Discover and read the best of Twitter Threads about #blissful

Most recents (2)

தொண்டர் இருவருக்கு அன்னை அருள்வாக்கு கூறினாள்வரவர உங்கள் மனதில் பக்தி குறைந்து வருகிறதடா மகனே. கஷ்டம் வருகிற போது தான் விழுந்து விழுந்து மந்திரம் படிக்கிறீர்கள் மற்ற நேரங்களில் அம்மாவின் நினைப்பு உறுதிப்படவில்லை .இந்த இடி மின்னல் பத்தி உதவாது என்றாள் அன்னை.
மழைக்கால சூழ்நிலை உருவாகி அப்போது தான் இடி இடிக்கிறது மின்னல் மின்னுகிறது அதுபோல துன்பம் வருவதற்கான சூழ்நிலைகளில் மட்டுமே சிலர் 108 1008 மந்திரங்களை படித்து வழிபடுகிறார்கள் கோயிலுக்கு ஓடிவந்து அங்கபிரதட்சணம் வருகிறார்கள் கோவில் தொண்டுகளில் கலந்து கொள்கிறார்கள்.
Read 4 tweets
A #Blissful #SaturdayMotivation read from #OmSakthi #Whatsapp Group

அன்னைக்கு அயராமல் தொண்டு செய்யும் அன்பர் ஒருவர் .தாயே உனக்கு அதிகமாக தொண்டு செய்பவனுக்குத்தான் அடிக்கடி வேலை வைக்கிறாய். சோதனை வைக்கிறாய். நீ எதைச் சொன்னாலும் தலையாட்டி கொண்டு சில பேர் போய்விடுகின்றனர்.
உன் கட்டளையை சிரமேற்கொண்டு செய்யமாட்டேன் என்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நீ ஒன்றும் கேட்க மாட்டேன் என்கிறாயே? என்று முறையிட்டார். அந்த அன்பரின் மனக்குமுறலை கேட்ட அன்னை கூறினாள்.
என்ன செய்வது மகனே இதுவரை சுளைகளையே விழுங்கிக் கொண்டு வந்தாய் .தோலை அப்புறமாக எடுத்து எறிந்து இருக்க வேண்டும். அதனை செய்யாமல் தோலையும் சிறுகச்சிறுக சேர்த்துக் கொண்டே வந்தாய்.
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!