Discover and read the best of Twitter Threads about #blackpepper

Most recents (1)

#மஞ்சள் #Turmeric
"உணவே மருந்து"
ஆனால், ஒருக்காலும் "மருந்தே உணவு" ஆகாது.

சண்டையே இல்லாத திருமண உறவு என்பது எவ்வளவு பொய்யோ, அது போல பக்கவிளைவே இல்லாத மருந்து என்பதும்.

1/
டிசுகிளைமர்:
நான் அறிவியல் ஆர்வளன். அவ்வளவே.😔
நான் அறிவியல் ஆராய்ச்சியாளனோ(ex: Phd) அறிவியல் மருத்துவனோ (Ex: MBBS) இல்லை.

சித்தா & ஆயுர்'வேதம்' என்பவை சோசியத்திற்கு சமமானவை என்பது என் நிலைப்பாடு.

எனவே, அந்தப் புரிதலுடன் இதை வாசிக்கலாம். இல்லாவிட்டால் நடையைக் கட்டலாம் 😁

2/
மஞ்சளை உணவில் சேர்க்கலாமா என்றால் சேர்க்கலாம்.

மஞ்சள் மட்டுமா என்றால் இல்லை.

மஞ்சளில் உள்ள #Curcumin என்ற ஒரு வேதிப் பொருளே மஞ்சளை சிறப்பாக்குகிறது. ஆனால், அது மஞ்சளில் வெறும் 5 சதவீதமே உள்ளது.

100 கிராம் மஞ்சளில் 5 கிராமே உருப்படியான சரக்கு உள்ளது.

3/
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!