Discover and read the best of Twitter Threads about #cyberawarness

Most recents (3)

#QRCodescam #CyberAwarness
நாம கடைசி Threadla Phishing Attack பற்றி பார்த்தோம்,இந்த Threadla QR CODE Scam பற்றி பார்ப்போம் இந்த வகையான சம்பவங்கள் அதிகமா நடைபெற்று வருது அதுவும் சொல்லபோனால் OLX போன்ற தளங்கள் தான் அதிகமா நடைபெறுகிறது.

ஒரு பொருளை விற்பதற்கு நாம அந்த இணையதளங்களை
அணுகுவோம்,அந்த பொருளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்து மற்றொருவர் Phone அல்லது வாட்சப் பண்ணுவாங்க.அங்குதான் இந்த Scam நடக்கும் எப்படினு பாருங்க பொருளை வாங்குவதா சொல்ற நபர் உங்களுக்கு Message பண்ணுவார் அந்த பொருளோடு விலை ஒரு 4000 அப்டினு வச்சுக்கோங்க அவர் சொல்லுவார் உங்களுக்கு
நான் இப்ப ஒரு 3000 அனுப்பிவிடறேன் அப்பறமா மீதி பணம் உங்களுக்கு பொருள் வாங்கும் பொது வந்துதரேன் அப்டினு சொல்லுவார்.

நாம எதுவுமே யோசிக்காம நமக்கு சாதகமா இருக்கறதுனால நாம சந்தோசமா இருப்போம்,அப்ப ஒரு QRCODE Image ஒன்னு உங்களோட Whatsapp Numberku வரும் அதை உங்களை Scan பண்ண சொல்லி
Read 16 tweets
#CyberAwarness
நாம இந்த Threadl ஒரு முக்கியமான ஒரு Awarness பத்தி பாப்போம் அதுவும் இந்த டிஜிட்டல் உலகத்துல ரொம்ப அவசியம் இந்த விழிப்புணர்வு.அது என்ன அப்டினா Cyber Awarness அதுல ஒரு வித Attack பத்தின Awarness தான் பார்க்க போறோம்.அதாவது #PhishingAttack இது நிறைய பேர் கேள்வி
பற்றுகளாம் அல்லது தெரியாம இருக்கலாம்.இந்த வகையான Cyber தாக்குதல் நிறைய நடந்துட்டு இருக்கு,ஆனா அதற்கான விழிப்புணர்வு நம்மகிட்ட ரொம்ப குறைவதான் இருக்கு அதுவும் படிக்காதவங்ககளுக்கு தெரியலன பரவால்லை படிச்சா பல பெரும் இந்த மாதிரியான Cyber தாக்குதலுக்கு ஆளாகுறாங்க காவல்துறை தரப்பில்
இருந்தும் பல்வேறு விழிப்புணர்வு செய்தாலும் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துட்டு இருக்கு.

முதல Phishing Attack அப்டினா என்ன என்று பார்ப்போம் முன்னெல்லாம் பேங்க்ல இருந்து Phone பண்றோம் உங்க ATM Card lock ஆயிருச்சு Pin number OTP சொல்லுங்க அப்பதான் உங்க Card Unlock பண்ணமுடியும்
Read 18 tweets
இன்னைக்கு நாம ஒரு #onlinesafety பத்தி பாப்போம் நம்மள நிறைய பேரு Internet use பண்றோம் சொல்ல போன use பண்ணாத ஆளே இல்லை அப்டிங்கற நிலைமைக்கு வந்துட்டோம் எந்தளவுக்கு நாம Internet use பண்றோமோ அந்தளவுக்கு நம்மளோட பாதுகாப்புக்கு முக்கியத்துவோம் கொடுக்கவே மாற்றோம்.இதனால நிறைய cyber crimes
நடக்குது அதுல பெரும்பகுதி நம்மொளோட அஜாக்ரதையால தான் நடக்குது,குறிப்ப ஒரு simple ஆன விசியம் சொல்ல போன நம்ம பயன்படுத்துற சொல்லலாம் chrome Browser தான் நம்ம பெரும்பாலும் பயன்படுத்துறோம்,அதுல எதாவது ஒரு Social Media Website இல்ல Gmail நம்ம
access பண்றப்ப முதல் தடவ நாம type பண்ணி
login பண்றோம் அப்பவே அது ஒரு option கேக்கும் TopRightcornerla save password,you dont remeber for next time அப்டினு அதுக்கு நாம ok கொடுத்துருவோம்.இந்த மாறி ok கொடுக்கிறதுனால அந்த password எல்லாமே browser save ஆகி இருக்கும் இது மூலமா உங்க கம்ப்யூட்டர் யார் யூஸ் பண்ணாலும் உங்க
Read 13 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!