Discover and read the best of Twitter Threads about #dkshivkumar

Most recents (2)

#முதல்வரும்_தளபதியும்

சித்தாராமயா முதல்வராக விட்டுக் கொடுத்து, குழப்பத்தை எதிர்பார்த்தவர்கள் முகத்தில் கறியை பூசி இருக்கிறார் #DKShivkumar

90 எம்எல்ஏக்கள் சிவக்குமாரை CM ஆக்க ஆதரவு தெரிவித்தும் காங்கிரஸ் மேலிடம் வேண்டுகோள் ஏற்றார் கர்நாடகா வெற்றிக்கு வழி வகுத்த காங்கிரஸ் தளபதி Image
வெகு நாட்கள் மதவெறியில் உழன்ற கர்நாடகாவிற்கு, சித்தாராமயாவின் மதச்சார்பற்ற முகம் தற்போது தேவை என ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

இந்துக்கள் அல்ல என்று கருதும் லிங்காயத்துக்கள், கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதி குரும்பர்கள் டி கே எஸ் ஐ விட சித்துவை விரும்புவதாக கூறப்படுகிறது Image
திப்பு சுல்தான் சமாதி அஞ்சலி செலுத்தியது, சாவர்க்கர் பற்றிய பாடங்களை நீக்கும் முடிவு என டி கே எஸ் தனது மத நல்லிணக்கத்தை பறை சாற்றி இருந்தாலும்,

மதவெறி பிஜேபியை அதன் போக்கிலேயே அடித்து தூக்க காங்கிரசுக்கு ஒரு இந்து முகம் தேவை.

அதற்கு டி கே எஸ் கச்சிதமாக பொருந்துகிறார் Image
Read 11 tweets
#KarnatakaElectionResults2023
AAP contested on 209 seats, lost all seats.
But that's not it.
It lost its DEPOSIT ON ALL SEATS.
Further, in 29 seats NOTA scored better votes than AAP.
Freebie culture did not thrive here. Congress supposedly hasn't won because of
Freebies promised, but the inefficiency of Bommai and corruption seen writ large.
From my analysis, a third party front dream of Nitish Kumar disappears with Congress winning single handedly, a revival like a mystic bird. At least appears so till 2024, but
#LS2024 will be decided on how much importance the Congress gives to Muslims and gives in to their demands. The battle of chair between DK and #siddharamaiah will be another factor for survival of this winning trend in #LS2024 . Sort of checkmate when Congress
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!