Discover and read the best of Twitter Threads about #WORTH_A_WATCH

Most recents (5)

Jojo Rabbit 2019

English

Comedy Drama

After long time laughed a lot 💕
#watchedmovies #Highly_recommended #MustWatch ImageImage
Wind River 2018

English

Mistry Thriller

#watchedmovies #worth_a_watch ImageImage
Prisoners 2013

English

Crime thriller

#watchedmovies #worth_a_watch ImageImage
Read 15 tweets
1. RETRIBUTION 2015

Spanish

Thriller

Carlos ஒரு Bank  employe. அவர் அவரோட பொண்ணு கூட car ல போய்ட்ருக்காரு. அப்ப அவருக்கு call வருது. அதுல ஒருத்தன் உன் car ல bomb இருக்கு car ல இருந்து இறங்குனா bomb வெடிச்சுரும்னு சொல்றான். ImageImage
அந்த bomba அஹ dismantle பண்றதுக்கு ஒரு பெரிய amount aha bank ல இருந்து transfer பன்ன சொல்றான். அதுக்கு அப்றம் என்ன நடக்குதுங்கரது தான் படம்.பட‌ம் விறு விறுன்னு போகும். Thriller movie fans miss பண்ணாம பாருங்க.
#watchedmovies #Highly_recommended# #worth_a_watch
2. SLEEP TIGHT 2011

Spanish

Thriller

இது ரொம்ப வித்தியாசமான phsyco thriller படம். Cesar பிறப்பிலேயே அவனுக்கு சந்தோஷம்ங்கற ஒரு உணர்ச்சியே இல்லை னு நம்புறான். அதனா‌ல யார் சந்தோசமா இருந்தாலும் அத கெடுக்க எந்த level க்கு வேணாலும் போவான் அவன பத்தின படம் தான் இது. ImageImage
Read 5 tweets
The guiltily 2018

Danish

Thriller/Drama

ஒரு வித்தியாசமான சினிமா experience உங்களுக்கு வேணும்னா இந்த படத்த நம்பி பாக்கலாம்.

Police control roomக்கு ஒரு oru பொண்ணு கிட்ட இருந்து call வருது. அவள யாரோ கடத்திட்டாங்கன்னு சொல்றா. அவளுக்கு என்ன நடந்தது அப்டிங்கறது தான் படம். ImageImage
இதுல என்ன வித்தியாசமா இருக்குனு தோணுதா?. படம் முழுக்க ஒரே ரூம்ல தான் ஏடுத்துருக்காங்க.இந்த படத்துல ஒரே ஒரு போலீஸ் officer தான் act பன்னிருக்காரு. மத்தது எல்லாம் call ல வர்ற voice தான். நம்மலயே அங்க நடக்குறத imagine பண்ண வச்சிருப்பாங்க. ரொம்ப different ஆன experienceஆ இருக்கும்
Read 3 tweets
Sully 2016

English

Drama

2009 ஜனவரில நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையா வெச்சு எடுத்த படம்.My all time favorite Tom hanks நடிச்ச படம். Flight Newyork ல இருக்க LaGuardiaல இருந்து Charlotte Douglasக்கு பறந்துட்டு இருக்கும் போது பறவை மோதி ரெண்டு இன்ஜினும் damage ஆகிறுது. ImageImage
அதனா‌ல வேற வழி இல்லாம hudson River ல land பண்னுராரு captain Sully. அதிர்ஷ்டவசமாக flight ல இருந்த எல்லாரும் உயிர் பிழைக்கராங்க.
இந்த சம்பவத்துக்கு அப்றம் எல்லாரும் Sullyய ஹீரோவா பாக்குறாங்க. ஆனா அவர் ரொம்ப குழப்பத்துலயும் restless ஆவும் இருக்கார்.ஏன்னா அவர் மேல enquiries வருது.
அதுல இருந்து அவர் எப்டி வெளிய வர்றார்ங்கரது தான் படம். அந்த enquire scene லாம் நல்லா இருக்கும். Climax Tom hanks acting 💥💥. இன்னும் பாக்கலனா miss பண்ணாம பாருங்க. #Highly_recommended #MustWatch #worth_a_watch
Read 4 tweets
Balloon (2017)

German [ballon]

History Thriller

1979 ல நட‌ந்த உண்மை சம்பவத்த மையமா வெச்சு வெளிவந்த படம். ரஷ்யா ஆக்ரமிப்பு ஜெர்மனி ல இருந்து ஜெர்மனி எல்லைக்கு தப்பிக்க  முயற்சி பண்றவங்கள குழந்தைகள் பெண்கள்னு கூட பாக்காம தேடி தேடி சுட்டு கொல்லுறாங்க ரஷ்யன் அரசாங்கங்கம். ImageImage
வாழ்வாதாரம்  அப்றம் சுதந்திரத்த தேடி ரெண்டு குடும்பங்கள் எல்லைய தாண்ட நெனைக்கிறாங்க அதுவும் ஒரு பலூன்ல. அந்த குடும்பத்துல ஒரு கை குழந்தையும் இருக்கு. அவங்க உயிரோட தப்பிச்சாங்களா இல்லையானு படம் பாத்து தெரிஞ்சுக்கங்க.அவங்க பலூன் செய்ய materials collect பண்ற scenes லாம் வேற level💥.
இந்த படம் எங்கயும் bore அடிக்காம செம thrilling aha இருந்துச்சு. தாராளமா குடும்பத்துடன் பாக்கலாம்.
#watchedmovies #worth_a_watch

@MrSaravanaVelu @Karthicktamil86 @CineversalS @itzmaduraiveera @manitwits @hari979182 @VmkMadhan93 @iam_vikram1686 @karthick_45 @Ganae_Ramesh
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!