Discover and read the best of Twitter Threads about #cineversals_decoding

Most recents (1)

ஒரு classic movie, mass audience ஆலும் அதிகம் விரும்பப்படும் என்றால் அதில் முதலிடம் #மகாநதி க்கு தான்! என்னை பொறுத்தவரை கமல் எல்லா துறைகளிலும் உச்சம் தொட்டத் திரைப்படம் மகாநதி. வழக்கம் போல் இதிலும் தன்னை கடவுளாக சித்தரிக்கும் காட்சிகள் வைத்திருப்பார்..! #CineversalS_thread (1/6) ImageImage
இராமாயணத்தில் வரும் சபரி எனு‌ம் பக்தை, ராமனுக்கு சுவையான பழங்களை மட்டுமே தரவேண்டும் என்று, தான் சுவைத்த இனிய பழங்களையே அவனுக்கு தருவாள். அதுபோல இக்காட்சியில் - மஞ்சு சரக்கை சுவைத்து தந்து, நான் ராமாயணத்தில் வரும் சபரி போல என்பார். Indirectly கமல் = ராமர் (2/6) ImageImage
இப்படத்தின் ஒரு ஷாட்டில் தன்னை கருடாழ்வாராகவும் காட்டுவார். கமல் வைணவத்தை தங்குவதை தாண்டி, தன்னை வெறும் கடவுளாகவும் பலவிடத்தில், பல படங்களில் காட்டியுள்ளார். இப்படத்தில் sonakashi யிலுள்ள, பெண் 'நீங்க தெய்வம்யா' என்பார் - இயல்பாய் இருந்தாலும் கமலின் பல படங்களில் இதை காணலாம் (3/6) ImageImageImage
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!