasula Sakthi ஆர்யா சீன் இதுல இருந்து தான் உருவி இருக்காங்க...

#JunJihyun

#MySassyGirl

#WatchedMovies Image
Read 33 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!