Discover and read the best of Twitter Threads about #emotional_intelligence

Most recents (5)

एलोन मस्क यांनी एका मेलमध्ये सांगितले की ते आता ट्विटर साठी फक्त एक्सेप्शनल (अपवादात्मक) कर्मचारी निवडतील,आता हे एक्सेप्शनल कर्मचारी म्हणजे नक्की काय यांमध्ये आणि सामान्य कर्मचाऱ्यांमध्ये काय फरक आहे बरं...?
आणि त्यांच्यात अशी कोणती कौशल्य आहेत हे समजून घेऊ
१/९
#मराठी Read Elon Musk's complete email to employees below: Going fo
🚀 वाढीची मानसिकता:
अपवादात्मक कर्मचारी ते आहेत जे त्यांच्या शिकण्याच्या आणि वाढण्याच्या क्षमतेवर विश्वास ठेवतात आणि नवीन आव्हाने स्वीकारण्यास आणि त्यांच्या चुकांमधून शिकण्यास तयार असतात. सतत शिकत राहायचे पुढे जात राहायचे बस थांबायचं नाही !
#GrowthMindset
२/९
🗣️ मजबूत संभाषण कौशल्ये:
अपवादात्मक कर्मचारी त्यांच्या कल्पना स्पष्टपणे आणि संक्षिप्तपणे मांडण्यास सक्षम असतात आणि ते सहकारी, ग्राहक आणि भागधारकांशी प्रभावीपणे संवाद साधू शकतात. आज कौशल्य कितीही असो पण संभाषण कौशल्य नसेल तर इतर त्यामागे झाकली जातात.
#CommunicationSkill
३/९
Read 9 tweets
#emotional_intelligence. #உணர்வுசார்_நுண்ணறிவு - 34
நேர்முறை எண்ணங்கள்
நம்பிக்கை பெரிய வரப்பிரசாதம்.
ஒரு முறை ஸ்கூல் முடித்து காலேஜ் சேர்ந்த மாணவர்களை வைத்து ஆய்வுகள் செய்தார்கள். அதுக்கு முதல் பரிட்சை முடிவுகளை ஆராய்ந்தாங்க. அதில நிச்சயம் நல்லா செய்வோம் என்கிற எண்ணம் 1/7
இருக்கிறவங்க நல்ல மதிப்பெண்கள் எடுத்தாங்க. இந்த எண்ணம் இருப்பது சாட் மதிப்பெண்களைவிட சரியா முடிவை காட்டுவதாக தெரிந்தது. எதானாலும் ‘நல்லா செய்ய எனக்கு திறமையும் மனதிடமும் இருக்கு’ என்ற எண்ணம் முக்கியம்.

நம்பிக்கையோட அண்ணன் நன்நம்பிக்கை என்கிற ஆப்டிமிஸம். (optimism) 2/7
ஒரு காரணமும் இல்லாம எல்லாம் நல்லபடியா நடக்கும் என்கிற மனப்போக்கு இவர்களுக்கு இருக்கும். கவலை என்பதே இராது! என்னதான் பெரிய தோல்வியை சந்திக்கட்டுமே,அடுத்த முறை நல்லபடியா நடக்கும்ன்னு அணுகுவாங்க! குறிப்பா சிறந்த விளையாட்டு வீரர்கள்கிட்ட காணக்கூடிய விஷயம் இது. தோல்வி கிடைத்ததா? 3/7
Read 7 tweets
#emotional_intelligence. #உணர்வுசார்_நுண்ணறிவு - 27
'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் – 5
விமர்சனம் என்பதை பல பேரால் சரியாக ஆள முடியவில்லை. நம் வேலையை யாரும் விமர்சிக்கக்கூடாது என்றே பலரும் நினைக்கிறோம். பாராட்டும் ஒரு விமர்சனம்தான் என்பதை நினைவில் கொள்ளவும்!
1/5
நாம் ஒரு அறிக்கையை தயார் செய்து கொண்டுப்போய் கொடுக்கிறோம். பாஸ் அதை படித்துவிட்டு "இந்த அறிக்கை ரொம்ப மோசம்” என்கிறார். நாம் அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம்?
இந்த அறிக்கை ரொம்ப மோசம் >> என் அறிக்கைகள் ரொம்ப மோசம் >> என் வேலைகள் எல்லாமே ரொம்ப மோசம் >> நான் ரொம்ப மோசம்! 2/5
இப்படி மனசு போனால் நமக்கு கோபம் வந்து எதிர்வினைக்கு தயாராகிவிடுகிறோம்!
ஆகவே சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.
நம் வேலைதான் விமர்சனத்துக்கு உள்ளானதே தவிர நாம் அல்ல.
விமர்சனம் நம் வேலையை செம்மை படுத்தக்கூடியது. ஆகவே நம் உறவும் பலப்படலாம்.
3/5
Read 5 tweets
#emotional_intelligence. #உணர்வுசார்_நுண்ணறிவு - 19
'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் - 1
நம்மில் பலருக்கும் பிரச்சினை இந்த கோபம்தான். அதனால் இந்த காக்னிடிவ் ரீஸ்ட்ரக்சரிங் என்கிற 'புதிய பார்வை' படி கோபத்தை பார்க்கலாமா?
கோபம் கெட்டது, இருக்கக்கூடாதுன்னு சொன்னாலும் அது ஓரளவுக்கு 1/10
பயன்படவும் செய்யுது. ரொம்ப சாதுவா இருக்கிறவங்களுக்கு இது காலம் இல்லைன்னு சொல்லக்கேட்டு இருக்கீங்கதானே? சாதுவா இருக்கிறது தனக்கு; மத்தவங்களுக்காக இல்லை. போகட்டும்.
கோபத்தில இரண்டு வகை இருப்பதா சிலர் சொல்கிறாங்க. இவங்க தியரியை பார்ப்போம்.
கொஞ்சம் 'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம்.2/10
கொஞ்சம் 'நல்ல' கோபம் எது? இது எரிச்சலும், லேசான கோபமும். இவை தேவையான போது நம்முடைய உரிமையை நிலைநாட்ட உதவும். கெட்ட கோபம் ஒண்ணுமில்லாத விஷயத்துக்கும் மிகலேசா எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயத்துக்கும் அளவு மீறின எதிர்வினையை உருவாக்குது. மேலும் நம்முள்ளேயே கோபத்தை அடைச்சு 3/10
Read 10 tweets
#emotional_intelligence. #உணர்வுசார்_நுண்ணறிவு - 15
உணர்ச்சி வசப்படும் கதை!
சரி, இந்த உணர்ச்சிகளை கையாளுவது எப்படி?
இதை கற்பனை பண்ணிப்பாருங்க!
மிஸ்டர் குமார் ஒரு கம்பெனில பாஸ்! ஒரு நாள் ஆபீஸுக்கு வராரு. முகத்தை பாத்தாலே நாய்கள் ஜாக்கிரதை போர்டு நினைவுக்கு வருது! அவர் அவரோட 1/10
உணர்வுகளைப்பத்தி ஒரு ஐடியாவும் இல்லாம இருக்காரு. அதனால அவரோட உணர்ச்சிகள் கட்டுப்பாட்டுல இல்லை.
அவரோட செக்ரடரி வழக்கம் போல காபி கொண்டு வந்து வைக்கிறாங்க.
உங்க காபி சார்!
ஹும்!
ஏதும் பிரச்சினை சார்?
ஒண்ணுமில்ல. கல்கத்தா கம்பனி சம்பந்தமான பைலை கொண்டு வாங்க!
2/10
செக்ரடரிக்கு ஒரே ஷாக். இந்த மாதிரி பாஸ் தன்கிட்ட பேசினதே இல்லையே! எதோ பெரியதப்பு பண்ணிட்டோம் போலிருக்கே! அவங்களுக்கு அன்னைக்கு மீதிநாள் முழுக்க உருப்படியா ஒருகாரியமும் ஓடலை! அவங்க சக பணியாளர்கள் மேலே எரிஞ்சு விழுந்து அவங்களும் அவங்க கீழே வேலை செய்யறவங்களை திட்டிக்கொண்டு 3/ 10
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!