Discover and read the best of Twitter Threads about #banneet_savetnstudents

Most recents (14)

நீட் UG இடங்களுக்கு ஆல் இந்தியா கவுன்சிலிங் ரவுண்ட்-1 கடந்த 19 தேதியே ஆரம்பித்து 23 ஆம் தேதி முடிந்துவிட்டது. அதன் இறுதி முடிவுகள் ஜனவரி 27ஆம் தேதி மாலை mcc.in இணையதளத்தில் official ஆக வெளியாகியது. அடுத்த அரை மணி நேரத்தில் அந்த முடிவுகள் நீக்கப்பட்டுவிட்டன. 1/10
சிறிது நேரத்தில், "நாளைக்கு (அதாவது 28 ஆம் தேதி) ரவுண்டு-1 முடிவுகளை வெளியிடுவோம் சின்ன பிரச்சனை" என்று Notification அதே இணையத்தில் வெளியிட்டது All India medical council.

அந்த சின்ன பிரச்சனை என்னவென்று தெரியுமா?...

2/10
பாண்டிச்சேரியில் நீட் UG ல் SC பிரிவில் முதல் ரேங்க் எடுத்திருந்த மாணவன் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை First choice ஆக ஆன்லைன் கவுன்சிலிங்கில் தேர்வு செய்து இருந்தார். ரிசல்ட் வெளியாகியபோது அவருக்கு ஜிப்மரில் குறிப்பிட்ட SC இட ஒதுக்கீட்டில் சீட் ஒதுக்கப்படவில்லை. 3/10
Read 10 tweets
#NEET தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின் மிக முக்கியமான 6 அம்சங்கள்: #DreamTN #BanNEET #BanNEET_SaveTNStudents #AKRajanReport #AKRajancommittee

1. தமிழ்வழி மாணவர்களுக்கு பாதிப்பு
2. மாநிலப்பாடத்திட்ட மாணவர்களுக்கு பாதிப்பு
3. ஏழை, எளிய மாணவர்களுக்குப் பாதிப்பு
Read 6 tweets
அதிமுக :- திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.

திமுக :- அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே.

1/n

#நீட்டை_கொண்டுவந்தது_எடப்பாடி
அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.

திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில்..

2/n
கொண்டு வந்த நீட் தேர்வை, திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் 2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதே.

திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு இப்ப வந்தது..?

அதிமுக :- 2013 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு மீது காங்கிரஸ் அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததால்.

3/n
Read 8 tweets
2019 நீட் ரிசல்ட் வந்தப்ப பெருசா பொங்காத சங்கிங்க இந்த வருஷம் இவ்வளவு புளங்காகிதம் அடைறாங்க என்றால் அவர்களின் நோக்கம் நிறைவேறிவிட்டது. நம்பர் ஜாஸ்தி, பாஸ் % ஜாஸ்தி இதெல்லாம் விட தமிழ்நாடு நேஷனல் ஆவரேஜ் விட ஜாஸ்தி இதெல்லாம் சொல்றவங்க , சங்கிங்க கீழ்காணும் இழையை படிக்க வேண்டாம்‌
இந்த டேட்டா முழுவதும் அப்ளிகேஷன்ஸ் வெர்சஸ் கிளியர்டு முறையில் தயாரிக்கப்பட்டது. 2019ல் பாஸ் % 52.4, 2020ல் 48.2%. அப்பியர்டு ஸ்டூடன்ட் வைத்து பார்த்தால் இதில் மாற்றம் இருக்கும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 2019- 24.7%, 2020- 22.5%‌ இவங்க தான் மெயினா பிஜேபி
நீட் நல்லதுன்னு நொட்னாங்க உங்களுக்குதான் பர்ஸ்ட் கிரீன் பனானா வாய்ல. அதுக்கடுத்து பொதுப் பிரிவு 2019ல 19% கிளியர் இப்ப 14% கிளியர். உங்க ரெண்டு பேரையும் ஓட விட்டு , EWS 2019-0 2020- 3.5%(குறியீடு) நோவாமா தூக்கிட்டான் . அவன் 3.5% ஆல் ஓவர் ரிசல்ட். பட் கிளியரிங்
Read 12 tweets
கொஞ்சம் நிதானமாக கவனித்தால் கடந்த வாரத்தில் நீட் தொடர்பான மரணங்கள் பேசு பொருளாகாமல் போனதெப்படி, அதுவல்லமால் எது எந்த ஹீரோworship தூக்கி பிடிக்கப்பட்டது, அதன்பின் திசைமாறி ஏமாற்றும் ஏழரை சத ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எப்படி பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டது என்பது குறித்த உண்மைபுரியும்.1/5
இங்கு யாரும் நீட் எதிர்பாளர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தொடர்ந்து 4 மரணங்கள் நிகழ்ந்தும், நம் மாணவர்கள் சொல்லொணா மனதுயர் அடைந்தும் அது ஒரு கொந்தளிக்கும் பிரச்சனை ஆகாமல் போனது குறித்த ஆதங்கம் எனக்குள்ளது போல் உங்களுக்கும் உள்ளதா?2/5
இருந்தால் இதனை புரிந்து கொள்ள முயலுங்கள். எந்த ஒரு திடீர் குபீர் நீட் எதிர்பாளர்களின் இன்றைய மனமாற்ற வீராவேசத்தை விடவும் ஆயிரம் மடங்கு அர்ப்பணிப்புடன் திமுக ஆரம்பம் முதலே போராடி வருக்கிறது. நீட்டுக்கு அரசியல் தீர்வு காண, நாம் நிற்க வேண்டியது திமுக பின்னால் தானே ஒழிய 3/5
Read 5 tweets
1️⃣. NEET முன்வைத்தது யார் ??
தேசிய மருத்துவ கழகம்

2️⃣. எப்பொழுது ??
2010 ஆண்டு

3️⃣. அப்போது ஆளும் கட்சி எது ?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மற்றும் தி.மு.க.

4️⃣. நிலைபாடு என்ன ??
நாடாளுமன்ற செயற்குழு NEET ஐ எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளித்தது.
5️⃣. NEET அமலாக்கத்திற்கு முன்னர் கலைஞரின் நிலைப்பாடு என்ன ??
NEET ஐ முழுமையாக எதிர்த்து கலைஞர், திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

NEET முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.
மேலும் NEET திட்ட வரைவு இந்திய நாட்டிற்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் மொழிந்தது குறிப்பிடதக்கது.
Read 8 tweets
#நீட் தொடர்பான வழக்கில் 2013ல் 3 நீதிபதிகள் அடங்கிய constitutional bench அமர்வில் 2 பேர் நீட் எதிராக, ஒருவர் ஆதரவாக தீர்ப்பெழுத,

அந்த இவரும் ஓய்வுபெற்ற பின்னர், RSS சங்கல்ப் நுழைவு தேர்வு நடத்தும் தனியார் அமைப்பின் சார்பில் வழக்கு போட,
1/6
#நீட்வரலாறு #BanNEET_SaveTNStudents
அந்த நீட் ஆதரவு 3வது நீதிபதி, முன்னர் வழங்கிய தீர்ப்பை recall செய்து, 5 நீதிபதிகள் அடங்கிய bench ஐ அமைப்பதாக தீர்ப்பெழுத,

அதில் இடைக்கலாமாக நடந்த விசாரணையில் தான் 2016ல் நீட் இந்தியா முழுமைக்கும் வர..

ஓராண்டு மட்டும் தமிழ்நாட்டிற்கு விலக்கு என்றும் தீர்ப்பெழுத,
2/6 #AdmkFails
அதன் பின்னர் 2017ல் இருந்து தமிழ்நாட்டிற்குக்குள்ளும் வந்தது தான் நீட்.

ஆக அந்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்னும்.அமைக்கப்படவே இல்லை. அதனை அமைக்க #பழனிசாமி அரசு எந்த அழுத்தமும் கொடுக்கவுமில்லை.

இதற்கிடையில், 2016ல் வழங்கிய தீர்ப்பானது, #தமிழ்நாடு அரசின் சட்டம், 3/6
Read 6 tweets
கூவத்தூர் #பழனிசாமி யும், கரகாட்டகாரன் #செந்தில் ம் ஒன்னு.

செந்திலுக்கு வாழைப்பழம், பழனிசாமிக்கு நீட்டை கொண்டுவந்து திமுக. 2011லேயே #திமுக ஆட்சிலிருந்து இறங்கிய பின்னர், அதுமுதல் இன்றுவரை #அதிமுக அரசு. ஏன் நீட்டை நீக்கவில்ல, எப்படி 2017முதல் வந்ததுன்னு கேட்டா, அதான்ண்ணே இது 1/3
என்று செந்தில் போல உளறி கொட்டுகிறார். இதையும் ஆவேச உரையென்று துதிபாடி ஊடகங்கள் வழக்கம் போல தூக்கி பிடிக்கின்றன.

சத்தமா பேசினா உண்மை ஒழிந்து விடாது பழனிசாமி. உண்மை என்பது மண்ணுக்குள் போட்ட வீரிய விதை போன்றது. அது முளைத்தே தீரும். முளைத்து ஆல விருச்சாமாக வளர்ந்து, அதன் 2/3
விழுதுகளால் அடிமை கூட்டத்தை கட்டி தலைகீழாக தொங்க விடும் நாளும் தொலைவில் இல்லை..3/3
#BanNEET_SaveTNStudents #Govt_Killed_NEET_Students #TNAgainstNEET
Read 3 tweets
NEET Thread 👇

NEET முன்வைத்தது யார்.?

~ தேசிய மருத்துவ கழகம்..

எப்பொழுது.?

~ 2010 ஆண்டு..

அப்போது ஆளும் கட்சி எது.?

~ ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மற்றும் தி.மு.க..

நிலைபாடு என்ன.?

~ நாடாளுமன்ற செயற்குழு NEET ஐ எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளித்தது..

(1/8)
NEET அமலாக்கத்திற்கு முன்னர் கலைஞரின் நிலைப்பாடு என்ன.?

~ NEET ஐ முழுமையாக எதிர்த்து கலைஞர், திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது..

(2/8)
NEET முற்றிலுமாக தடை செய்யப்பட்டது..

மேலும் NEET திட்ட வரைவு இந்திய நாட்டிற்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் மொழிந்தது குறிப்பிடதக்கது..

(3/8)
Read 8 tweets
அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு.
அதிமுக : திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.

திமுக : அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல.?

அதிமுக : அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே. அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று
காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.

திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நீட் தேர்வை, திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில்
2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதே.

திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு இப்ப வந்தது..?

அதிமுக :- 2013 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு மீது காங்கிரஸ் அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததால்.

திமுக :- எப்ப மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது..?

அதிமுக :- 2013 ஆகஸ்ட் மாதம்.
Read 8 tweets
3 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வை ஆதரித்த நடிகர் சூர்யா, தற்போது உண்மை உணர்ந்து அதை எதிர்க்கிறார். அதை வரவேற்கிறோம், புரட்சியாளர் என்று கொண்டாடுகிறோம். /n #BanNEET_SaveTNStudents
2006 ல் தமிழ்நாட்டில் மருத்துவ நுழைவுத் தேர்வை திமுக தான் ரத்து செய்து சட்டம் இயற்றியது. அந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்றது. அந்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட போது, அதற்கு எதிராக வாதாடி /n #BanNEET_SaveTNStudents
அந்த சட்டம் செல்லும் என்று சென்னை நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றது திமுக.

2011 ல் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அறிவித்த போது அதற்கு எதிராக வழக்கு தொடுத்து இடைக்கால தடை பெற்றது திமுக. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போது, /n #BanNEET_SaveTNStudents
Read 7 tweets
துணிவோடு நின்று போராடுவதற்கு நாங்கள் இருக்கிறோம். மாணவர்களே, நீங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! #BanNEET_SaveTNStudents
இரவுகள் எப்போதும் நீடிப்பதில்லை; விடியல் உண்டு. இந்தக் கொடுமைகள் நிரந்தரமானதல்ல. நீட்டை நீடிக்க விட மாட்டோம். போராடுவோம். போர்க் குணத்தோடு எதிர்கொள்வோம். #BanNEET
நீட் கொடுமையால் மதுரை துர்கா ஜோதி, தன்னை மாய்த்துக் கொண்ட ரணம் இன்னும் ஆறாத நிலையில், அடுத்தடுத்து இரண்டு நீட் மரணங்கள் (தருமபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால்) நம்மைப் பெரிதும் வேதனை கொள்ளச் செய்கின்றன. #BanNEET_SaveTNStudents
Read 3 tweets
ஒன்றுக்கும் உதவாத நீட் தேர்வினால் அனிதா தொடங்கி நேற்றுவரை எண்ணற்ற மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மாணவ செல்வங்களே! நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள். இந்நிலை மாறிட இனியொரு விதி செய்வோம்.
- திருச்சி சிவா உரை
1/3
@tiruchisiva @arivalayam #DMK4TN #BanNEET_SaveTNStudents
பிள்ளைகளே, மலர்ந்து மணம் பரப்பவேண்டிய மலர்களே, மனம் தளராதீர்கள்! எதிர்காலம் உங்களுடையது.

நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள். சாவதற்கல்ல. காத்திருங்கள், நல்லவாழ்வை நிச்சயமாக கொண்டுவந்து தருவோம். 2/3
#BanNEET_SaveTNStudents #BAN_NEET #TiruchySiva #Dmk
அதுவரை படியுங்கள். எதிர்காலம் உங்களுக்கு மிகப்பெரிய அறியாசனத்தை வைத்துக்கொண்டு காத்திருக்கிறது.3/3
#BanNEET_SaveTNStudents #BAN_NEET #DMK
Read 3 tweets
#நீட்தேர்வு தந்த மன அழுத்தத்தில் நன்றாக படிக்கும் மாணவியாக இருந்தும், எங்கே தன்/பெற்றோர் கனவுகள் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் தற்கொலை முடிவெடுத்த தங்கை #ஜோதிஸ்ரீதுர்கா பேசிய ஆடியோ.

இந்த #கொரோனா காலத்தில் எல்லா தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 1/3
#BanNEET_SaveTNStudents
ஆனால் #நீட்தேர்வு க்காகவே ஊரடங்கை தளர்த்தியது போல கடந்த செப்1ல் தளர்வு, செப் 7 முதல் பொதுபோக்குவரத்து அனுமதித்து, நீட்தேர்வு நாளை (செப்.13) நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மத்தியஅரசின் உத்தரவுக்கு ஏற்ப தயார்செய்தது மாநில #அதிமுக #பழனிசாமி அரசு. இல்லையென்று 2/3
#BanNEET_SaveTNStudents
மறுக்குமாயின், தமிழக மாணவர்களுக்கு #நீட்தேர்வு நடத்த முடியாது என்று அமைச்சசரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து, தமிழகஅரசின் கட்டுப்பாட்டில் உள்ள 22 #மருத்துவகல்லூரி களுக்கு 12 தேர்வுமதிப்பெண் அடிப்படையில்தான் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்க வேண்டும்.3/3
#BanNEET_SaveTNStudents
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!