Discover and read the best of Twitter Threads about #decoding_bjp

Most recents (5)

#Decoding_BJP 5

#HateSpeeches

2014 க்குப் பிறகு மற்றொரு மதம், மொழியினர் மீதான வெறுப்பு பேச்சுகளின் எண்ணிக்கை 500% அதிகரித்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.

இதற்கு முடிவு கட்ட,
உச்ச நீதிமன்றம் அதி முக்கிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது

உண்மையில் மாஸ்டர் ஸ்ட்ரோக் தான் Image
ஏற்கனவே டெல்லி, உத்திர பிரதேஷ், உத்தரகாண்ட் மாநிலங்களில் அமுலில் உள்ள வெறுப்பு பேச்சுக்கு எதிராக காவல்துறை தாமாகவே வழக்குப் பதிய வேண்டும் என்ற 2022 உத்தரவை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டித்திருக்கிறது Image
ஐபிசியின் பிரிவு 153A, 153B, 295A மற்றும் 506 போன்ற குற்றங்களை ஈர்க்கும் எந்தவொரு பேச்சு அல்லது எந்த நடவடிக்கையும் உடனடியாக, எந்த புகாரும் பதிவு செய்யப்படாமல், தானாக முன்வந்து வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதை தொடர்புடைய மாநிலங்கள் உறுதிசெய்ய வேண்டும் Image
Read 6 tweets
#Decoding_BJP 4

#பாசிசஆட்சியா_நாஜிஆட்சியா

இத்தாலியில் முசோலினி செய்த கோமாளி ஆட்சி "பாசிசம்"

ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய கொடூர ஆட்சி "நாசிசம்"

ஹிட்லர் முதல் பினோசெட் வரை 7 பாசிச ஆட்சிகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசியல் விஞ்ஞானி லாரன்ஸ் பிரிட் 14 தன்மைகளை வகுத்தார். Image
1)வலிமையான, தொடர்ச்சியான தேசியவாதம்:

நாட்டுப்பற்று முழக்கங்கள்,
சுலோகங்கள், குறியீடுகள், பாடல்களை
தொடர்ச்சியாகப் பயன்படுத்தல்

தேசியக் கொடியை ஆடைகளிலும் புது இடங்களிலும் காட்சிப்படுத்துதல் Image
2) மனித உரிமை மீறல்கள் :

எதிரி பற்றிய பயமூட்டி பாதுகாப்பு பெயரில்

சித்திரவதை,
விசாரணை இன்றி மரணதண்டனை,
படுகொலை,
கைதிகள் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருத்தல்

போன்றவற்றைக் கவனிக்காமல் விடவோ, ஏற்றுக்கொள்ளவோ மக்களை தயார்படுத்துதல்
. Image
Read 14 tweets
#Decoding_BJP 3

#Sanghi_Mechanism

1) இமேஜை உருவாக்கல்

டச்சு பிரதமர் சைக்கிள் தருகிறார் என்று கொள்வோம்.

சிலநாள் கழித்து சைக்கிளுடன் காஷ்மீர் வீரரிடையே"எவ்வளவு எளிமையாக" இருப்பதாக வரும்

கூடவே மற்ற பிரதமர் காஷ்மீர் சென்றபோது ஆட்டுகறி பெற
ஆப்கானிஸ்தான் வரை ராணுவத்தை Image
அனுப்பினர் ஆதாரம் வேண்டும் என்றால் அந்தக் கால ஜன சங்கம் பத்திரிக்கை பார் என்ற தகவல் ஒட்டப்படும்

2) பரவுதல் :

எவ்ளோ மொக்கை பதிவாக
இருந்தாலும் அதில் லைக், கமெண்ட், ஸ்மைலி , RT செய்வது தேசபக்தர்கள் கடமை

அதே நேரம், எதிராளி பதிவாக இருந்தால் Mass Report மற்றும் ஐடி சஸ்பெண்ட் Image
3) ப்ளூ டிக் அம்புகள் :
சாதாரண நபர்கள் பதிவிட்டால் மூளையில் கிடக்கும்.

இதற்கென பல மானிலங்களிலும் உள்ள பலிகடா பவர்ஃபுல் ஐடிகளில் பகிரப்படும்.

எதிர்ப்பு கிளம்பும் உண்மை தகவல் பதியப்படும்.

No response.

ஆவேசமடைந்த எதிர்த்தரப்பு, திட்டும், சாபம் விடும்.

பதிவு அப்படியே இருக்கும் Image
Read 12 tweets
#Deciding_BJP 2
#சங்கிகளை_பகுத்தறிதல்

1. பரம்பரை சங்கி:

சிந்தாந்த அடிப்படையிலான சங்கி பாகிஸ்தான் போ பங்களாதேஷ் போ ன்னுவான்.

மனுஸ்மிருதி, வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் இப்படி எல்லாமே அத்துப்படி.

ரத்தத்தில் உயர்சாதி ஆதிக்க எண்ணம் கலந்து இருப்பவன். Image
2. அரசியல் சங்கி:

அனைத்து சங்கித்தனமான அரசியல் கட்சிகளும் அடங்கும்.

பாய்களும் , கிறித்தவர்களும் கூட அடங்குவார்கள்.

இவர்கள் பிஜேபியில் சேர்ந்தால் அப்படியே சங்கியாகி விடுவார்கள்.

3. கூலி சங்கிகள்:

சூத்திர சங்கிகள் காசுக்காக கொலை, கொள்ளை, கலவரம், வீடு கொளுத்துபவர்கள். Image
கோயிலுக்குள் விடாவிட்டாலும் தன்னை இந்து மதத்தில் இழிந்த பொருளாக வைத்திருக்கு என்ற உண்மை தெரியாத ஜடமாக

முஸ்லீம், கிறிஸ்தவர்கள் மேல் கொலைவெறியோடு அலைவார்கள்.

4. முரட்டு முட்டா சங்கி:

கேட்ட கேள்விக்கு பதில் இல்லன்னா
துலுக்கா
பாவாடை
..த்தா ..ம்மா.
தி.. தே.. ன்னு திட்டுவான் Image
Read 10 tweets
#Decoding_BJP

தினமும் ஆயிரக்கணக்கில்
புதிதாக சமூக ஊடகங்களில் இணைபவர் அரசியல் தெளிவுடன் வருவர் என நம்ப முடியாது

தவறான "வலைகளில்" சிக்காமல் இருக்க சுற்றலில் உள்ள "அரிய உண்மைகளை" மறு ஒளிப்பதிவு செய்தல் அவசியம்

இப்பணிக்கு கிடைக்கும் வரவேற்பு சிறப்பாக இருப்பதால்
இதோ மூன்றாவது Image
#சங்கி_என்பவர்_யார் ?

சங்கி என்பவரை ஏதோ தீவரவாதி அளவிற்கு அணுக வேண்டாம். உண்மையில் சங்கி என்பவர் பரிதாபத்திற்குரியவர். சுய சிந்தனையற்று, தனக்கு வரும் WhattsApp forwarded messages / Facebook messages களை உண்மை என உளமாற நம்பி பல குழுக்களில் பகிர்பவர். 99% சுயமாக எழுத இயலாதவர்
அவருக்கென்று தனிப்பட்ட திறமைகள் எதுவும் இல்லை என அவரே நம்புவதால் அவருக்கே தன்னைப்பற்றிய சுய பெருமிதம் கொஞ்சமும் இல்லாமல் போகிறது. அதனால் தன் ஜாதியின் மூலமாகவும், மதத்தின் வழியாகவும் பெருமிதத்தை அடையலாம் என நம்பும் பரிதாபத்திற்குரிய நபர்.

சங்கி என்பவர் ஒரு புத்தகத்தைக் கூட Image
Read 15 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!