Discover and read the best of Twitter Threads about #ewsreservation

Most recents (4)

Thread!
#EWSReservation
Must Read!

facebookல் ஒரு நண்பரின் பதிவு. கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று👇

நேத்து ஒரு அதிமுக நண்பன் கிட்ட பேசிட்டிருந்தேன். மிக நெருங்கிய நண்பன் அவன். #EWS ஆதரிச்சு ரொம்ப ஆவேசமா பேசிட்டிருந்தான். இட ஒதுக்கீட்டால SC/STதான் எல்லா வாய்ப்புகளையும்..

(1/11)
..பறிச்சு முன்னேறிட்டதாகவும் தன் சமூகம் பின் தங்கிவிட்டதாகவும் அடிச்சு பேசினான். அவன் MBC

"குப்பை அள்ளுபவர்களுக்கு 75 ஆயிரம் சம்பளம், அவர்கள் 2 கோடியில் வீடு கட்டுகிறார்கள்" என்றெல்லாம் WhatsAppல் வந்த தகவல்களையெல்லாம் பேசிக் கொண்டிருந்தான். அதெல்லாம் பொய்கள் என்று..

(2/11)
..சில Dataக்களைச் சொன்னேன். இதுதான் உங்ககிட்ட இருக்கிற பிரச்சனை.. சும்மா Bookக்க படிச்சிட்டு, Data படிச்சிட்டு பேசுவீங்க. அதெல்லாம் உண்மையில்ல. Data எல்லாமே பொய்னு ஒரே அடியா அடிச்சிட்டான்.

திடீர்னு "இதுக்கெல்லாம் திமுக ஆட்சிதான் காரணம், தீபாவளி வாழ்த்து ஏன் சொல்லல?.."

(3/11)
Read 11 tweets
Thread!
Must Read!

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு! #EWSReservation

மேலோட்டமாக பார்க்கும் போது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சரி என்று தோன்றும் ஆனால் அது முற்றிலும் தவறு.

(1/9)
பொருளாதாரம் என்பது நிலையானது கிடையாது. இன்று பொருளாதார ரீதியாக பின்னால் இருப்பவர் ஒரு வருடத்தில் முன்னேறிவிடலாம். ஒருவரின் பொருளாதாரத்தை எதைக் கொண்டு நிர்ணயிப்பீர்கள்?

(2/9)
ஒருவனுக்கு பொருளுதவி செய்வதன் மூலம் அவனை பொருளாதாரத்தில் மேம்பட்டவனுக்கு நிகராக்க முடியும். சாதிரீதியான வேறுபாட்டை அப்படிக் களைய முடியுமா என்பதுதான் கேள்வி.

(3/9)
Read 9 tweets
THREAD #EWSQuota: On Monday, the SC delivered a three-two verdict upholding the validity of the 10% quota in educational institutions and government jobs for the economically weaker sections of the general quota introduced by the Modi government in 2019.
scroll.in/article/103688… Image
While three judges held that the EWS reservation was constitutionally valid, two judges disagreed. They maintained that this reservation was discriminatory since it excluded members of the SC, ST and socially and educationally backward classes. scroll.in/article/103688… Image
Why the Supreme Court upheld the validity of quotas for the Economically Weaker Sections?scroll.in/article/103688…

@UmangPod explains⬇️ #EWSQuota #Reservation
Read 5 tweets
அதென்ன உயர்ஜாதி ஏழை..??

ஒரு நபர் மாதம் 66,000 ரூபாய் வருமானம் ஈட்டினால் அவரை நீங்கள் ஏழை என்று சொல்வீர்களா??? அவருக்கு அனைத்து சலுகைகளையும் தருவீர்களா..??

ஆனால்... ஒன்றிய பாஜக அரசு வரையறுத்து சொல்லி உள்ளது அவர்கள் ஏழைகள் என்று!? யாரை சொல்லி உள்ளது? பார்ப்பனர்கள் வீட்டுப்
பிள்ளைகளை மாதம் ₹66000/- வருமானம் வருமானால் அவர்கள் ஏழை என்று

ஏன்.....??? நம்முடைய வன்னியர் சமுதாயத்தில், கவுண்டர் சமுதாயத்தில்,
தேவர் சமுதாயத்தில், நாடார் சமுதாயத்தில், நாயக்கர் சமுதாயத்தில், செட்டியார் சமுதாயத்தில், முதலியார் சமுதாயத்தில், இன்னும் பிற பட்டியலின பழங்குடியின
சமுதாயத்தில் உழவுத் தொழில் செய்து வறுமையில் இருப்பவர்கள் இல்லையா??பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நலிவடைந்தவர்கள் இல்லையா?? அப்படி என்றால்.. நம்மையும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் இல்லையா?? ஏன் சேர்க்கவில்லை??

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!