Discover and read the best of Twitter Threads about #anna112

Most recents (4)

1957-ஆம் ஆண்டு அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார் தந்தை பெரியார். அரண்டு போன அரசு அவசர அவசரமாக தேசிய அவமதிப்பு தடைச் சட்ட மசோதாவைக் கொண்டு வருகிறது. சட்ட மன்றத்தில் மசோதாவைக் கொண்டுவந்து முன்மொழிந்தவர் பக்தவசலம். முதல்வர் = காமராஜர்.

1.
1957-ஆம் ஆண்டு தேர்தலின் போது காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார் தந்தை பெரியார். முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்ற திமுக கடும் போட்டியைச் சந்தித்து 15 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

2.
எந்தக் கட்சியின் வெற்றிக்காக பெரியார் பாடுபட்டாரோ அந்தக் கட்சிதான் சட்ட எரிப்புப் போராட்டத்தைத் தடுக்க இந்த அவசரச் சட்டம் கொண்டு வந்தது. சட்டமன்றத்தில் இருந்த அனைத்து கட்சிகளும் அதை ஆதரித்தனர். பெரியார் எதிர்த்த திமுக மட்டுமே சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

3.
Read 15 tweets
மாமனிதர் அண்ணா - இனமான பேராசிரியர்
#Anna112 #HBDAnna

“எனக்கு ஓய்வே இப்படிப் படிப்பது தானே! இதில் கவனம் போவதனால்தான் வேறு கவலை வருவதில்லை. படிக்காமல் கண்ணை
மூடிக் கொண்டாலும், எத்தனை பிரச்சினைகள் நினைவுக்கு வருகின்றன? அவற்றை மறக்கத்தான் நான் படிக்கிறேன்” என்றார் அண்ணா 1/n Image
பேரறிஞர் அண்ணா அவர்கள் இயல்பிலேயே தம்மை ஒரு தனித்தகுதி படைத்தவராகத் கருதாமலும், தாம் ஒரு தலைவரென்ற
செருக்குக் கொள்ளாமலும் இருந்தார் ஆயினும், தமக்கு ஒரு தனி பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்பதை என்றும் மறவாதிருந்தார்.
ஆகவேதான் பண்பின் மலை முடியாகவும், வள்ளுவர் குறளின் கருத்து நலம் உடையவராகவும் அண்ணா திகழ்ந்தார்.
தமது உள்ளத்தில் கனிவையும், உரையினில் பணிவையும் மேற்கொண்ட செயலில் துணிவையும் காட்டி, 'பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்' என்னும் மொழிக்கேற்ப வாழ்ந்தவர் நம்மையும் வாழச் செய்தவர் அண்ணா.
Read 4 tweets
Thread :Mohan Ranade was a lawyer by profession . He was from Maharashtra. In 1950's though India was free Goa was still under Portuguese rule. Ranade entered Goa in 1950 under the pretext of being a Marathi tutor and joined Azad gomantak Dal , a covert Goan independence movement
For nearly 4 years he carried several armed attacks against Goan police posts liberated Dadra and Nagar haveli. He became the most wanted man in Portuguese colonies. the last such attack was at Betim, in 1955 in which he was injured , captured and exiled to Portugal
Goa attained independence on 19 December 1961 when jawaharlal Nehru and the Indian army threatened military action and cut off all the supplies to the Portuguese settlers. Ranade who was facing live imprisonment was rotting away in a jail in Portugal despite Goa 's freedom
Read 11 tweets
#Anna112 #HBDAnna
They say, " Let us be united; let us be prosperous ", It is not human decency to deny it. At the same time we may also consider the reason to reject it, if there is any.
1/n Image
We must admit that Tamil Nadu has some specific problems, (unlike other states) while we accept integration.

Though we accept the principle of integration, there are certain leaders-here who doubt us.
If they do so, it shows their weakness only. If we do not believe each other and if we live with enmity then it is a life of mistrust.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!