Discover and read the best of Twitter Threads about #We_Support_Senthilbalaji

Most recents (2)

#We_Support_Senthilbalaji

“அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது”

“அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது”

- கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் Image
அவர்கள் அறிக்கை.

தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு
மாநிலங்களில் நடந்துள்ளன.

இந்த நிலையில் மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களது இல்லத்தில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 'சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம், எந்தச் சோதனையாக இருந்தாலும் ஒத்துழைப்பு தருவேன், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும்
Read 11 tweets
#BREAKING | "பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது"

* "அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது"

* "தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, அரசியல் உள்நோக்கத்துடன் Image
செயல்படுவதையே எடுத்துக் காட்டுகிறது"

* "அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் அமலாக்கத்துறை சோதனைக்கு, அவர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்"

* "தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, அரசியல் உள்நோக்கத்துடன்
செயல்படுவதையே எடுத்துக் காட்டுகிறது"

* "அமலாக்கத்துறை தாக்குதல்களைத் தலைமைச் செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் செயலாகும்"

* "ஒரு மாநில அரசின் மாண்பை காக்கும் தலைமைச் செயலகத்துக்குள், மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!