Discover and read the best of Twitter Threads about #cutoff

Most recents (1)

SBI வங்கியில் தற்போது வெளிவந்திருக்கும் cut-off குறித்த Thread 👇👇👇

Economically weaker section(EWS)
விகுப்பினர் மிகக் குறைந்த cut-off'யில் வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

ஆனால் BC, MBC, SC|ST'க்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

#cutoff
#youturn
தபால்துறையில் வேலை வாய்ப்பு!

EWS = 60 மதிப்பெண்களுக்குள் இருந்தால் போதும்.

OBC | SC | ST = 80 மதிப்பெண்களுக்கு மேல் இருக்க வேண்டும்.

#cutoff
#youturn
இதேபோல்
BHARAT HEAVY ELECTRICALS LIMITED (BHEL)

இதிலும் அதே சூழல்தான் நிலவுகிறது.

Finance cutoff - 84/240(EWS)
Finance cutoff - 95.5/240(others)

#cutoff
#youturn
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!