Discover and read the best of Twitter Threads about #env

Most recents (1)

மீண்டும் சொல்கிறோம்:

சின்ன அம்மை,போலியோ போன்ற நோய்களை மனித சமூகம் வெற்றிகொண்டதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. முதல் காரணம்,அந்த நோய்கள் கிருமிகளால் மட்டுமே ஏற்பட்டன. சின்னம்மைக்கு காரணம் வரியோலா வைரஸ்,போலியோவிற்கு காரணம் போலிசாமியிலிட்டிஸ். இந்த இரண்டும் விலங்கிலிருந்து
மனிதர்களுக்கு தொற்றிய கிருமிகள் அல்ல.மற்றொரு காரணம், சுகாதாரத்தில் (Sanitation) ஏற்பட்ட முன்னேற்றங்கள்.ஆனால் எய்ட்ஸ், எபோலா,monkeypox,bovine tuberculosis, Lyme disease, West Nile fever, Marburg virus disease, rabies,hantavirus pulmonary syndrome, anthrax,Lassa fever,Rift Valley
fever,ocular larva migrans, scrub typhus,Bolivian hemorrhagic fever,Kyasanur forest disease,Nipah, கொரோனா போன்ற நோய்களுக்கு காரணமாக உள்ள கிருமிகள் விலங்குகளிடமிருந்து (Zoonoses) தொற்றியவை.பெருவாரியாக இவ்வகை நோய்கள் சூழல் சங்கிலியில் ஏற்பட்ட சீர்கேட்டால்/மாற்றங்களால் ஏற்பட்டவை.
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!